Q ➤ ஒரு மாட்டைத்திருடி அதைக் கொல்லவோ அல்லது விற்கவோ செய்தவன் அதற்குப் பதிலாக கொடுக்க வேண்டியது என்ன?
Q ➤ ஒரு ஆட்டைத் திருடி அதைக் கொல்லவோ அல்லது விற்கவோ செய்தவன் அதற்குப்பதிலாக கொடுக்க வேண்டியது என்ன?
Q ➤ திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால் அவன் நிமித்தம் எது சுமராது?
Q ➤ திருடக் கன்னமிட்டவன்மேல் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்?
Q ➤ திருடன் கையில் பதில் கொடுக்க ஒன்றும் இல்லாதிருந்தால் அவன் செய்த களவுக்காக என்ன செய்யப்பட வேண்டும்?
Q ➤ திருடப்பட்டது உயிருடனே கண்டுபிடிக்கப்பட்டால் திருடினவன் எப்படி கொடுக்க வேண்டும்?
Q ➤ பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டவன் எதை பதில் செலுத்த வேண்டும்?
Q ➤ அக்கினி எழும்பி, வயலிலுள்ள எதையாவது எரித்துப் போட்டால், அக்கினியைக் கொளுத்தினவன் என்ன பண்ணவேண்டும்?
Q ➤ பிறன் வசத்தில் அடைக்கலமாக வைக்கப்பட்ட பொருளைத் திருடினவன்,அகப்பட்டால் அவன் என்ன செய்ய வேண்டும்?
Q ➤ பிறன் வசத்தில் அடைக்கலமாக வைக்கப்பட்ட பொருளைத் திருடினவன், அகப்படாவிட்டால் அந்த வீட்டுக்காரனை எவர்களிடத்தில் கொண்டுபோக வேண்டும்?
Q ➤ தன் வசத்தில் விடப்பட்ட மிருகஜீவன் செத்தாலோ, சேதப்பட்டாலோ, காணாமற்போனாலோ, அவன் யார்பேரில் ஆணையிட வேண்டும்?
Q ➤ பிறன் வசத்தில் விடப்பட்ட மிருகஜீவன் பீறுண்டுபோனால் அதற்கு என்ன ஒப்புவிக்க வேண்டும்?
Q ➤ பிறனிடத்தில் இரவலாக வாங்கப்பட்டது எப்பொழுது சேதப்பட்டால் அதை வாங்கியவன் உத்தரவாதம்பண்ண வேண்டும்?
Q ➤ பிறனிடத்தில் இரவலாக வாங்கப்பட்டது, எப்பொழுது சேதப்பட்டாலோ, செத்தாலோ உத்தரவாதம்பண்ண வேண்டியதில்லை?
Q ➤ வாடகைக்கு வாங்கப்பட்டது சேதப்பட்டாலோ, செத்துப்போனாலோ அது எதற்கு வந்த சேதம்?
Q ➤ நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை மோசம்போக்கி, அவளோடே சயனித்தவன் செய்ய வேண்டியது என்ன?
Q ➤ மோசம்போக்கப்பட்ட கன்னிகையின் தகப்பன் அவளை மோசம் போக்கினவனுக்குக் கொடுக்காவிட்டால், அவன் அவளுடைய தகப்பனுக்கு எதன்படி பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்?
Q ➤ உயிரோடே வைக்க வேண்டாம்?
Q ➤ எதனோடே புணருகிறவன் எவனும் கொல்லப்பட வேண்டும்?
Q ➤ எவைகளுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்?
Q ➤ அந்நியனை என்னென்ன செய்யக்கூடாது?
Q ➤ விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் என்ன செய்யக்கூடாது?
Q ➤ விதவை. திக்கற்ற பிள்ளைகளின் முறையிடுதலைக் கேட்டு அவர்களை ஒடுக்கினவர்களை தேவன் என்ன செய்வார்?
Q ➤ விதவையையும் திக்கற்ற பிள்ளைகளையும் ஒடுக்குகிறவர்களின் மனைவிகளும் பிள்ளைகளும் எப்படி ஆவார்கள்?
Q ➤ தேவனுடைய ஜனங்களில் சிறுமைப்பட்டவர்களுக்கு பணம் கடனாகக் கொடுத்தால் என்ன வாங்கக் கூடாது?
Q ➤ பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால் எப்பொழுது அதை திரும்பக் கொடுக்க வேண்டும்?
Q ➤ கர்த்தர் உள்ளவராயிருக்கிறார்?
Q ➤ எவர்களை தூஷியாமலும், சபியாமலும் இருப்பாயாக?
Q ➤ முதலில் பழுக்கும் பழத்தையும், முதலில் வடியும் இரசத்தையும் என்ன செய்ய வேண்டும்?
Q ➤ யாரில் முதற்பேறானவைகளை கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும்?
Q ➤ ஆடு மாடுகளில் தலையீற்றை கர்த்தருக்குக் கொடுக்கும்போது குட்டி எத்தனை நாட்கள் தாயோடே இருக்க வேண்டும்?
Q ➤ வெளியிலே பீறுண்ட மாம்சத்தை எவைகளுக்குப் போட வேண்டும்?