Q ➤ தான் நதியண்டையில் நிற்பதாக சொப்பனம் கண்டவன் யார்?
Q ➤ பார்வோனின் சொப்பனத்தில் எத்தனைப் பசுக்கள் நதியிலிருந்து ஏறி வந்தன?
Q ➤ பார்வோன் இரண்டாம் விசை எதைக்குறித்து சொப்பனம் கண்டான்?
Q ➤ எவ்வகையான கதிர்கள் செழுமையான கதிர்களை விழுங்கிப்போட்டது?
Q ➤ பார்வோன் எத்தனை விதமான கதிர்களை சொப்பனத்தில் கண்டான்?
Q ➤ பார்வோன் சொப்பனத்தில் எத்தனைக் கதிர்கள் முளைத்ததாக கண்டான்?
Q ➤ பார்வோன் சொப்பனத்திற்கு அர்த்தம் கூறும்படி முதலில் யாரை அழைப்பித்தான்?
Q ➤ எதற்கு அர்த்தம் சொல்ல ஒருவராலும் முடியவில்லை?
Q ➤ யோசேப்பைப் பற்றி பார்வோனிடம் எடுத்துக் கூறியவன் யார்?
Q ➤ பார்வோனின் சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்ல யோசேப்பு எங்கிருந்து அழைத்து வரப்பட்டான்?
Q ➤ தேவன் தாம் செய்யப்போவதை யாருக்கு அறிவித்தார்?
Q ➤ ஏழு நல்ல பசுக்களுக்கு யோசேப்பு கூறிய அர்த்தம் என்ன?
Q ➤ ஏழு தீய்ந்த சாவியான கதிர்களுக்கு யோசேப்பு கூறிய அர்த்தம் என்ன?
Q ➤ தேசத்தில் எத்தனை வருஷங்கள் பரிபூரண விளைச்சல் உண்டாகும் என யோசேப்பு கூறினான்?
Q ➤ தேசத்தில் எத்தனை வருஷங்கள் பஞ்சம் உண்டாகும் என யோசேப்பு கூறினான்?
Q ➤ எகிப்து தேசத்தின் விளைச்சலில் எத்தனை பங்கு வாங்க யோசேப்பு கூறினான்?
Q ➤ யாருடைய வார்த்தை பார்வோனுக்கு நன்றாய் இருந்தது?
Q ➤ தேவ ஆவியைப் பெற்ற மனிதன் என்று பார்வோன் யாரைக் குறிப்பிட்டான்?
Q ➤ யோசேப்பை..........உள்ள மனுஷன் என்று பார்வோன் கூறினான்?
Q ➤ “நீ என் அரமனைக்கு அதிகாரியாய் இருப்பாய்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ எகிப்து தேசம் முழுவதும் பார்வோனால் அதிகாரியாக்கப்பட்டது யார்?
Q ➤ பார்வோன் எதை யோசேப்பின் கையில் போட்டான்?
Q ➤ பார்வோன் எதன்மேல் யோசேப்பை ஏற்றினான்?
Q ➤ பார்வோன் யோசேப்புக்கு என்ன பெயரிட்டான்?
Q ➤ யாருடைய குமாரத்தியை பார்வோன் யோசேப்புக்கு மனைவியாகக் கொடுத்தான்?
Q ➤ யோசேப்பின் மனைவியின் பெயர் என்ன?
Q ➤ ஓன் பட்டணத்து ஆசாரியன் பெயர் என்ன?
Q ➤ யோசேப்பு பார்வோன் முன்பாக நிற்கும்போது அவன் வயது என்ன?
Q ➤ யோசேப்பு தோட்டத்தில் விளைந்த தானியங்களை எங்கேக் கட்டி வைத்தான்?
Q ➤ யோசேப்பு எதைப்போல தானியத்தைச் சேர்த்து வைத்தான்?
Q ➤ பஞ்சமுள்ள வருடங்கள் வருவதற்கு முன் யோசேப்புக்கு எத்தனை குமாரர்கள் பிறந்தார்கள்?
Q ➤ யோசேப்பு தன் மூத்த குமாரனுக்கு என்ன பெயரிட்டான்?
Q ➤ யோசேப்பின் வருத்தம் மறக்கும்படிப் பிறந்தவன் யார்?
Q ➤ யோசேப்பு தன் இரண்டாம் குமாரனுக்கு என்ன பெயரிட்டான்?
Q ➤ பஞ்சத்தின்போது எத்தேசத்தில் ஆகாரம் இருந்தது ?
Q ➤ ஜனங்கள் உணவுக்காக யாரை நோக்கி ஓலமிட்டார்கள்?
Q ➤ சகல தேசத்தாரும் யாரிடத்தில் தானியம் கொள்ளும்படி வந்தார்கள்?