Q ➤ 1.தேவனுடைய சித்தத்தினாலே அப்போஸ்தலனானவர் யார்?
Q ➤ 2. அப்போஸ்தலனாகிய பவுல் யாருடைய அப்போஸ்தலன்?
Q ➤ 3.பவுல் எபேசுவிலுள்ள யாருக்கு கடிதம் எழுதினார்?
Q ➤ 4.பரிசுத்தவான்கள் யாருக்குள் விசுவாசிகளாயிருந்தார்கள்?
Q ➤ 5.நம்முடைய பிதா யார் என்று பவுல் கூறினார்?
Q ➤ 6.நம்முடைய கர்த்தர் யார் என்று பவுல் கூறினார்?
Q ➤ 7.நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் எவைகள் உண்டாவதாக?
Q ➤ 8.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு.........?
Q ➤ 9.பிதா எவைகளினால் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்?
Q ➤ 10.பிதா யாருக்குள் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்?
Q ➤ 11.கிறிஸ்துவுக்குள் பிதா நம்மை எங்கே ஆசீர்வதித்திருக்கிறார்?
Q ➤ 12.பிதாவுக்கு முன்பாக நாம் எதிலே பரிசுத்தமுள்ளவர்களாயிருப்பதற்கு கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம்?
Q ➤ 13.பிதாவுக்கு முன்பாக நாம் எதில் குற்றமில்லாதவர்களாயிருப்பதற்கு கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம்?
Q ➤ 14. நாம் எப்பொழுது கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம்?
Q ➤ 15. பிதா தமது பிரியமானவருக்குள் நமக்குத் தந்தருளியது என்ன?
Q ➤ 16. பிதா நம்மை தமக்கு.......முன் குறித்திருக்கிறார்?
Q ➤ 17. பிதா நம்மை எதின்படி தமக்கு சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்?
Q ➤ 18. பிதா நம்மை யார் மூலமாய்த் தமக்கு சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்?
Q ➤ 19. இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே நமக்கு உண்டாயிருக்கிறது எது?
Q ➤ 20. பாவமன்னிப்பாகிய மீட்பு பிதாவின்படியே நமக்கு உண்டாயிருக்கிறது?
Q ➤ 21. கிருபையை சகல ஞானத்தோடும் புத்தியோடும் பெருகப்பண்ணியவர் யார்?
Q ➤ 22. பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளும் சகலமும் யாருக்குள் கூட்டப்படவேண்டும்?
Q ➤ 23. பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளும் சகலமும் எப்பொழுது கூட்டப்படவேண்டும்?
Q ➤ 24.கிறிஸ்து தமக்குள்ளே தீர்மானித்திருந்த எதை பவுலுக்கு அறிவித்தார்?
Q ➤ 25. பவுல் யாருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படி தெரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறினார்?
Q ➤ 26.தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிறவர் யார்?
Q ➤ 27. கிறிஸ்துவுடைய தீர்மானத்தின்படியே முன் குறிக்கப்பட்டவர் யார்?
Q ➤ 28. பவுல் யாருக்குள் சுதந்தரராகும்படி தெரிந்துகொள்ளப்பட்டார்?
Q ➤ 29. இரட்சிப்பின் சுவிசேஷம் என்பது எது?
Q ➤ 30. சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளானபோது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது எது?
Q ➤ 31. விசுவாசிகளானபோது யாருக்குள் முத்திரை போடப்பட்டோம்?
Q ➤ 32. கிறிஸ்துவுடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுபவர்கள் யார்?
Q ➤ 33. நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 34. இடைவிடாமல் எபேசியருக்காக ஸ்தோத்திரம் பண்ணியவர் யார்?
Q ➤ 35. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவன் யார்?
Q ➤ 36. தம்மை அறிந்து கொள்வதற்கான ஞானத்தை தருபவர் யார்?
Q ➤ 37. தெளிவை அளிக்கிற ஆவியை நமக்குத் தருபவர் யார்?
Q ➤ 38.மகிமையின் பிதா நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிறது என்ன?
Q ➤ 39. பரிசுத்தவான்களிடத்தில் மகிமையின் பிதாவானவருக்கு உண்டாயிருக்கிறது எது?
Q ➤ 40. கிறிஸ்துவை மரித்தோரிடத்திலிருந்து எழுப்பினவர் யார்?
Q ➤ 41. பிதாவானவர் யாரிடம் தமது பலத்த சத்துவத்தின் வல்லமையை நடப்பித்தார்?
Q ➤ 42. விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடம் பிதாவானவர் காண்பிப்பது என்ன?
Q ➤ 43. பிதாவானவர் நமக்கு எப்படிப்பட்ட கண்களைக் கொடுக்க வேண்டுமென்று பவுல் வேண்டினார்?
Q ➤ 44. எல்லாத்துரைத்தனத்துக்கும் மேலாய் உயர்ந்தவர் யார்?
Q ➤ 45. எல்லா அதிகாரத்துக்கும் மேலாய் உயர்ந்தவர் யார்?
Q ➤ 46. எல்லா வல்லமைக்கும் மேலாய் உயர்ந்தவர் யார்?
Q ➤ 47. எல்லா கர்த்தத்துவத்துக்கும் மேலாய் உயர்ந்தவர் யார்?
Q ➤ 48. எல்லா நாமத்துக்கும் மேலாய் உயர்ந்தவர் யார்?
Q ➤ 49. மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் உயர்ந்தவர் யார்?
Q ➤ 50. பிதாவானவர் யாரைத் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்தார்?
Q ➤ 51. பிதாவானவர் கிறிஸ்துவை எங்கே தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்தார்?
Q ➤ 52. எல்லாவற்றையும் கிறிஸ்துவுடைய பாதங்களுக்கு கீழ்ப்படுத்தியவர் யார்?
Q ➤ 53. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவு எது?
Q ➤ 54. சரீரமான சபைக்கு மேலான தலையாக தந்தருளப்பட்டவர் யார்?
Q ➤ 55. கிறிஸ்துவை சரீரமான சபைக்கு மேலான தலையாகத் தந்தருளியவர் யார்?