Tamil Bible Quiz Genesis Chapter 24

Q ➤ கர்த்தரால் சகல காரியங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்டவன் யார்?


Q ➤ எவர்களிடத்தில் தன் குமாரனுக்கு பெண்கொள்ளக் கூடாது என்று ஆபிரகாம் கூறினான்?


Q ➤ ஆபிரகாம் தன் ஊழியக்காரனிடம் எங்கே கை வைத்து ஆணையிடச் சொன்னான்?


Q ➤ எங்கே சென்று ஈசாக்குக்குப் பெண்கொள்ள ஆபிரகாம் தன் ஊழியக்காரனிடம் கூறினான்?


Q ➤ தன் குமாரனை மறுபடியும் எங்கே அழைத்துக் கொண்டுபோகக் கூடாது என்று ஆபிரகாம் வேலைக்காரனிடம் கூறினான்?


Q ➤ "கர்த்தர் தம் தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ ஊழியக்காரன் புறப்பட்டு யாருடைய ஊரிலே போய் சேர்ந்தான்?


Q ➤ ஊழியக்காரன் தன் ஒட்டகங்களை எவ்வேளையில் மடக்கினான்?


Q ➤ ஊழியக்காரன் தன் மனதிலே யாரிடம் வேண்டுதல் செய்தான்?


Q ➤ ஊழியக்காரன் தேவனிடம் வேண்டி முடித்தவுடன் தண்ணீர் எடுக்க வந்த பெண் யார்?


Q ➤ ஆபிரகாமின் ஊழியக்காரன் கண்ட மகா ரூபவதி யார்?


Q ➤ ஒட்டகங்களுக்குத் தண்ணீர் வார்த்த பெண்மணி யார்?


Q ➤ ரெபெக்காளின் சகோதரன் பெயர் என்ன?


Q ➤ ரெபெக்காள், யார் விரும்பியபடியெல்லாம் பணிவிடைச் செய்தாள்?


Q ➤ நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்று கூறியவன் யார்?


Q ➤ ஆபிரகாமின் ஊழியக்காரன் இருதயத்தில் நினைத்தபடி செய்தவள் யார்?


Q ➤ இந்தக்காரியம் கர்த்தரால் வந்ததென்று சொன்னவர்கள் யார்?


Q ➤ ரெபெக்காளின் சகோதரனும் தாயும், பெண் எத்தனை நாள் தங்களோடிருக்க வேண்டும் என்றார்கள்?


Q ➤ யாருடைய வாய்ப்பிறப்பை கேட்டபோது அவள் போகிறேன் என்று சொன்னாள்?


Q ➤ ஈசாக்கு எத்துரவின் வழியாய் புறப்பட்டு வந்தான்?


Q ➤ ஈசாக்கு சாயங்காலவேளையில் எங்கே போயிருந்தான்?


Q ➤ ஈசாக்கைக் கண்டதும் ரெபெக்காள் என்னச் செய்தாள்?


Q ➤ ஈசாக்கு ரெபெக்காளை யாருடைய கூடாரத்திற்கு அழைத்துச் சென்றான்?


Q ➤ ஈசாக்கின் மனைவியின் பெயர் என்ன?


Q ➤ துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தவன் யார்?