Tamil Bible Quiz John Chapter 11

Q ➤ 491. மரியாளின் சகோதரி பெயர் என்ன?


Q ➤ 492. மரியாளும் மார்த்தாளும் எந்த கிராமத்தில் இருந்தார்கள்?


Q ➤ 493. லாசரு எந்த கிராமத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 495. கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் யார்?


Q ➤ 496.மார்த்தாள் மற்றும் மரியாள் என்பவர்களின் சகோதரன் யார்?


Q ➤ 497.லாசரு வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, இயேசுவுக்கு ஆள் அனுப்பியவர்கள் யார்?


Q ➤ 498. லாசருவை சிநேகித்தவர் யார்?


Q ➤ 499. லாசருவின் வியாதி எதற்கு ஏதுவாயிருந்தது?


Q ➤ 500.லாசருவின் வியாதியால் மகிமைப்படுபவர் யார்?


Q ➤ 501.இயேசு, எவர்களிடத்தில் அன்பாயிருந்தார்?


Q ➤ 502. லாசரு வியாதிப்பட்டதை கேள்விப்பட்டபோது, இயேசு தாம் தங்கி இடத்தில் எத்தனை நாள் தங்கினார்?


Q ➤ 503. நாம் மறுபடியும் யூதேயாவுக்கு போவோம் என்று இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 504. “ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே,மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா" - என்றவர்கள் யார்?


Q ➤ 505.பகலுக்கு எத்தனை மணி நேரம் உண்டு?


Q ➤ 506. பகலிலே நடக்கிறவன் இந்த உலகத்தின் எதைக் காண்கிறபடியால் இடறமாட்டான்?


Q ➤ 507.தன்னிடத்தில் எது இல்லாதவன் இடறுவான்?


Q ➤ 508.லாசரு இயேசுவுக்கு யார்?


Q ➤ 509.லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப் போகிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 510. அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் என்று கூறியவன் யார்?


Q ➤ 511.திதிமு என்பது யாருடைய மறுபெயர்?


Q ➤ 512.இயேசு வந்தபோது லாசரு கல்லறையில் வைக்கப்பட்டு எத்தனை நாட்களாயிருந்தது?


Q ➤ 513. பெத்தானியா எருசலேமுக்கு எத்தனை மைல் தூரத்தில் உள்ளது?


Q ➤ 514. மார்த்தாள் மற்றும் மரியாளுக்கு ஆறுதல் சொல்ல அவர்களிடத்தில் வந்திருந்தவர்கள் யார்?


Q ➤ 516. இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் வீட்டிலே உட்கார்ந்திருந்தவள் யார்?


Q ➤ 517. "நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்"- கூறியவள் யார்?


Q ➤ 519. உயிர்த்தெழுதல் நடக்கும் நாள் எது?


Q ➤ 520.உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 521. யாரை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்?


Q ➤ 522. என்றென்றைக்கும் மரியாமல் இருப்பவன் யார்?


Q ➤ 523. இயேசுவை தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசித்தவள் யார்?


Q ➤ 524.இரகசியமாய் தன் சகோதரியை அழைத்தவள் யார்?


Q ➤ 525. போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்று மரியாளிடம் கூறியவள் யார்?


Q ➤ 526.யார் சீக்கிரமாய் எழுந்து போகிறதைக் கண்ட யூதர்கள் அவள் கல்லறையினிடத்தில் அழப்போவதாக நினைத்தார்கள்?


Q ➤ 527.இயேசுவின் பாதத்தில் விழுந்து அழுதவள் யார்?


Q ➤ 528."ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்"- கூறியவள் யார்?


Q ➤ 529. மரியாள் அழுகிறதையும் கூட வந்த யூதர்கள் அழுகிறதையும் கண்டு ஆவியிலே கலங்கி துயரமடைந்தவர் யார்?


Q ➤ 530. லாசருவை எங்கே வைத்தீர்கள் என்று கேட்டவர் யார்?


Q ➤ 531. யார், கண்ணீர் விட்டார்?


Q ➤ 532. இயேசுவால் அதிகமாய் சிநேகிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 533. மரித்த லாசரு வைக்கப்பட்டிருந்தது எங்கே?


Q ➤ 534. குகையின் மேல் வைக்கப்பட்டிருந்தது எது?


Q ➤ 535. இயேசு கல்லறையிலிருந்து எதை எடுத்துப்போடச் சொன்னார்?


Q ➤ 536. இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே என்று கூறியவள் யார்?


Q ➤ 537. நீ விசுவாசித்தால் எதைக் காண்பாய் என்று இயேசு மார்த்தாளிடம் கூறினார்?


Q ➤ 538. இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து யாரை ஸ்தோத்தரித்தார்?


Q ➤ 539. யார், தம்மை, விசுவாசிக்கும்படியாக இயேசு பிதாவிடம் பேசினார்?


Q ➤ 540. "லாசருவே, வெளியே வா" - கூப்பிட்டவர் யார்?


Q ➤ 541. லாசருவே வெளியே வா என்று இயேசு எப்படி கூப்பிட்டார்?


Q ➤ 542. இயேசு உரத்த சத்தமாய்க் கூப்பிட்டவுடன் வெளியே வந்தவன் யார்?


Q ➤ 543. லாசருவின் கால்களும் கைகளும் எதினால் கட்டப்பட்டிருந்தன?


Q ➤ 544. லாசருவின் முகம் எதினால் சுற்றப்பட்டிருந்தது?


Q ➤ 545. இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்று சொன்னவர் யார்?


Q ➤ 546. லாசருவை உயிரோடு எழுப்பினதைக் கண்டு இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தவர்கள் யார்?


Q ➤ 547.இயேசு செய்தவைகளை யூதர்கள் யாரிடத்தில் போய் சொன்னார்கள்?


Q ➤ 548.ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்தவர்கள் யார்?


Q ➤ 549. இயேசு எவைகளைச் செய்கிறதாக பிரதான ஆசாரியரும் பரிசேயரும் கூறினார்கள்?


Q ➤ 550. இயேசுவை இப்படியே விட்டுவிட்டால் ரோமர் எவைகளை அழித்துப் போடுவார்கள் என்று பிரதான ஆசாரியரும் பரிசேயரும் கூறினர்?


Q ➤ 552. யார், ஜனங்களுக்காக மரிப்பது நலமென்று காய்பா சொன்னான்?


Q ➤ 553. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு யார் மரிப்பது நலமென்று காய்பா கூறினான்?


Q ➤ 554. இயேசு மரிக்கப்போகிறதை தீர்க்கதரிசனமாய்க் கூறியவன் யார்?


Q ➤ 555. எப்பிராயீம் என்னப்பட்ட ஊர் எதற்குச் சமீபமாய் இருந்தது?


Q ➤ 556. யூதருக்குச் சமீபமாயிருந்த பண்டிகை எது?


Q ➤ 557. யூதர் தங்களை சுத்திகரித்துக்கொள்ள எங்கே சென்றார்கள்?


Q ➤ 558. அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று கூறினவர்கள் யார்?


Q ➤ 559. இயேசுவைப் பிடிக்க யோசித்தவர்கள் யார்?