Q ➤ யாக்கோபு தன் குமாரருக்கு எந்நாட்களில் நடப்பதை அறிவித்தான்?
Q ➤ யாக்கோபின் சேஷ்டபுத்திரன் யார்?
Q ➤ யாக்கோபின் முதற்பெலன் யார்?
Q ➤ யாக்கோபின் வல்லமையில் விசேஷமானவன் யார்?
Q ➤ யாக்கோபு மேன்மையடையமாட்டாய் என்று யாரைக் கூறினான்?
Q ➤ தண்ணீரைப்போல் தளம்பியவன் யார்?
Q ➤ ரூபன் எதின்மேல் ஏறினான்?
Q ➤ ஏக சகோதரர்கள் யார்?
Q ➤ யாருடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்?
Q ➤ தங்கள் கோபத்தால் ஒரு புருஷனைக் கொன்றவர்கள் யார்?
Q ➤ அகங்காரத்தினால் அரண்களை நிர்மூலமாக்கியவர்கள் யார்?
Q ➤ சகோதரரால் புகழப்படுபவன் யார்?
Q ➤ யூதாவின் கரம் எதன்மேல் இருக்கும்?
Q ➤ சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தவன் யார்?
Q ➤ பாலசிங்கம் யார்?
Q ➤ யார், வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதில்லை?
Q ➤ நியாயப்பிரமாணிக்கன் யாருடைய பாதங்களைவிட்டு ஒழிவதில்லை?
Q ➤ யூதா தன் கழுதைக்குட்டியை எதின்மேல் கட்டுவான்?
Q ➤ திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தைத் தோய்ப்பவன் யார்?
Q ➤ யூதா எதிலே தன் அங்கியைத் தோய்ப்பான்?
Q ➤ பாலினால் வெண்மையாயிருக்கும் பற்கள் யாருடையது?
Q ➤ திராட்சரசத்தினால் சிவப்பான கண்கள் யாருடையது?
Q ➤ கடல்துறை அருகே குடியிருப்பவன் யார்?
Q ➤ கப்பல் துறைமுகமாய் இருப்பவன் யார்?
Q ➤ இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கும் பலத்த கழுதை யார்?
Q ➤ நாட்டிற்கு பகுதி கட்டுகிறவனாகக் காணப்பட்டவன் யார்?
Q ➤ வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போல் உள்ளவன் யார்?
Q ➤ தாண்,பாதையில் இருக்கிற போல் இருக்கிறான்?
Q ➤ யார்மேல் ராணுவக்கூட்டம் விழும்?
Q ➤ ராணுவக்கூட்டங்களை முறியடிப்பவன் யார்?
Q ➤ யாருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்?
Q ➤ ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களைத் தருபவன் யார்?
Q ➤ விடுதலைப் பெற்ற பெண்மான் யார்?
Q ➤ இன்பமான வசனங்களை வசனிப்பவன் யார்?
Q ➤ கனிதரும் செடி யார்?
Q ➤ யாருடைய செடிகள் சுவரின்மேல் படரும்?
Q ➤ யாருடைய வில் உறுதியாக நின்றது ?
Q ➤ .............கரங்களால் பலத்த புயங்கள் யோசேப்புடையவை?
Q ➤ மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனவன் யார்?
Q ➤ யாக்கோபின் ஆசீர்வாதங்கள் எதன் முடிவுமட்டும் எட்டுகின்றன?
Q ➤ எவைகள் யோசேப்பின் சிரசின்மேல் வருவதாக என்று யாக்கோபு கூறினான்?
Q ➤ பீறுகிற ஓநாய் யார்?
Q ➤ மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுபவன் யார்?
Q ➤ யாக்கோபு தன்னை எங்கே அடக்கம்பண்ணும்படி கேட்டுக் கொண்டான்?