Q ➤ மோசேயும் ஆரோனும் யாருக்குப் பண்டிகை கொண்டாடும்படி ஜனங்களைப் போகவிட பார்வோனிடம் கேட்டார்கள்?
Q ➤ எங்கே பண்டிகை கொண்டாட ஜனங்களைப் போகவிட மோசேயும் ஆரோனும் கேட்டார்கள்?
Q ➤ பார்வோன் யாரை அறியேன் என்று கூறினான்?
Q ➤ 'இஸ்ரவேலைப் போகவிடாதிருந்தேன்" - நான் யார்?
Q ➤ கர்த்தருக்குப் பலியிட போகாவிட்டால், தங்கள் மேல் கர்த்தர் எவைகளை வரப்பண்ணுவதாக மோசேயும் ஆரோனும் கூறினார்கள்?
Q ➤ மோசேயும் ஆரோனும் ஜனங்களை என்ன செய்வதாக பார்வோன் குற்றம் சாட்டினான்?
Q ➤ ஜனங்களை எதைவிட்டு ஓய்ந்திருக்கச் செய்கிறீர்கள் என்று மோசே, ஆரோனிடம் பார்வோன் கூறினான்?
Q ➤ செங்கல் வேலைக்கு என்ன கொடுக்க வேண்டாம் என்று பார்வோன் தலைவர்களிடம் சொன்னான்?
Q ➤ ஜனங்கள் செங்கல் செய்து கொடுக்க வேண்டிய கணக்கு என்ன?
Q ➤ ஜனங்கள் தேவனுக்கு பலியிடுவோம் என்று எதினாலே கூக்குரலிடுவதாக பார்வோன் கூறினான்?
Q ➤ ஜனங்களை எவைகளுக்குச் செவிகொடுக்க விடாதிருங்கள் என்று பார்வோன் கட்டளையிட்டான்?
Q ➤ ஜனங்கள் வைக்கோலுக்குப் பதிலாக சேர்த்தது எது?
Q ➤ ஜனங்கள் தாளடிகளைச் சேர்க்கும்படி சிதறிப்போனது எங்கே?
Q ➤ செங்கல் வேலையில் முன்போல் செய்யவில்லையென்று ஜனங்களை அடித்தவர்கள் யார்?
Q ➤ உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றம் இருக்க"-யார், யாரிடம் கூறியது?
Q ➤ நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்கள், சோம்பலாயிருக்கிறீர்கள்"- யார்,யாரிடம் கூறியது?
Q ➤ கணக்கின்படி எதை ஒப்புவிக்க பார்வோன் இஸ்ரவேல் புத்திரரின் தலைவரிடம் கூறினான்?
Q ➤ இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு எது வந்தது என்று கண்டார்கள்?
Q ➤ பார்வோனின் கண்களுக்கு முன்பாகத் தங்களுடைய வாசனையைக் கெடுத்ததாக மோசேயிடம் கூறியவர்கள் யார்?
Q ➤ தங்களைக் கொல்லும்படி பார்வோனின் கையில் பட்டயம் கொடுத்ததாக இஸ்ரவேல் புத்திரரால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்?
Q ➤ "இந்த ஜனங்களுக்குத் தீங்குவரப்பண்ணினதென்ன"-யார், யாரிடம் கேட்டது?
Q ➤ மோசே எதைக் கொண்டு பேசினதுமுதல் பார்வோன் ஜனங்களை உபத்திரவப்படுத்தினான்?