Q ➤ கர்த்தர் ஏன் ஜனங்களின் நடுவே செல்லமாட்டேன் என்று கூறினார்?
Q ➤ கர்த்தர் சொல்லியிருந்தபடி ஜனங்கள் தங்கள் ஆபரணங்களை கழற்றிப்போட்டிருந்தது எங்கே?
Q ➤ மோசே கூடாரத்துக்கு என்ன பெயரிட்டான்?
Q ➤ பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போகிறவர்கள் யார்?
Q ➤ மோசே கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது கூடாரவாசலில் நின்றது எது?
Q ➤ ஒருவன்........பேசுவதுபோல கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்;பேசினார்?
Q ➤ 'ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு பிரியாதிருந்த மோசேயின் பணிவிடைக்காரன்'.- நான் யார்?
Q ➤ என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு .... தருவேன் என்றார்?
Q ➤ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்ததென்று அறியப்படுவது எப்போது?
Q ➤ மோசே கர்த்தருடைய.........தனக்குக் காண்பிக்கும்படிவேண்டினான்?
Q ➤ எந்த மனுஷனும் யாரைக்கண்டு உயிரோடிருக்க முடியாது?
Q ➤ கர்த்தர் கடந்துபோகுமட்டும் மோசே நிற்கவேண்டியது எங்கே?
Q ➤ கர்த்தர் தாம் கடந்துபோகுமட்டும், யாரைத் தம் கரத்தினால் மூடுவார்?
Q ➤ மோசே கர்த்தருடைய காண்பான்?
Q ➤ மோசே கர்த்தருடைய முகத்தை ருப்பான்?