Tamil Bible Quiz Galatians Chapter 4

Q ➤ 177. எல்லாவற்றிற்கும் எஜமானாயிருப்பவன் யார்?


Q ➤ 178.சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும் அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லாதவன் யார்?


Q ➤ 179. காரியக்காரருக்கும் வீட்டுவிசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருப்பவன் யார்?


Q ➤ 180. சுதந்தரவாளியானவன் எதுவரைக்கும் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்?


Q ➤ 181. நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் எவைகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்?


Q ➤ 182. காலம் நிறைவேறினபோது தேவன் யாரை அனுப்பினார்?


Q ➤ 183. ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவரும் யார்?


Q ➤ 184. தேவனுடைய குமாரன் நாம் எதை அடையும்படி அனுப்பப்பட்டார்?


Q ➤ 185. நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக அனுப்பப்பட்டவர் யார்?


Q ➤ 186. நாம் தேவனுடைய புத்திரராயிருக்கிறபடியால் அவரை எப்படி கூப்பிடமுடியும்?


Q ➤ 187. அப்பா,பிதாவே ! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் எதை நமது இருதயங்களில் அனுப்பினார்?


Q ➤ 188. இனி நீ அடிமையாயிராமல் யாராயிருக்கிறாய்?


Q ➤ 189. நீ புத்திரனேயானால் கிறிஸ்து மூலமாய் யாராயிருக்கிறாய்?


Q ➤ 190. நாம் தேவனை அறியாமலிருந்த போது எவைகளுக்கு அடிமைகளாயிருந்தோம்?


Q ➤ 191. இவ்வுலகத்தின் வழிபாடுகள் எப்படிப்பட்டது என பவுல் கூறினார்?


Q ➤ 192. தேவனை அறிந்திருந்தவர்கள் யார்?


Q ➤ 193. தேவனால் அறியப்பட்டவர்கள் யார்?


Q ➤ 194. மறுபடியும் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட விரும்பியவர்கள் யார்?


Q ➤ 195. நாட்களையும் மாதங்களையும் பார்த்தவர்கள் யார்?


Q ➤ 196. காலங்களையும் வருஷங்களையும் பார்த்தவர்கள் யார்?


Q ➤ 197. கலாத்தியருக்காக பிரயாசப்பட்டது வீணாய்போயிற்றோ என்று அவர்களைக் குறித்து பயந்தவர் யார்?


Q ➤ 198. சகோதரரே, என்னைப்போலாகுங்கள்"- கூறியவர் யார்?


Q ➤ 199. பவுலுக்கு அநியாயம் ஒன்றும் செய்யாதவர்கள் யார்?


Q ➤ 200. சரீர பெலவீனத்தோடு முதலாந்தரம் கலாத்தியருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர் யார்?


Q ➤ 201. பவுலின் சரீரத்தில் உண்டான சோதனையை அசட்டைப்பண்ணாதவர்கள் யார்?


Q ➤ 202. பவுலின் சரீரத்தில் உண்டான சோதனையை அரோசியாதவர்கள் யார்?


Q ➤ 203. தேவதூதனைப்போல கலாத்தியர் யாரை ஏற்றுக்கொண்டார்கள்?


Q ➤ 204. கிறிஸ்து இயேசுவைப்போல பவுலை ஏற்றுக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 205. பவுலை ஏற்றுக்கொண்டபோது கலாத்தியர் கொண்டிருந்தது என்ன?


Q ➤ 206. பவுலுக்காகத் தங்கள் கண்களைப் பிடுங்கிக் கொடுக்கக் கூடியவர்கள் யார்?


Q ➤ 207. கலாத்தியருக்கு பவுல் எதினாலே சத்துருவானேன் என்று கூறினார்?


Q ➤ 208. எதில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது?


Q ➤ 209. எப்பொழுதும் எதில் வைராக்கியம் பாராட்டவேண்டும்?


Q ➤ 210. என் சிறுபிள்ளைகளே என்று பவுல் எவர்களைப் பார்த்துக் கூறினார்?


Q ➤ 211. கலாத்தியரிடத்தில் கிறிஸ்து உருவாகுமளவும் மறுபடியும் கர்ப்பவேதனைப்பட்டவர் யார்?


Q ➤ 212. கலாத்தியரைக் குறித்து சந்தேகப்பட்டவர் யார்?


Q ➤ 213. கலாத்தியர்களிடத்தில் வந்து பவுல் எப்படி பேச விரும்பினார்?


Q ➤ 214. கலாத்தியர் எதற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்பினார்கள்?


Q ➤ 215. ஆபிரகாமுக்கு எத்தனை குமாரர்கள் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது?


Q ➤ 216. ஆபிரகாமின் குமாரரில் ஒருவன் (முதலாமவன்) யாரிடத்தில் பிறந்தான்?


Q ➤ 217. ஆபிரகாமின் குமாரரில் ஒருவன்(இரண்டாமவன்) யாரிடத்தில் பிறந்தான்?


Q ➤ 218. அடிமையானவளிடத்தில் பிறந்தவன் எதின்படி பிறந்தான்?


Q ➤ 219. சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் எதின்படி பிறந்தான்?


Q ➤ 220. ஆபிரகாமின் குமாரரைப்பற்றிய பிறப்பு என்ன அர்த்தமுள்ளவை?


Q ➤ 221. அடிமையானவள் சுயாதீனமுள்ளவள் என்பது எதைக் குறிக்கிறது?


Q ➤ 222. இரண்டு ஏற்பாடுகளில் ஒன்று எந்த மலையில் உண்டானது?


Q ➤ 223. சீனாய்மலையில் உண்டான ஏற்பாடு எதற்குள்ளாகப் பிள்ளை பெறுகிறது?


Q ➤ 224. அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைப் பெற்றவள் யார்?


Q ➤ 225. ஆகார் என்பது...........தேசத்திலுள்ள சீனாய்மலை?


Q ➤ 226. இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரியானவள் யார்?


Q ➤ 227. தன் பிள்ளைகளோடே அடிமைப்பட்டிருக்கிறவள் யார்?


Q ➤ 228. சுயாதீனமுள்ளவள் யார்?


Q ➤ 229. நம்மெல்லாருக்கும் தாயானவள் யார்?


Q ➤ 230. பிள்ளைபெறாத மலடியே,............?


Q ➤ 231. களிப்பாய் எழும்பி ஆர்ப்பரிக்க வேண்டியவள் யார்?


Q ➤ 232. புருஷனுள்ளவளைப்பார்க்கிலும் யாருக்கு அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது?


Q ➤ 233. நாம் யாரைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்?


Q ➤ 234. ஆவியின்படி பிறந்தவனைத் துன்பப்படுத்தியவன் யார்?


Q ➤ 235, யார் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாய் இருப்பதில்லை?


Q ➤ 236. எவர்களைப் புறம்பே தள்ளு என்று வேதம் சொல்லுகிறது?


Q ➤ 237. நாம் யாருக்கு பிள்ளைகளாய் இருக்கவில்லை?


Q ➤ 238. நாம் யாருக்கு பிள்ளைகளாயிருக்கிறோம்?