Tamil Bible Quiz Galatians Chapter 5

Q ➤ 239. நாம் மறுபடியும் எதின் நுகத்துக்கு உட்படக்கூடாது?


Q ➤ 240. நாம் எதில் நிலைகொண்டிருக்க வேண்டும்?


Q ➤ 241. சுயாதீன நிலைமையை நமக்கு உண்டாக்கினவர் யார்?


Q ➤ 242. விருத்தசேதனம் பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இராது என்று கூறியவர் யார்?


Q ➤ 243. நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறவன் யார்?


Q ➤ 244. நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிறவர்கள் யாரை விட்டுப் பிரிந்தார்கள்?


Q ➤ 245. கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தவர்கள் யார்? நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக


Q ➤ 246. எது கிடைக்குமென்று பவுல் நம்பிக்கையோடே காத்திருந்தார்?


Q ➤ 247. எதைக் கொண்டு பவுல் நம்பிக்கையோடே காத்திருந்தார்?


Q ➤ 248. எதினால் பவுல் நம்பிக்கையோடே காத்திருந்தார்?


Q ➤ 249. யாரிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது?


Q ➤ 250. எதினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்?


Q ➤ 251. "சத்தியத்திற்கு கீழ்ப்படியாமற்போக உங்களுக்கு தடை செய்தவன் யார்?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 252, புளித்த கொஞ்சமாவானது எதை உப்பப்பண்ணும்?


Q ➤ 253. கலாத்தியரைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற எதை அடைவான்?


Q ➤ 254. கலாத்தியரைக் கலக்குகிறவர்கள் எப்படிப்போனால், நலமாயிருக்கும் என பவுல் கூறினார்?


Q ➤ 255. நாம் எதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்?


Q ➤ 256. சுயாதீனத்தை எதற்கு ஏதுவாக அநுசரிக்கக்கூடாது?


Q ➤ 257. எதினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யவேண்டும்?


Q ➤ 258. உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்ற ஒரே வார்த்தையில் முழுவதும் நிறைவேறுவது எது?


Q ➤ 259. ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால்..............?


Q ➤ 260. ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 261. எதற்கு ஏற்றபடி நடந்துகொள்ள வேண்டும்?


Q ➤ 262. ஆவிக்கேற்றபடி நடந்துகொண்டால் எதை நிறைவேற்றாதிருப்போம்?


Q ➤ 263. மாம்சம் எதற்கு விரோதமாக இச்சிக்கிறது?


Q ➤ 264. ஆவி எதற்கு விரோதமாக இச்சிக்கிறது?


Q ➤ 265. ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறவை எவை?


Q ➤ 266. நாம் ஆவியினால் நடத்தப்படுவோமானால் எதற்கு கீழ்ப்பட்டவர்களல்ல?


Q ➤ 267. எதின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன?


Q ➤ 268. விபசாரம் என்பது எதின் கிரியை?


Q ➤ 269. வேசித்தனம் என்பது எதின் கிரியை?


Q ➤ 270. அசுத்தம் என்பது எதின் கிரியை?


Q ➤ 271. காமவிகாரம் என்பது எதின் கிரியை?


Q ➤ 272. எப்படிப்பட்ட ஆராதனை மாம்சத்தின் கிரியை?


Q ➤ 273. பில்லிசூனியம் என்பது எதின் கிரியை?


Q ➤ 274. பகைகள் என்பது எதின் கிரியை?


Q ➤ 275. விரோதங்கள் என்பது எதின் கிரியை?


Q ➤ 276. வைராக்கியங்கள் என்பது எதின் கிரியை?


Q ➤ 277. கோபங்கள் என்பது எதின் கிரியை?


Q ➤ 278. சண்டைகள் என்பது எதின் கிரியை?


Q ➤ 279. பிரிவினைகள் என்பது எதின் கிரியை?


Q ➤ 280. மார்க்கபேதங்கள் என்பது எதின் கிரியை?


Q ➤ 281. பொறாமைகள் என்பது எதின் கிரியை?


Q ➤ 282. கொலைகள் என்பது எதின் கிரியை?


Q ➤ 283. வெறிகள் என்பது எதின் கிரியை?


Q ➤ 284. களியாட்டுகள் என்பது எதின் கிரியை?


Q ➤ 285. மாம்சத்தின் கிரியைகளைச் செய்கிறவர்கள் எதைச் சுதந்தரிப்பதில்லை?


Q ➤ 286. அன்பு எதின் கனி?


Q ➤ 287. சந்தோஷம் எதின் கனி?


Q ➤ 288. சமாதானம் எதின் கனி?


Q ➤ 289. நீடியபொறுமை எதின் கனி?


Q ➤ 290. தயவு எதின் கனி?


Q ➤ 291. நற்குணம் எதின் கனி?


Q ➤ 292. விசுவாசம் எதின் கனி?


Q ➤ 293. சாந்தம் எதின் கனி?


Q ➤ 294. இச்சையடக்கம் எதின் கனி?


Q ➤ 295. எதற்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை?


Q ➤ 296. தங்கள் மாம்சத்தையும் அதின் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறவர்கள் யார்?


Q ➤ 297. ஆவியினாலே பிழைத்திருந்தால் எதின்படி நடக்கவும்கடவோம்?


Q ➤ 298. எதை விரும்பக்கூடாது என பவுல் கூறினார்?


Q ➤ 299. ஒருவரையொருவர் என்ன மூட்டக்கூடாது?


Q ➤ 300. ஒருவர்மேல் ஒருவர் என்ன கொள்ளக்கூடாது?