Q ➤ வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமான் யார்?
Q ➤ ஆபிராமும் லோத்தும் ஒருமித்துக் குடியிருக்க, அவர்களைத் தாங்கக் கூடாததாயிருந்தது எது?
Q ➤ ஆபிராமுடைய மந்தை மேய்ப்பருக்கும் லோத்துவின் மந்தை மேய்ப்பருக்கும் எது உண்டாயிற்று?
Q ➤ "நாம் சகோதரர்” – யார், யாரிடம் கூறியது ?
Q ➤ லோத்து எவ்விடம் நீர்வளம் பொருந்தியிருக்கக் கண்டான்?
Q ➤ யோர்தான் நதிக்கு அருகான சமபூமி எதைப்போல் காணப்பட்டது?
Q ➤ யோர்தான் சமபூமி எத்தேசத்தைப் போல காணப்பட்டது?
Q ➤ லோத்து ஆபிராமைவிட்டு எந்த சமவெளிக்கு சென்றான்?
Q ➤ யோர்தான் அருகான சமபூமியைத் தெரிந்து கொண்டவன் யார்?
Q ➤ ஆபிராம் எந்த தேசத்தில் குடியிருந்தான்?
Q ➤ லோத்து எதற்கு நேரே கூடாரம் போட்டான்?
Q ➤ கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளாயிருந்தவர்கள் யார்?
Q ➤ கர்த்தர் ஆபிராமின் சந்ததியை எதைப்போல பெருகப்பண்ணுவேன் என்று கூறினார்?
Q ➤ பூமியின் தூளை எண்ணக் கூடுமானால் எதையும் எண்ணக்கூடும்?
Q ➤ கர்த்தர் ஆபிராமிடம் எங்கே நடந்து திரியச் சொன்னார்?
Q ➤ மம்ரேயின் சமபூமியில் ஆபிராம் கர்த்தருக்கு எதைக் கட்டினான்?