Q ➤ 872, பிலாத்து இயேசுவை எதினால் அடிப்பித்தான்?
Q ➤ 873. இயேசுவின் சிரசின்மேல் போர்ச்சேவகர் எதை வைத்தார்கள்?
Q ➤ 874. போர்ச்சேவகர் இயேசுவுக்கு எதை உடுத்தினர்?
Q ➤ 875. என்ன சொல்லி இயேசுவை கையினால் அடித்தார்கள்?
Q ➤ 876. முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய் வெளியே வந்தவர் யார்?
Q ➤ 877. "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" - சத்தமிட்டுக் கொண்டிருந்தவர்கள் யார்?
Q ➤ 878. நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள் என்று கூறியவன் யார்?
Q ➤ 879. பிலாத்து இயேசுவினிடத்தில் எதைக் காணேன் என்று கூறினான்?
Q ➤ 880. எதின்படி இயேசு சாகவேண்டும் என்று யூதர்கள் கூறினார்கள்?
Q ➤ 881. இயேசு தன்னை யார் என்று சொன்னபடியினால், நியாயப் பிரமாணத்தின்படி அவர் சாகவேண்டுமென்று யூதர்கள் கூறினர்?
Q ➤ 882. பிலாத்துவுக்கு எங்கிருந்து அதிகாரம் கொடுக்கப்படாதிருந்தால் தம்மேல் அவனுக்கு ஒரு அதிகாரமும் இராது என்று இயேசு கூறினார்?
Q ➤ 883. என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு..........உண்டு என்றுஇயேசு கூறினார்?
Q ➤ 884. இயேசுவை விடுதலைபண்ண வகை தேடியவன் யார்?
Q ➤ 885. இயேசுவை விடுதலைப்பண்ணினால் நீர் யாருக்கு சிநேகிதனல்ல என்று யூதர்கள் பிலாத்துவிடம் கூறினர்?
Q ➤ 886. தன்னை யார், என்று சொல்லுகிறவன் இராயனுக்கு விரோதியாயிருக்கிறான்?
Q ➤ 887. தளவரிசைப்படுத்தின மேடையின் எபிரெயு பாஷை எது?
Q ➤ 888. கபத்தா மேடையிலே உட்கார்ந்தவன் யார்?
Q ➤ 889. "இதோ உங்கள் ராஜா" பிலாத்து யாரைக் குறித்து கூறினான்?
Q ➤ 890. இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றது யார்?
Q ➤ 891. கொல்கொதா என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 892. இயேசுவை எங்கே சிலுவையிலறைந்தார்கள்?
Q ➤ 893. இயேசுவின் இரண்டு பக்கங்களிலும் எத்தனை பேரை சிலுவையில் அறைந்தார்கள்?
Q ➤ 894. பிலாத்து மேல்விலாசத்தை எதின்மேல் போடுவித்தான்?
Q ➤ 895. மேல்விலாசத்தில் எழுதியிருந்தது என்ன?
Q ➤ 896. சிலுவையின்மேல் போடப்பட்ட விலாசம் எந்த பாஷைகளில் எழுதியிருந்தது?
Q ➤ 897. "நான் எழுதினது எழுதினதே" கூறியவன் யார்?
Q ➤ 898. இயேசுவை சிலுவையில் அறைந்தபின் அவருடைய வஸ்திரங்களை எத்தனை பங்காக்கினார்கள்?
Q ➤ 899. முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது எது?
Q ➤ 900. இயேசுவின் அங்கியைக் குறித்து சீட்டுப் போட்டவர்கள் யார்?
Q ➤ 901. இயேசுவின் சிலுவையினருகே நின்றவர்கள் யார்?
Q ➤ 902. இயேசுவின் தாயாரின் சகோதரி பெயர் என்ன?
Q ➤ 903. ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ 904. இயேசு தமக்கு அன்பாயிருந்த சீஷனை நோக்கி கூறியது என்ன?
Q ➤ 905. இயேசு கூறியது முதல் சீஷன் யாரை தன்னிடமாய் ஏற்றுக் கொண்டான்?
Q ➤ 906. எல்லாம் முடிந்தது என்று அறிந்தவர் யார்?
Q ➤ 907. வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக இயேசு கூறியது என்ன?
Q ➤ 908. சிலுவையின் அருகில் எது வைக்கப்பட்டிருந்தது?
Q ➤ 909. போர்ச்சேவகர் கடற்காளானை எதிலே தோய்த்தார்கள்?
Q ➤ 910. கடற்காளானை காடியிலே தோய்த்து எதிலே மாட்டினார்கள்?
Q ➤ 911. இயேசுவின் வாயினிடத்தில் எதைக் கொடுத்தார்கள்?
Q ➤ 912. இயேசு காடியை வாங்கினபின்பு கூறியது என்ன?
Q ➤ 913. இயேசு தலையைச் சாய்த்து எதை ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 914. இயேசு ஆவியை ஒப்புக்கொடுத்த நாள் எந்த நாள்?
Q ➤ 915. யூதர்கள் பிலாத்துவிடம் எதற்காக உத்தரவு கேட்டுக் கொண்டார்கள்?
Q ➤ 916. போர்ச்சேவகர் யாருடைய காலெலும்புகளை முறித்தார்கள்?
Q ➤ 917. யாருடைய காலெலும்பை போர்ச்சேவகர் முறிக்கவில்லை?
Q ➤ 918. இயேசுவின் விலாவில் குத்தினவன் யார்?
Q ➤ 919. போர்ச்சேவகன் எதினால் இயேசுவின் விலாவிலே குத்தினான்?
Q ➤ 921. அவருடைய ......ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது?
Q ➤ 922. தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள் என்று கூறுவது எது?
Q ➤ 923. யோசேப்பின் ஊர் எது?
Q ➤ 924. யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனாயிருந்தவன் யார்?
Q ➤ 925. இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோக பிலாத்துவிடம் உத்தரவு கேட்டுக்கொண்டவன் யார்?
Q ➤ 926. வெள்ளைப்போளமும் கரியபோளமும் கொண்டு வந்தவன் யார்?
Q ➤ 927. நிக்கொதேமு வெள்ளை மற்றும் கரியபோளங்கள் கலந்து எத்தனை இராத்தல் கொண்டு வந்தான்?
Q ➤ 928. இயேசுவின் சரீரத்தை எவைகளுடன் சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்?
Q ➤ 929. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் இருந்தது என்ன?
Q ➤ 930. தோட்டத்தில் எப்படிப்பட்ட கல்லறை இருந்தது?
Q ➤ 931. இயேசுவின் சரீரத்தை எதிலே வைத்தார்கள்?