Q ➤ 113. புத்தியில்லாத கலாத்தியரே என்று கலாத்தியரை அழைத்தவர் யார்?
Q ➤ 114. கலாத்தியர் எதற்கு கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக மயக்கப்பட்டதாக பவுல் கூறினார்?
Q ➤ 115. கலாத்தியரின் கண்களுக்கு முன் பிரத்தியட்சமாய் வெளிப்படுத்தப் பட்டிருந்தவர் யார்?
Q ➤ 116. இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவராக கலாத்தியருக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தார்?
Q ➤ 117. கிரியைகள் எதனால் உண்டாகிறது?
Q ➤ 118. கேள்வி எதனால் உண்டாகிறது?
Q ➤ 119. எதினாலே ஆவியைப் பெற்றீர்கள் என்று கலாத்தியரைக் கேட்டவர் யார்?
Q ➤ 120. ஆவியிலே ஆரம்பம் பண்ணியவர்கள் யார்?
Q ➤ 121. மாம்சத்திலே முடிவு பெறப்போனவர்கள் யார்?
Q ➤ 122. "நீங்கள் இத்தனை புத்தியீனரா"- யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 123. இத்தனை பாடுகளையும் வீணாய்ப்பட்டீர்களோ என்று கலாத்தியரிடம் கேட்டவர் யார்?
Q ➤ 124. ஆபிரகாம் யாரை விசுவாசித்தார்?
Q ➤ 125. தேவனை விசுவாசித்ததால் அது யாருக்கு நீதியாக எண்ணப்பட்டது?
Q ➤ 126. ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அறியப்படுபவர்கள் யார்?
Q ➤ 127. தேவன் விசுவாசத்தினாலே எவர்களை நீதிமான்களாக்குகிறார்?
Q ➤ 128. தேவன் புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறார் என்று கண்டது எது?
Q ➤ 129. யாருக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று வேதம் முன்னறிவித்தது?
Q ➤ 130. ஆபிரகாமுக்கு சுவிசேஷமாய் முன்னறிவிக்கப்பட்டது எது?
Q ➤ 131.விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள் யார்?
Q ➤ 132, சாபத்திற்குட்பட்டிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 133. எதில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது?
Q ➤ 134. எதினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை?
Q ➤ 135. எதினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறது?
Q ➤ 136. விசுவாசத்திற்குரியதல்லாதது எது?
Q ➤ 137. எவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்?
Q ➤ 138. மரத்திலே தூக்கப்பட்ட எவனும்..........என்று எழுதியிருக்கிறது?
Q ➤ 139. நமக்காக சாபமானவர் யார்?
Q ➤ 140. கிறிஸ்து நமக்காக சாபமாகி எதற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்?
Q ➤ 141. கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வருவது எது?
Q ➤ 142. கிறிஸ்துவினால் நாம் விசுவாசத்தினாலே பெறுவது எது?
Q ➤ 143. மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட எதை ஒருவனும் தள்ளுகிறதில்லை?
Q ➤ 144. எதினோடே ஒருவனும் ஒன்றையும் கூட்டுகிறதில்லை?
Q ➤ 145. ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் பண்ணப்பட்டவைகள் எவை?
Q ➤ 146. சந்ததிகள் என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல் உன்......என்று ஒருவனைக்குறித்து சொல்லப்பட்டது?
Q ➤ 147. சந்ததி என்று சொல்லப்பட்டவர் யார்?
Q ➤ 148. கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்டது எது?
Q ➤ 149. உடன்படிக்கைக்கு பின்பு எத்தனை வருடங்கள் கழித்து நியாயப்பிரமாணம் உண்டானது?
Q ➤ 150. நியாயப்பிரமாணமானது எதை வியர்த்தமாக்கமாட்டாது?
Q ➤ 151. எது நியாயப்பிரமாணத்தினால் உண்டானால் அது வாக்குத்தத்தத்தினால் உண்டாயிராது?
Q ➤ 152. சுதந்தரத்தை தேவன் ஆபிரகாமுக்கு எதினால் அருளிச்செய்தார்?
Q ➤ 153. அக்கிரமங்களினிமித்தமாக கூட்டப்பட்டது எது?
Q ➤ 154, யார் வருமளவும் நியாயப்பிரமாணமானது அக்கிரமங்களினிமித்தம் கூட்டப்பட்டது?
Q ➤ 155. நியாயப்பிரமாணமானது யாரைக்கொண்டு கட்டளையிடப்பட்டது?
Q ➤ 156. நியாயப்பிரமாணமானது யாருடைய கையிலே கட்டளையிடப்பட்டது?
Q ➤ 157. ஒருவனுக்குரியவனல்லாதவன் யார்?
Q ➤ 158. மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, ஒருவர்?
Q ➤ 159. தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமாயிராதது எது?
Q ➤ 160. உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால் நீதியானது எதனால் உண்டாயிருக்கும்?
Q ➤ 161. இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் எவர்களுக்கு அளிக்கப்படுகிறது?
Q ➤ 162. எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின் கீழ் அடைத்துப்போட்டது எது?
Q ➤ 163. எதற்கு ஏதுவாக நாம் பாவத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தோம்?
Q ➤ 164. நாம் அடைக்கப்பட்டவர்களாய் எதற்கு கீழ் காவல் பண்ணப்பட்டிருந்தோம்?
Q ➤ 165. நம்மை கிறிஸ்துவினிடத்திற்கு வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது எது?
Q ➤ 166. எதற்காக நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவிடம் வழி நடத்தியது?
Q ➤ 167. எது வந்தபின்பு நாம் உபாத்திக்கு கீழானவர்களல்ல?
Q ➤ 168. நாம் யாருடைய புத்திரர்களாயிருக்கிறோம்?
Q ➤ 169. நாம் யாரைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரர்களாயிருக்கிறோம்?
Q ➤ 170. எவர்கள் அனைவரும் கிறிஸ்துவை தரித்துக்கொண்டிருக்கிறார்கள்?
Q ➤ 171. கிறிஸ்துவுக்குள் யூதனென்றும்.........என்றும் இல்லை?
Q ➤ 172. கிறிஸ்துவுக்குள் அடிமையென்றும்......என்றும் இல்லை?
Q ➤ 173. கிறிஸ்துவுக்குள் ஆணென்றும்........என்றும் இல்லை?
Q ➤ 174. நாமெல்லாரும் யாருக்குள் ஒன்றாயிருக்கிறோம்?
Q ➤ 175. கிறிஸ்துவினுடையவர்கள் யாருடைய சந்ததியராயிருக்கிறார்கள்?
Q ➤ 176. வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரராயிருப்பவர்கள் யார்?