Tamil Bible Quiz Exodus Chapter 8

Q ➤ பார்வோன் ஜனங்களை அனுப்பாவிட்டால் அவன் எல்லை அடங்கலையும் எதனால் வாதிப்பதாகக் கர்த்தர் கூறினார்?


Q ➤ தவளைகளைத் திரளாய் பிறப்பிப்பது எது?


Q ➤ தவளைகள் யார் மேலெல்லாம் வந்து ஏறும்?


Q ➤ கர்த்தர் கோலை எவைகளின்மேல் நீட்டச் சொன்னார்?


Q ➤ ஆரோன் கோலை எகிப்து தேசத்தின் எவைகளின்மேல் நீட்டினான்?


Q ➤ கோலை தண்ணீர்கள்மேல் நீட்டினவுடனே எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது எது?


Q ➤ தங்கள் மந்திரவித்தையினால் எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வருவித்தவர்கள் யார்?


Q ➤ கர்த்தருக்குப் பலியிட ஜனங்களை அனுப்புவதாகக் கூறியவன் யார்?


Q ➤ தவளைகள் எங்கே மாத்திரம் இருக்கத்தக்கதாய் வேண்டிக் கொள்வேன் என்று மோசே கூறினான்?


Q ➤ தவளைகள் வீட்டிலிருந்து போகும்படி எப்பொழுது வேண்டிக்கொள்ள பார்வோன் மோசேயிடம் கூறினான்?


Q ➤ தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லையென்பதை பார்வோன் அறியும்படி கூறியவன் யார்?


Q ➤ எங்கெல்லாம் இருந்த தவளைகள் செத்துப்போனது?


Q ➤ எவைகளை குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்?


Q ➤ செத்தத் தவளைகளால் பூமியெங்கும் உண்டானது என்ன?


Q ➤ உண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோது தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்?


Q ➤ கர்த்தர் மோசேயிடம் கோலை எதன்மேல் அடிக்கச் சொன்னார்?


Q ➤ ஆரோன் கோலை புழுதியின்மேல் அடித்தவுடன் எகிப்து தேசத்தில் உண்டானது என்ன?


Q ➤ மந்திரவித்தையினால் மந்திரவாதிகளால் எதைப்பிறப்பிக்க முடியவில்லை?


Q ➤ “இது தேவனுடைய விரல்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ தேவனுடைய விரல் என்று மந்திரவாதிகள் எதைக் கூறினார்கள்?


Q ➤ பேன் வாதைக்குப் பின்பு பார்வோன், யாருக்குச் செவிகொடுக்கவில்லை?


Q ➤ தேசத்தின்மேல் எதை அனுப்புவேன் என்று கர்த்தர் பார்வோனிடம் சொல்லச் சொன்னார்?


Q ➤ எத்தேசம் வண்டுகளால் நிறையும்?


Q ➤ எந்த நாடு வண்டுகள் வராதபடிக்கு விசேஷப்படுத்தபடும்?


Q ➤ என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் உண்டாகச் செய்வேன் என்று கர்த்தர் பார்வோனிடம் சொல்லச் சொன்னார்?


Q ➤ வண்டுகளினால் தேசம் என்ன ஆனது?


Q ➤ பார்வோன், மோசே ஆரோனிடம் எங்கே தேவனுக்குப் பலியிடச் சொன்னான்?


Q ➤ தேசத்திலே பலியிட்டால் கர்த்தருக்கு தாங்கள் எதை பலியிடுகிறதாயிருக்கும் என்று மோசே கூறினான்?


Q ➤ எதை எகிப்தியரின் கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால் அவர்கள் இஸ்ரவேலரை கல்லெறிவார்கள் என்று மோசே கூறினான்?


Q ➤ பார்வோன் ஜனங்களை எங்கே போகவிடுவேன் என்று கூறினான்?


Q ➤ வண்டுகள் நீங்கியவுடன் பார்வோனின் இருதயம் என்ன ஆனது?


Q ➤ வண்டுகள் நீங்கியவுடன் ஜனங்களைப் போகவிடாதவன் யார்?


Q ➤ 8ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள வாதைகளின் பெயர்கள் என்ன?