Q ➤ ஆபிரகாமின் நாட்களில் உண்டானது போல் ஈசாக்கின் காலத்தில். தேசத்தில் உண்டானது என்ன?
Q ➤ பஞ்சம் வந்தபோது ஈசாக்கு யாரிடம் போனான்?
Q ➤ கர்த்தர் ஈசாக்குக்குத் தரிசனமாகி எங்கே போகவேண்டாம் என்றார்?
Q ➤ ஈசாக்கை கர்த்தர் எந்த இடத்தில் குடியிருக்கச் சொன்னார்?
Q ➤ ஈசாக்கு ரெபெக்காளை யார் என்று சொல்ல பயந்தான்?
Q ➤ ஈசாக்கு தன் மனைவியை யார் என்று அத்தேசத்து மனிதரிடம் கூறினான்?
Q ➤ ஈசாக்கு தேசத்தில் விதை விதைத்து பயன் அடைந்தது எவ்வளவு?
Q ➤ பெலிஸ்தர் ஈசாக்கின் மேல் கொண்டது என்ன?
Q ➤ பெலிஸ்தியரைப் பார்க்கிலும் பலத்தவனாய் காணப்பட்டது யார்?
Q ➤ "நீ எங்களை விட்டுப் போய்விடு*- யார், யாரிடம் கூறியது?
Q ➤ தண்ணீருக்காக சண்டை போட்ட மேய்ப்பர் யார்?
Q ➤ ஈசாக்கு முதலில் தோண்டிய நீருற்றுக்கு என்ன பெயரிட்டான்?
Q ➤ ஈசாக்கு இரண்டாம் துரவுக்கு என்ன பெயரிட்டான்?
Q ➤ ஈசாக்கு மூன்றாம் துரவுக்கு என்ன பெயரிட்டான்?
Q ➤ "ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்"- யார், யாரிடம் கேட்டது?
Q ➤ ஈசாக்குடன் உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தவன் யார்?
Q ➤ அபிமெலேக்குடன் ஆணையிட்ட அந்நாள் ஈசாக்கு தன் துரவுக்கு என்ன பெயரிட்டான்?
Q ➤ ஏசா எத்தனை வயதில் இருமணம் செய்து கொண்டான்?
Q ➤ ஏசாவின் மனைவிகளின் பெயர்கள் என்ன?
Q ➤ ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தவர்கள் யார்?