Tamil Bible Quiz Exodus Chapter 23

Q ➤ .....சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக?


Q ➤ கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க யாரோடே கலவக்கூடாது?


Q ➤ என்ன செய்ய திரளான பேர்களை பின்பற்றக் கூடாது?


Q ➤ வழக்கிலே எதைப்புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து உத்தரவு சொல்லக் கூடாது?


Q ➤ வியாச்சியத்தில் யாருடைய முகத்தைப் பார்க்கக் கூடாது?


Q ➤ கள்ளக்காரியத்துக்கு எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ ...... வாங்காதிருப்பாயாக?


Q ➤ பரிதானம் பார்வையுள்ளவனை என்ன செய்யும்?


Q ➤ பரிதானம் யாருடைய வார்த்தைகளைப் புரட்டும்?


Q ➤ எத்தனை வருஷம் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனை சேர்த்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ ஏழாம் வருஷத்தில் யார், யார் புசிப்பதற்காக நிலத்தை சும்மா கிடக்க விட்டுவிட வேண்டும்?


Q ➤ எவைகளின் பேர்கள் வாயிலிருந்து பிறக்கவும் கேட்கப்படவும் கூடாது?


Q ➤ வருஷத்தில் எத்தனை தரம் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்க வேண்டும்?


Q ➤ கர்த்தருடைய சந்நிதியில் எப்படி வரக்கூடாது?


Q ➤ 16ம் வசனத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு பண்டிகைகளை எழுதுக?


Q ➤ வருஷத்தில் மூன்றுதரம் ஆண்மக்கள் எல்லாரும் வர வேண்டியது எங்கே?


Q ➤ கர்த்தருக்கு இடும்.... புளித்தமாவுடன் செலுத்தக் கூடாது?


Q ➤ கர்த்தருக்கு இடும் விடியற்காலம்வரை வைக்கக் கூடாது?


Q ➤ வெள்ளாட்டுக் குட்டியை எதில் சமைக்கக் கூடாது?


Q ➤ நிலத்தின் முதல் விளைச்சலில் முதல் கனியை கொண்டு வரவேண்டியது எங்கே?


Q ➤ தாம் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்துக்கு ஜனங்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க, கர்த்தர் யாரை அனுப்பினார்?


Q ➤ கர்த்தருடைய தூதன் ஜனங்களை யார், யார் இருக்கிற இடத்துக்கு நடத்திக்கொண்டு போவார்?


Q ➤ அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதித்து, வியாதியை விலக்குகிறவர் யார்?


Q ➤ 'இவைகள் தேசத்தில் இருப்பதில்லை' - 27ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளவை எவை?


Q ➤ கர்த்தர் ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட எவைகளை முன்னே அனுப்புவார்?


Q ➤ இஸ்ரவேல் ஜனங்கள் தேசத்தைச் சுதந்தரித்தபின் அவர்களுக்கு எல்லையாயிருப்பவை எவை?


Q ➤ இஸ்ரவேலர் சுதந்தரிக்கும் தேசத்தின் ஜனங்களோடும் அவர்கள் தேவர்களோடும் என்ன பண்ணக்கூடாது?


Q ➤ இஸ்ரவேலருக்கு எது கண்ணியாய் இருக்கும்?