Q ➤ 770. पीक्रा, ..........வந்தது, என்று இயேசு கூறினார்?
Q ➤ 771. பிதா குமாரனுக்கு தந்தருளின யாவருக்கும் எதைக் கொடுக்க அவருக்கு அதிகாரம் கொடுத்தார்?
Q ➤ 772. நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு பிதா இயேசுவுக்கு எவர்கள் மேல் பிதா அதிகாரங்கொடுத்தார்?
Q ➤ 773. ஒன்றான மெய்த்தேவன் யார்?
Q ➤ 774. யாரையெல்லாம் அறிவது நித்தியஜீவன் என்று இயேசு கூறினார்?
Q ➤ 775. பிதா தனக்கு நியமித்த எதை செய்து முடித்தேன் என்று இயேசு கூறினார்?
Q ➤ 776. இயேசு பிதாவை எங்கே மகிமைப்படுத்தினார்?
Q ➤ 777. உலகம் உண்டாகிறதற்கு முன்னே பிதாவினிடத்தில் இயேசுவுக்கு இருந்தது என்ன?
Q ➤ 778. பிதா உலகத்திலே தெரிந்தெடுத்து இயேசுவுக்குக் கொடுத்த மனுஷருக்கு. இயேசு எதை வெளிப்படுத்தினார்?
Q ➤ 779. பிதா உலகத்தில் தெரிந்தெடுத்து இயேசுவுக்கு கொடுத்த மனுஷர்கள் எதை கைக்கொண்டிருக்கிறார்கள்?
Q ➤ 780. பிதா இயேசுவுக்குக் கொடுத்தவைகள் யாரால் உண்டானவைகள்?
Q ➤ 781. இயேசு எதற்காக வேண்டிக்கொள்ளவில்லை?
Q ➤ 782. இயேசு யாருக்காக வேண்டிக்கொண்டார்?
Q ➤ 783. இயேசுவினுடையவைகள் யாவும் யாருடையவைகள்?
Q ➤ 784. பிதாவினுடையவைகள் யாவும் யாருடையவைகள்?
Q ➤ 785. நான் இனி எங்கே இரேன் என்று இயேசு கூறினார்?
Q ➤ 786. நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய காத்துக்கொள்ளும்?
Q ➤ 787. நான் உலகத்திலிருக்கையில் அவர்களை.......கொண்டேன்?
Q ➤ 788. வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக கெட்டுப்போகிறவன் யார்?
Q ➤ 789. தம்முடையவர்களை எங்கிருந்து எடுத்துக்கொள்ளும்படி இயேசு வேண்டவில்லை?
Q ➤ 790. இயேசு சீஷர்களை எதினின்று காக்கும்படி பிதாவிடம் வேண்டினார்?
Q ➤ 791. இயேசு சீஷர்களை எதினால் பரிசுத்தமாக்கும்படி பிதாவிடம் வேண்டினார்?
Q ➤ 792. சத்தியம் என்பது எது?
Q ➤ 793. நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை அனுப்புகிறேன்?
Q ➤ 794. தம்மைவிசுவாசிக்கிறவர்களுக்காக வேண்டிக்கொண்டவர் யார்?
Q ➤ 795. சீஷர்கள் ஒன்றாயிருக்கும்படி இயேசு எதை அவர்களுக்குக் கொடுத்தார்?
Q ➤ 796. சீஷர்கள் எதில் தேறினவர்களாயிருக்க இயேசு வேண்டினார்?
Q ➤ 797. பிதா இயேசுவிடம் எப்போதிலிருந்து அன்பாயிருக்கிறார்?
Q ➤ 798. பிதா எப்படிப்பட்டவர் என்று இயேசு கூறினார்?
Q ➤ 799. "உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்"-யார். யாரிடம் கூறியது?