Tamil Bible Quiz Galatians Chapter 6

Q ➤ 301. ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் ஆவிக்குரியவர்கள் எப்படிப்பட்ட ஆவியோடே அவனை சீர்பொருந்தப்பண்ண வேண்டும்?


Q ➤ 302. நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து..................?


Q ➤ 303. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து எதை நிறைவேற்ற வேண்டும்?


Q ➤ 304. ஒருவன் தான் ஒன்றுமில்லாதவனாயிருந்தும் தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால் அவன் யார்?


Q ➤ 305. அவனவன் தன் தன் எதைச் சோதித்துப் பார்க்கக்கடவன்?


Q ➤ 306. அவனவன் தன் தன் எதைச் சுமக்கவேண்டும்?


Q ➤ 307. உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்க வேண்டியவன் யார்?


Q ➤ 308. தம்மைப் பரியாசம் பண்ணவொட்டாதவர் யார்?


Q ➤ 309. ...............எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்?


Q ➤ 310. மாம்சத்தினால் அழிவை அறுப்பவன் யார்?


Q ➤ 311. ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பவன் யார்?


Q ➤ 312. எதைச் செய்கிறதில் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும்?


Q ➤ 313. நாம் தளர்ந்து போகாதிருந்தால் எப்பொழுது அறுப்போம்?


Q ➤ 314. நமக்கு கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் எதைச் செய்யக்கடவோம்?


Q ➤ 315. விசேஷமாக எவர்களுக்கு நன்மை செய்யக்கடவோம்?


Q ➤ 316. விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள கட்டாயம் பண்ணுகிறவர்கள் யார்?


Q ➤ 317. மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்படுகிறவர்கள் எதினிமித்தம் துன்பப்பட விரும்பாதவர்கள்?


Q ➤ 318. நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருப்பவர்கள் யார்?


Q ➤ 319. விருத்தசேதனம் அடைந்திருக்கிறவர்கள் ஏன் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்?


Q ➤ 320. பவுல் எதைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைபாராட்டேனாக என்று கூறினார்?


Q ➤ 321. பவுலுக்கு சிலுவையிலறையுண்டிருக்கிறது எது?


Q ➤ 322. உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 323. யாருக்குள் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை?


Q ➤ 324. கிறிஸ்து இயேசுவுக்குள் காரியம்?


Q ➤ 325. கிறிஸ்துவினுடைய பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்களுக்கு எவைகள் உண்டாயிருப்பதாக என்று பவுல் கூறினார்?


Q ➤ 326. தேவனுடைய இஸ்ரவேலருக்கு எவைகள் உண்டாயிருப்பதாக என்று பவுல் கூறினார்?


Q ➤ 327. இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக என்று கூறியவர் யார்?


Q ➤ 328. பவுல் எதைத் தன் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறதாக கூறினார்?


Q ➤ 329. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் கூட இருப்பதாக?


Q ➤ 330. கலாத்தியர் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 331. கலாத்தியர் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 332. கலாத்தியர் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 333. கலாத்தியர் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 334. கலாத்தியர் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 336. கலாத்தியர் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 337. கலாத்தியர் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 338. கலாத்தியர் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 340. கலாத்தியர் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்? யார்?


Q ➤ 341. கலாத்தியர் புத்தகத்தின் முக்கிய இடங்கள் எவை?


Q ➤ 342. கலாத்தியர் நூலின் தன்மை என்ன?


Q ➤ 343. கலாத்தியர் நிருபம் என்பதன் கிரேக்கச் சொல் என்ன?


Q ➤ 344. பொல்லாத பிரபஞ்சம் (1:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 345. சுயாதீனம் (2:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 346. மாயம் பண்ணினார்கள் (2:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 347. விசுவாசக்கேள்வி (3:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 348. மத்தியஸ்தன் (3:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 349. உபாத்தியாய் (3:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 350. உபாத்தியாயர் என்பதன் கிரேக்கச் சொல் என்ன?


Q ➤ 351. புத்திரசுவிகாரம் (4:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 352. வழிபாடுகள் என்பதன் கிரேக்க சொல் என்ன?


Q ➤ 353. ஆனந்த பாக்கியம் (4:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 354. உப்பப்பண்ணும் (5:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 355. தறிப்புண்டுபோனால் (5:12) என்பதன் அர்த்தம் என்ன?