Tamil Bible Quiz Genesis Chapter 20

Q ➤ ஆபிரகாம் காதேசுக்கும் சூருக்கும் நடுவாக எங்கேத் தங்கினான்?


Q ➤ கேராரின் ராஜா யார்?


Q ➤ ஆபிரகாம் சாராளை சகோதரி என்றதால், அவளை அழைப்பித்த ராஜா யார்?


Q ➤ சாராளினிமித்தம் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டவன் யார்?


Q ➤ தேவன் அபிமெலேக்கை எதன் மூலம் எச்சரித்தார்?


Q ➤ "ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?”- கேட்டவன் யார்?


Q ➤ தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு தடுக்கப்பட்டவன் யார்?


Q ➤ அவன் ஒரு தீர்க்கதரிசி என்று தேவன் யாரை குறித்து சொன்னார்?


Q ➤ "செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே யார், யாரிடம் கூறியது?


Q ➤ எது இவ்விடத்தில் இல்லை என்று ஆபிரகாம் அபிமெலேக்கிடம் கூறினான்?


Q ➤ சாராள் ஆபிரகாமின் தகப்பனுக்கு என்ன உறவு?


Q ➤ ஆபிரகாம் சாராளிடத்தில் கேட்டிருந்த தயை என்ன?


Q ➤ அபிமெலேக்கு ஆபிரகாமுக்கு எத்தனை வெள்ளிக்காசுகள் கொடுத்தான்?


Q ➤ அபிமெலேக்கால் கடிந்துகொள்ளப்பட்டவள் யார்?


Q ➤ யார் நிமித்தம் அபிமெலேக்கு வீட்டாரின் கர்ப்பங்கள் அடைக்கப்பட்டிருந்தன?


Q ➤ யார் தேவனை நோக்கி வேண்டியதால் கர்ப்பங்கள் திறக்கப்பட்டது?