Q ➤ சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணியவன் யார்?
Q ➤ எத்தனை கேருபீன்களைச் செய்தார்கள்?
Q ➤ கேருபீன்களின் முகங்கள் எதை நோக்கிக் கொண்டிருந்தன?
Q ➤ மோசே மேஜையை எதனால் செய்து, எதனால் மூடினான்?
Q ➤ மேஜையின்மேலிருக்கும் பணிமுட்டுகளையெல்லாம் எதனால் உண்டாக்கினான்?
Q ➤ குத்துவிளக்கை எப்படி உண்டாக்கினான்?
Q ➤ குத்துவிளக்கின் தண்டுகள், கிளைகள், மொக்குகள். பழங்கள் மற்றும் பூக்களை எதனால் செய்யப்பட்டது?
Q ➤ குத்துவிளக்கின் பக்கங்களில் மொத்தம் எத்தனை கிளைகள் செய்யப்பட்டது?
Q ➤ குத்துவிளக்கின் பணிமுட்டுகள் யாவும் எவ்வளவு பொன்னினால் செய்யப்பட்டது?
Q ➤ தூப்பீடம் எதனால் செய்யப்பட்டது?
Q ➤ தூபபீடத்தின் கொம்புகள் எப்படியிருந்தன?
Q ➤ தூபபீடத்தின் தண்டுகள் எதனால் செய்யப்பட்டது?
Q ➤ தூபபீடத்தின் தண்டுகள் எதனால் மூடப்பட்டது?
Q ➤ பரிசுத்த அபிஷேகதைலம் சுத்தமான சுகந்தங்களின் தூபமும் எதற்கு ஒப்பாக உண்டுபண்ணப்பட்டது?