Q ➤ பார்வோன் எதைக் கண்டு ஜனங்களை போகவிடுவான்?
Q ➤ பார்வோன் பலத்த கையைக் கண்டு செய்வது என்ன?
Q ➤ தேவன் மோசேயிடம் தம்மை எவ்வாறு கூறினார்?
Q ➤ தேவன் எந்த நாமத்தினால் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தரிசனமானார்?
Q ➤ தேவன் எந்த நாமத்தினால் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தரிசனமாகவில்லை?
Q ➤ ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்கள் பரதேசியாய் தங்கிய தேசம் எது?
Q ➤ கானான் தேசத்தைக் கொடுப்பேன் என்று தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடன் ஏற்படுத்தியிருந்தது என்ன?
Q ➤ இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சைக் கேட்டு, தேவன் நினைத்தது எது?
Q ➤ கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எவைகளாலே மீட்பார்?
Q ➤ தேவன் யாரை தமக்கு ஜனங்களாக சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தேவனாயிருப்பார்?
Q ➤ கர்த்தர் தாம் யாருக்குக் கொடுப்பதாக ஆணையிட்ட தேசத்தை இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பார்?
Q ➤ இஸ்ரவேல் புத்திரரோ எவைகளினால் மோசேக்குச் செவிகொடாமற் போனார்கள்?
Q ➤ மோசே தன்னுடைய உதட்டைக் குறித்து கர்த்தரிடம் சொன்னது என்ன?
Q ➤ இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டுபோக கர்த்தர் யார், யாருக்கு கட்டளைக் கொடுத்தார்?
Q ➤ இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவன் யார்?
Q ➤ ரூபனுடைய வம்சங்களின் தலைவர் எத்தனை பேர்? பெயர்கள் என்ன?
Q ➤ சிமியோனின் வம்சங்களின் தலைவர் எத்தனை பேர்? பெயர்கள் என்ன?
Q ➤ லேவியின் வம்சங்களின் தலைவர் எத்தனை பேர்?
Q ➤ லேவி எத்தனை வருஷங்கள் உயிரோடிருந்தான்?
Q ➤ அம்ராம் யாரை விவாகம் பண்ணியிருந்தான்?
Q ➤ அம்ராமின் குமாரர் யார், யார்?
Q ➤ அம்ராமின் ஆயுட்காலம் எவ்வளவு?
Q ➤ ஆரோனின் மனைவியின் பெயர் என்ன?
Q ➤ இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக் கொண்டுபோக பார்வோனிடம் பேசியவர்கள் யார்?