Q ➤ எகிப்தின் ராஜாவுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்கள் யார்?
Q ➤ பார்வோனுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை விசாரித்தவன் யார்?
Q ➤ பார்வோனுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்கள் கண்டது என்ன?
Q ➤ வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டவர்கள் யார்?
Q ➤ சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுதல் யாருக்கு உரியது?
Q ➤ பானபாத்திரக்காரன் எதைக்குறித்து சொப்பனம் கண்டான்?
Q ➤ மூன்று கொடிகள் எதைக்குறிப்பதாக யோசேப்பு கூறினான்?
Q ➤ எபிரேயருடைய தேசத்திலிருந்து களவாய் கொண்டுவரப்பட்டவன் யார்?
Q ➤ சுயம்பாகி எதைக் குறித்து சொப்பனம் கண்டான்?
Q ➤ மூன்றாம் நாள் பார்வோனுடைய. .. நாளாயிருந்தது?
Q ➤ பார்வோன் யாரை உத்தியோகத்தில் வைத்தான்?
Q ➤ சொப்பனத்தால் வாழ்வடைந்தவன் யார்?
Q ➤ பார்வோன் யாரை மரத்தில் தூக்கிப்போட்டான்?
Q ➤ யார், சொன்ன அர்த்தத்தின்படி பானபாத்திரக்காரனுக்கும் சுயம்பாகிக்கும் நடந்தது?
Q ➤ பானபாத்திரக்காரன் யாரை மறந்துவிட்டான்?