Tamil Bible Quiz Genesis Chapter 2

Q ➤ தேவன் தம் கிரியைகளை எந்த நாளில் நிறைவேற்றி முடித்தார்?


Q ➤ தேவன் எந்த நாளில் ஓய்ந்திருந்தார்?


Q ➤ தேவன் எந்த நாளை ஆசீர்வதித்து பரிசுத்தமாக்கினார்?


Q ➤ பூமியிலிருந்து எழும்பி பூமியை நனைத்தது எது?


Q ➤ தேவன் மனுஷனை எதினாலே உருவாக்கினார்?


Q ➤ தேவன் மனுஷனின் நாசியில் எதை ஊதினார்?


Q ➤ தேவன் மனுஷனைச் சிருஷ்டித்து எங்கே வைத்தார்?


Q ➤ தேவன் தோட்டத்தின் நடுவில் எவ்விருட்சங்களை உண்டுபண்ணினார்?


Q ➤ ஏதேன் நதியிலிருந்து எத்தனை ஆறுகள் உண்டாயின?


Q ➤ ஆவிலா தேசத்தில் விளைவது எது?


Q ➤ தேவன் எதைப் புசிக்க வேண்டாம் என்று மனுஷருக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ தேவன் மனுஷனில் நல்லதல்ல என்று கண்டது என்ன?


Q ➤ தேவன் மனுஷனுக்கு.. .... உண்டாக்குவேன் என்றார்?


Q ➤ மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பெயரிட்டவன் யார்?


Q ➤ தேவன் ஆதாமுக்கு எதை வரப்பண்ணினார்?


Q ➤ தேவன் ஆதாமிலிருந்து எத்தனை விலா எலும்பை எடுத்தார்?


Q ➤ தேவன் மனுஷியை எதினால் உண்டாக்கினார்?


Q ➤ ஆதாம் தன் துணைக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ ஒரே மாம்சமாய் இருப்பவர்கள் யார்?