Q ➤ பரிசுத்த ஸ்தலத்து வேலைக்கு வேண்டியதற்கும் அதிகமான பொருட்கள் வருகிறதை மோசேக்கு அறிவித்தவர்கள் யார்?
Q ➤ செய்யவேண்டிய வேலைகளுக்கு போதுமான பொருட்கள் இருந்ததுமல்லாமல் இருந்தது?
Q ➤ எப்படிப்பட்ட கேருபீன்களுள்ள மூடுதிரைகளைச் செய்தார்கள்?
Q ➤ வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடவேண்டிய பதினொரு மூடுதிரைகள் எதனால் பண்ணப்பட்டது?
Q ➤ கூடாரத்துக்கு எத்தனை மூடிகளைப் பண்ணினார்கள்?
Q ➤ வாசஸ்தலத்துக்காகச் செய்யப்பட்ட ஒவ்வொரு பலகைக்கும் எத்தனை கழுந்துகள் இருந்தன?
Q ➤ ஒவ்வொரு பலகைக்கும் செய்யப்பட்ட இரண்டு கழுந்துகளும் எப்படியிருந்தன?
Q ➤ வாசஸ்தலத்தின் பலகைகளில் ஒவ்வொரு பலகைக்கும் எத்தனை வெள்ளிப்பாதங்கள் இருந்தன?
Q ➤ எந்த தாழ்ப்பாள் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்யப்பட்டது?
Q ➤ தாழ்ப்பாள்களின் இடங்களாகிய வளையங்களை மோசே எதனால் செய்தான்?
Q ➤ கூடார வாசலுக்கு மோசே எதை உண்டு பண்ணினான்?
Q ➤ மோசே தூண்கள் மற்றும் வளைவாணிகளின் குமிழ்களையும் வளையங்களையும் எதினால் மூடினான்?