Tamil Bible Quiz Genesis Chapter 14

Q ➤ ஜாதிகளின் ராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது யார்?


Q ➤ சித்தீம் பள்ளத்தாக்கின் மற்றொரு பெயர் என்ன?


Q ➤ ராஜாக்கள் யுத்தம் பண்ண எங்கே கூடினார்கள்?


Q ➤ ஐந்து ராஜாக்களோடு யுத்தம் பண்ண புறப்பட்டவர்கள் யார்?


Q ➤ எங்கே நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தன?


Q ➤ ராஜாக்கள் சண்டையிடும்போது ஆபிராம் எங்கே குடியிருந்தான்?


Q ➤ சிறையாகக் கொண்டு போகப்பட்டவன் யார்?


Q ➤ ஆபிராம் எத்தனை ஆட்களுக்கு ஆயுதம் தரிப்பித்தான்?


Q ➤ ராஜாவும் தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தவன் யார்?


Q ➤ மெல்கிசேதேக்கு ஆபிராமுக்கு எவைகளைக் கொண்டு வந்து கொடுத்தான்?


Q ➤ உன்னதமான தேவனுடைய ஆசாரியன் யார்?


Q ➤ சாலேமின் ராஜாவாக இருந்தவர் யார்?


Q ➤ ஆபிராமைஆசீர்வதித்த ராஜா யார்?


Q ➤ ஜனங்களை எனக்குத் தாரும் என்று ஆபிராமிடம் கேட்டது யார்?


Q ➤ ஆபிராமிடம் பொருட்களை எடுத்துக்கொள்ளும்படி கூறியவன் யார்?


Q ➤ ஆபிராம் மெல்கிசேதேக்குக்கு எவைகளைச் செலுத்தினான்?


Q ➤ ஆதியாகமம் 14ல் எத்தனை ராஜாக்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது?