Q ➤ சோதோமுக்கு வந்த தூதர்கள் எத்தனை பேர்?
Q ➤ சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தவன் யார்?
Q ➤ இரண்டு தூதரும் யாருடைய வீட்டில் பிரவேசித்தார்கள்?
Q ➤ லோத்து தூதர்களுக்கு எதைப் புசிக்கக் கொடுத்தான்?
Q ➤ லோத்துவின் வீட்டைச் சூழ்ந்து கொண்டவர்கள் யார்?
Q ➤ பட்டணத்து மனிதர் எவர்களை அறியும்படிக்கு வெளியே வரச் சொன்னார்கள்?
Q ➤ இந்த அக்கிரமம் செய்ய வேண்டாம் என்று கூறியது யார்?
Q ➤ லோத்தை வீட்டுக்குள் இழுத்து கதவைப் பூட்டியவர்கள் யார்?
Q ➤ தூதர்கள் பெரியோருக்கும் சிறியோருக்கும் என்னப் பிடிக்கப் பண்ணினார்கள்?
Q ➤ யாருடைய பார்வைக்கு லோத்து பரியாசம் பண்ணுகிறதாகக் கண்டது?
Q ➤ "உன் ஜீவன் தப்ப ஓடிப்போ?" -யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ தேவதூதர் லோத்தை எங்கே ஓடிப்போகக் கூறினார்கள்?
Q ➤ லோத்து ஓடித் தப்பித்த ஊர் எப்படி அழைக்கப்பட்டது?
Q ➤ சோதோம், கொமோரா மேல் கர்த்தர் எதை வருஷிக்கப்பண்ணினார்?
Q ➤ கர்த்தர் சோதோம், கொமோரா மேல் எங்கிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப் பண்ணினார்?
Q ➤ பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூண் ஆனவள் யார்?
Q ➤ பூமியின் புகை எதைப் போல் எழும்பிற்று?
Q ➤ கர்த்தரால் அழிக்கப்பட்ட பட்டணங்கள் எவை?
Q ➤ சோதோம் கொமோராவிலிருந்து தப்புவிக்கப்ட்டவன் யார்?
Q ➤ லோத்துவும் குமாரத்திகளும் மலையில் எங்கே குடியிருந்தார்கள்?
Q ➤ லோத்தின் குமாரத்திகள் இருவரும் யாராலே கர்ப்பவதியானார்கள்?
Q ➤ லோத்தின் மூத்த குமாரத்தியின் மகன் பெயர் என்ன?
Q ➤ மோவாபியருக்குத் தகப்பன் யார்?
Q ➤ லோத்தின் இளைய குமாரத்தியின் குமாரன் பெயர் என்ன?
Q ➤ அம்மோன் புத்திரருக்குத் தகப்பன் யார்?