Tamil Bible Quiz John Chapter 2

Q ➤ 56. கானா ஊரில்.........நடந்தது?


Q ➤ 57. கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 58. கலியாண வீட்டில் என்ன குறைவுபட்டது?


Q ➤ 59. "திராட்சரசம் இல்லை" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 60. "ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன" - கூறியவர் யார்?


Q ➤ 61. "அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 62. எத்தனை கற்சாடிகள் கலியாண வீட்டில் வைக்கப்பட்டிருந்தது?


Q ➤ 63. ஒவ்வொரு கற்சாடியும் எத்தனை குடம் தண்ணீர் பிடிக்கும்?


Q ➤ 64. ஜாடிகளிலே எதை நிரப்ப இயேசு வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 65. திராட்சரசம் எங்கேயிருந்து வந்தது என்று அறிந்தவர்கள் யார்?


Q ➤ 66. திராட்சரசமாக மாறியது எது?


Q ➤ 67. இயேசு தம் மகிமையை வெளிப்படுத்தின முதல் அற்புதம் எங்கே நடந்தது?


Q ➤ 68. கானாவூருக்கு பின்பு இயேசுவும் அவருடைய சீஷரும் எங்கே தங்கினார்கள்?


Q ➤ 69. எந்தப் பண்டிகைக்காக இயேசு எருசலேமுக்குப் போனார்?


Q ➤ 70. தேவாலயத்தில் எவைகளை விற்றுக் கொண்டிருந்தார்கள்?


Q ➤ 71. இயேசு எவர்களை தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டார்?


Q ➤ 72. காசுக்காரர்களுடைய காசைக்கொட்டி பலகைகளைக் கவிழ்த்துப் போட்டவர் யார்?


Q ➤ 73. "இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோங்கள்" - யார். யாரிடம் கூறியது?


Q ➤ 74. எதை வியாபார வீடாக்காதிருங்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 75. எங்களுக்கு என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர் என்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 76. இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 77. ஆலயத்தை எத்தனை நாளைக்குள் எழுப்புவேன் என்று இயேசு சொன்னார்?


Q ➤ 78. ஆலயம் என்று இயேசு எதைக் கூறினார்?


Q ➤ 79. இயேசுவின் அற்புதங்களை கண்டு மக்கள் அவர்மேல் வைத்தது என்ன?


Q ➤ 80. மனுஷருக்குள்ளிருப்பதை அறிந்திருப்பவர் யார்?


Q ➤ 81. யாரைக்குறித்து ஒருவரும் இயேசுவுக்கு சாட்சி கொடுக்க வேண்டியதில்லை?