Tamil Bible Quiz Exodus Chapter 20

Q ➤ உன்னை அடிமைத்தன வீடாகிய தேவனாகிய கர்த்தர் நானே? புறப்படப்பண்ணின உன்


Q ➤ யாரையன்றி வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்?


Q ➤ வானம், பூமி, தண்ணீர் இவைகளில் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பாக எவைகளை உண்டாக்க வேண்டாம்?


Q ➤ கர்த்தர் தம்மைப் பகைக்கிறவர்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் எத்தனை தலைமுறை மட்டும் விசாரிப்பார்?


Q ➤ கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூர்ந்து, கற்பனைகளை கைக்கொள்ளு கிறவர்களுக்கு எத்தனை தலைமுறைமட்டும் இரக்கம் செய்வார்?


Q ➤ தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை ............. வழங்கக் கூடாது?


Q ➤ கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவர்களை என்ன செய்வார்?


Q ➤ பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக?


Q ➤ கர்த்தர் எந்த நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்?


Q ➤ கர்த்தர் எல்லாவற்றையும் உண்டாக்கி, எந்த நாளில் ஓய்ந்திருந்தார்?


Q ➤ யார், யாரை கனம் பண்ணவேண்டும்?


Q ➤ நாட்கள் நீடித்திருப்பதற்கு யாரை கனம்பண்ண வேண்டும்?


Q ➤ எவைகளை செய்யாதிருக்க வேண்டும்?


Q ➤ பிறனுக்கு விரோதமாக சொல்லக்கூடாதது எது?


Q ➤ பிறனுக்குரியவைகள் எவைகளையெல்லாம் இச்சிக்கக்கூடாது என்று 17ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது?


Q ➤ யார், தங்களுடன் பேசினால் செத்துப்போவோம் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ ஜனங்களைச் சோதிப்பதற்காக எழுந்தருளினவர் யார்?


Q ➤ எவைகளாலே தெய்வங்களை உண்டாக்க வேண்டாம் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ கர்த்தருக்கு மண்ணினாலே எதை உண்டாக்க வேண்டும்?


Q ➤ பலிபீடத்தின்மேல் எவைகளைப் பலியிட வேண்டும்?


Q ➤ கர்த்தர் தமது நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் வந்து என்ன செய்வார்?


Q ➤ கர்த்தருக்கு கல்லினால் பலிபீடம் உண்டாக்கினால் அதை எந்த கல்லுகளாலே கட்டவேண்டாம்?


Q ➤ கல்லில் உளியிடப்பட்டவுடன் கல் என்ன ஆகும்?


Q ➤ பலிபீடத்தின்மேல் காணப்படக் கூடாதது எது?