Tamil Bible Quiz Galatians Chapter 2

Q ➤ 58. எத்தனை வருஷம் சென்றபின்பு பவுல் மறுபடியும் எருசலேமுக்குப் போனார்?


Q ➤ 59. பவுல் யாரைக் கூட்டிக்கொண்டு எருசலேமுக்குப் போனார்?


Q ➤ 60. பவுல் யாருடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனார்?


Q ➤ 61. பவுல் எதினாலே எருசலேமுக்குப் போனார்?


Q ➤ 62. புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை எருசலேமில் விவரித்துக் காண்பித்தவர் யார்?


Q ➤ 63. பவுல் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை எருசலேமில் எவர்களுக்கு தனிமையாய் விவரித்துக் காண்பித்தார்?


Q ➤ 64. எவைகள் வீணாகாதபடிக்கு பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்தை எண்ணிக்கையுள்ளவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்?


Q ➤ 65. பவுலுடனேகூட இருந்த தீத்து யாராயிருந்தான்?


Q ➤ 66. விருத்தசேதனம்பண்ணிக் கொள்ளும்படிக்கு கட்டாயம் பண்ணப்படாதவன் யார்?


Q ➤ 67. கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டானது என்ன?


Q ➤ 68. சுயாதீனத்தை உளவு பார்த்தவர்கள் யார்?


Q ➤ 69. சுயாதீனத்தை உளவுபார்க்கும் பொருட்டு பக்கவழியாய் நுழைந்தவர்கள் யார்?


Q ➤ 70. கள்ளச் சகோதரர் எதற்கு நம்மை அடிமைகளாகும்பொருட்டு பக்கவழியாய் நுழைந்தார்கள்?


Q ➤ 71. கள்ளச் சகோதரருக்கு கீழ்ப்படிந்து இணங்காதவர்கள் யார்?


Q ➤ 72. ஒரு நாழிகையாகிலும் கள்ளச்சகோதரருக்கு கீழ்ப்படிந்து இணங்காதவர்கள் யார்?


Q ➤ 73. கலாத்தியரிடம் எது நிலைத்திருக்கும்படி பவுலும் பர்னபாவும் தீத்துவும் கள்ளச்சகோதரருக்கு இணங்கவில்லை?


Q ➤ 74. பவுலுக்கு ஒன்றும் போதியாதவர்கள் யார்?


Q ➤ 75.எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்களைப் பற்றி கவலைப்படாதவர் யார்?


Q ➤ 76. மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லாதவர் யார்?


Q ➤ 77. விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருந்தவர் யார்?


Q ➤ 78. புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பலப்படுத்தப்பட்டவர் யார்?


Q ➤ 79. பேதுரு யாருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி கையளிக்கப்பட்டது?


Q ➤ 80. பவுல் யாருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி கையளிக்கப்பட்டது?


Q ➤ 81. தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார்?


Q ➤ 82. பவுலுக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 83. யாக்கோபும், கேபாவும் யோவானும் எதற்கு அடையாளமாக பவுலுக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்தார்கள்?


Q ➤ 84. யாரை நினைத்துக் கொள்ளும்படி பவுலிடமும் பர்னபாவிடமும் யாக்கோபும் கேபாவும் யோவானும் கூறினார்கள்?


Q ➤ 85. தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படி முன்னமே கருத்துள்ளவராய் இருந்தவர் யார்?


Q ➤ 86. யார், அந்தியோகியாவுக்கு வந்தபோது அவன்மேல் குற்றஞ்சுமந்தது?


Q ➤ 87. பேதுருவை முகமுகமாய் எதிர்த்தவர் யார்?


Q ➤ 88. புறஜாதியாருடனே சாப்பிட்டவர் யார்?


Q ➤ 89.யாரிடத்திலிருந்து சிலர் வருகிறதற்கு முன்னே பவுல் புறஜாதியாருடனே சாப்பிட்டார்?


Q ➤ 90. யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வந்தபோது பேதுரு யாருக்குப் பயந்து விலகிப் பிரிந்தான்?


Q ➤ 91. பேதுருவோடே கூட மாயம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 92. மற்ற யூதர்களுடைய மாயத்தினாலே இழுப்புண்டவன் யார்?


Q ➤ 93. பேதுருவும் மற்ற யூதரும் எதற்கு ஏற்றபடி சரியாய் நடக்கவில்லை என்று பவுல் கண்டார்?


Q ➤ 94. யூதனாயிருந்து யூதர் முறைமையாக நடவாதவர் யார்?


Q ➤ 95. யூதனாயிருந்து புறஜாதியார் முறைமையாக நடந்தவர் யார்?


Q ➤ 96. "புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம் பண்ணலாம்"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 97. நாம் சுபாவத்தின்படி யாராயிருக்கிறோம் என்று பவுல் கூறினார்?


Q ➤ 98. எதின் கிரியைகளினால் மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை?


Q ➤ 99. எதினால் மனுஷன் நீதிமானாக்கப்படுகிறான்?


Q ➤ 100. கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் நீதிமான்களாகும்படிக்கு விசுவாசிகளானோம்?


Q ➤ 101. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நீதிமானாக்கப்படாதவன் யார்?


Q ➤ 102. யாருக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாம் நாடுகிறோம்?


Q ➤ 103. நாம் பாவிகளாகக் காணப்படுவோமானால் பாவத்திற்கு யார் காரணரல்ல?


Q ➤ 104. இடித்துப்போட்டவைகளையே மறுபடியும் கட்டினால் நான் எதை மீறுகிறவனென்று காணப்படுவேன் என்று பவுல் கூறினார்?


Q ➤ 105. பவுல் எதற்கென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தார்?


Q ➤ 106. பவுல் யாருடனே கூடச் சிலுவையிலறையப்பட்டேன் என்று கூறினார்?


Q ➤ 107. கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையிலறையப்பட்டும் பிழைத்திருந்தவர் யார்?


Q ➤ 108. பவுலுக்குள் பிழைத்திருக்கிறவர் யார்?


Q ➤ 109. பவுலிடத்தில் அன்புகூர்ந்து பவுலுக்காக தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தவர் யார்?


Q ➤ 110. பவுல் யாரைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருந்தார்?


Q ➤ 111. பவுல் எதை விருதாவாக்குகிறதில்லை என்று கூறினார்?


Q ➤ 112. நீதியானது நியாயப்பிரமாணத்தினால் வருமானால் யார் மரித்தது வீணாயிருக்கும்?