Q ➤ சகல காட்டு ஜீவன்களிலும் தந்திரமுள்ளது எது?
Q ➤ சர்ப்பம் யாரிடம் கேள்வி கேட்டது?
Q ➤ விலக்கப்பட்டக் கனியைப் புசித்தால் யாரைப் போல் மாறுவீர்கள் என்று சர்ப்பம் சொன்னது?
Q ➤ உங்கள் கண்கள் திறக்கப்படும் என்று கூறியது யார்?
Q ➤ கனியைப் புசித்ததும் ஸ்திரீக்கும் புருஷனுக்கும் நடந்தது என்ன?
Q ➤ எவ்விலைகளால் ஆதாமும் ஏவாளும் அரைக் கச்சைகளை உண்டுபண்ணினார்கள்?
Q ➤ தேவனுடைய சத்தத்தை ஆதாம் எங்கே கேட்டான்?
Q ➤ தேவனுடைய சத்தத்தைக் கேட்டவுடன் ஆதாமும் ஏவாளும் எங்கே ஒளித்துக் கொண்டார்கள்?
Q ➤ தேவனுடைய சத்தத்தைக் கேட்டு ஆதாம் ஏன் பயப்பட்டான்?
Q ➤ ஆதாம் யார் மேல் குற்றம் சாட்டினான்?
Q ➤ ஸ்திரீயார் மேல் குற்றம் சாட்டினாள்?
Q ➤ சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டது எது?
Q ➤ கர்த்தர் சர்ப்பத்திற்குக் கொடுத்த தண்டனை என்ன?
Q ➤ கர்த்தர் ஸ்திரீக்குக் கொடுத்த தண்டனை என்ன?
Q ➤ ஸ்திரீயை ஆண்டு கொள்வது யார்?
Q ➤ யார் நிமித்தம் பூமி சபிக்கப்பட்டிருக்கும்?
Q ➤ கர்த்தர் ஆதாமுக்குக் கொடுத்த தண்டனை என்ன?
Q ➤ ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் யார்?
Q ➤ கர்த்தர் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் என்ன உடைகளை உடுத்தினார்?
Q ➤ தேவன் மனிதனை எங்கிருந்து துரத்தி விட்டார்?
Q ➤ தேவன் ஜீவ விருட்சத்தைக் காவல் செய்ய எவைகளை வைத்தார்?