Tamil Bible Quiz Genesis Chapter 12

Q ➤ கர்த்தர் யாரை தன் தேசத்தையும் இனத்தையும் விட்டுப்போகக் கூறினார்?


Q ➤ கர்த்தர் ஆபிராமுக்கு எத்தனை வாக்குறுதிகள் கொடுத்து அழைத்தார்?


Q ➤ பூமியின் வம்சங்களெல்லாம் யாருக்குள் ஆசீர்வதிக்கப்படும்?


Q ➤ ஆபிராமுடன் புறப்பட்டுப்போனவன் யார்?


Q ➤ ஆபிராம் கர்த்தரின் அழைப்புக்குக் கீழ்படிந்தபோது அவன் வயது என்ன?


Q ➤ ஆபிராம் கர்த்தருக்கு முதன்முதலில் பலிபீடம் கட்டிய இடம் எது?


Q ➤ ஆபிராம் தெற்கே பிரயாணம் பண்ணுகையில் தேசத்தில் உண்டானது என்ன?


Q ➤ பஞ்சத்தின் காரணமாக ஆபிராம் எத்தேசத்திற்குச் சென்றான்?


Q ➤ ஆபிராமின் பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீயாகக் காணப்பட்டவள் யார்?


Q ➤ ஆபிராம் சாராயை என்ன உறவாகக் கூறச் சொன்னான்?


Q ➤ எகிப்தியர் யாரை மிகுந்த அழகுள்ள ஸ்திரீயாகக் கண்டார்கள்?


Q ➤ பார்வோனுக்கு முன்பாக புகழப்பட்டவள் யார்?


Q ➤ தன் அழகினிமித்தம் சாராய் எங்கே கொண்டு போகப்பட்டாள்?


Q ➤ யார், நிமித்தம் பார்வோன் ஆபிராமுக்கு தயைப் பாராட்டினான்?


Q ➤ யார், நிமித்தம் பார்வோன் வீட்டாரை கர்த்தர் வாதைகளால் வாதித்தார்?


Q ➤ "நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? " - யார். யாரிடம் கேட்டது?