Q ➤ ஆதியிலே தேவன் எவைகளை சிருஷ்டித்தார்?
Q ➤ ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது எது?
Q ➤ ஆழத்தின் மேல் இருந்தது எது?
Q ➤ தேவ ஆவியானவர் எதின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்?
Q ➤ முதலாம் நாள் தேவன் எதை உண்டாக்கினார்?
Q ➤ தேவன் வெளிச்சத்திற்கு என்னப் பெயரிட்டார்?
Q ➤ இரண்டாம் நாள் தேவன் எதை உண்டாக்கினார்?
Q ➤ ஜலத்தினின்று ஜலத்தைப் பிரித்தது எது?
Q ➤ மூன்றாம் நாள் தேவன் எதை உண்டாக்கினார்?
Q ➤ நான்காம் நாள் தேவன் எவைகளை உண்டாக்கினார்?
Q ➤ காலங்களைக் குறிப்பதற்காக உண்டாக்கப்பட்டது எது?
Q ➤ ஐந்தாம் நாள் தேவன் எவைகளைச் சிருஷ்டித்தார்?
Q ➤ பறக்கும் பறவைகள் எதிலிருந்து ஜநிப்பிக்கப்பட்டது?
Q ➤ ஆறாம் நாள் தேவன் எவைகளை உண்டாக்கினார்?
Q ➤ தேவன் யாருடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்?
Q ➤ தேவன் ஆணுக்கும் பெண்ணுக்கும் கொடுத்த கட்டளை என்ன?
Q ➤ தேவன் மனுஷர்களுக்குக் கொடுத்த ஆகாரம் என்ன?
Q ➤ தேவன் மிருகஜீவன்களுக்குக் கொடுத்த ஆகாரம் என்ன?
Q ➤ தேவன் உண்டாக்கினவைகள் அவருக்கு எப்படியிருந்தன?
Q ➤ ஒரு நாள் என்பது எவைகள் சேர்ந்தது?