Q ➤ 560. பஸ்காபண்டிகைக்கு எத்தனை நாளைக்கு முன் இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார்?
Q ➤ 561.லாசரு எங்கே இருந்தான்?
Q ➤ 562. பெத்தானியாவில் இயேசுவுக்கு பண்ணப்பட்டது என்ன?
Q ➤ 563.பெத்தானியாவில் நடந்த இராவிருந்தில் இயேசுவுக்கு பணிவிடைச் செய்தவள் யார்?
Q ➤ 564. இயேசுவுடனேகூட பந்தியிருந்தவர்களில் ஒருவன் யார்?
Q ➤ 565.இயேசுவின் பாதங்களில் தைலம் பூசினவள் யார்?
Q ➤ 566. மரியாள் இயேசுவின் பாதங்களில் என்ன தைலத்தைப் பூசினாள்?
Q ➤ 567. மரியாள் இயேசுவின் பாதங்களில் பூசின தைலம் எப்படிப்பட்டது?
Q ➤ 568. மரியாள் எத்தனை இராத்தல் தைலம் கொண்டு வந்து இயேசுவின்
Q ➤ 569.தன் தலைமயிரினால் இயேசுவின் பாதங்களைத் துடைத்தவள் யார்?
Q ➤ 570. வீடு முழுவதும் எதினால் நிறைந்தது?
Q ➤ 571. தைலத்தை விற்று யாருக்குக் கொடுக்கலாம் என்று யூதாஸ் காரியோத்து கூறினான்?
Q ➤ 572. தைலத்தை எத்தனை பணத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாம் என்று யூதாஸ் கூறினான்?
Q ➤ 573. திருடனும் பணப்பையை வைத்திருக்கிறவனுமாயிருந்தவன் யார்?
Q ➤ 574. யூதாஸ்காரியோத்து எதைச் சுமக்கிறவனாய் இருந்தான்?
Q ➤ 575. மரியாள் எந்த நாளுக்காக தைலத்தை வைத்திருந்ததாக இயேசு கூறினார்?
Q ➤ 576, எப்பொழுதும் உங்களிடத்திலிருக்கிறவர்கள் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார்?
Q ➤ 577. யார், நிமித்தம் யூதரில் அநேகர் இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்?
Q ➤ 578. லாசருவை கொலைசெய்ய ஆலோசனைப் பண்ணினவர்கள் யார்?
Q ➤ 579. ஜனங்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு எப்படி ஆர்ப்பரித்தார்கள்?
Q ➤ 580. ........... பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதப்பட்டிருக்கிறது?
Q ➤ 581.இயேசு எதின் மேல் ஏறிப்போனார்?
Q ➤ 582. "இதோ, உலகமேஅவருக்குப் பின்சென்று போயிற்றே" - கூறியவர்கள் யார்?
Q ➤ 583. பண்டிகையிலே ஆராதனை செய்யவந்தவர்களில் சில இருந்தார்கள்?
Q ➤ 584.பிலிப்பு எந்த நாட்டைச் சேர்ந்தவன்?
Q ➤ 585. பிலிப்புவின் ஊர் எது?
Q ➤ 586. "இயேசுவைக் காண விரும்புகிறோம்"- யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 587. கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புகிறதை பிலிப்பு யாருக்கு அறிவித்தான்?
Q ➤ 588. கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புகிறதை இயேசுவிடம் அறிவித்தவர்கள் யார்?
Q ➤ 589. கோதுமைமணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் எப்படியிருக்கும்?
Q ➤ 590. செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுப்பது எது?
Q ➤ 591. எதைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்?
Q ➤ 592. எதை வெறுக்கிறவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக் கொள்ளுவான்?
Q ➤ 593. யாருக்கு ஊழியம் செய்கிறவனை பிதாவானவர் கனம்பண்ணுவார்?
Q ➤ 594, "இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது" - கூறியவர் யார்?
Q ➤ 595. "மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்" - சத்தம் உண்டான இடம் எது?
Q ➤ 596, வானத்திலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்ட ஜனங்கள் எது உண்டானதாகச் சொன்னார்கள்?
Q ➤ 597. இந்த உலகத்தின் அதிபதி எங்கே தள்ளப்படுவான்?
Q ➤ 598. இயேசு எப்போது எல்லோரையும் தன்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்?
Q ➤ 599. இன்னும் கொஞ்சகாலம் எது ஜனங்களிடத்தில் இருக்கும் என்று இயேசு கூறினார்?
Q ➤ 600. தான் போகிற இடம் இன்னதென்று அறியாதவன் யார்?
Q ➤ 601. தேவனுடைய மகிமையைக் கண்டு அவரைக் குறித்து பேசினவன் யார்?
Q ➤ 602. அதிகாரிகளிலும் அநேகர் யார்மேல் விசுவாசம் வைத்தார்கள்?
Q ➤ 603. அதிகாரிகள் எதை அதிகமாய் விரும்பினார்கள்?
Q ➤ 604. இயேசு உலகத்தை நியாயந்தீர்க்க வராமல் எதற்காக வந்தார்?
Q ➤ 605. கடைசிநாளில் நியாயந்தீர்ப்பது எது?
Q ➤ 606. பிதாவின் கட்டளை எப்படியிருக்கிறது?