Tamil Bible Quiz Exodus Chapter 16

Q ➤ இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியில் எங்கே பாளயமிறங்கினார்கள்?


Q ➤ சீன் வனாந்தரம் எவைகளுக்கு நடுவே இருந்தது?


Q ➤ தங்களைப் பட்டினியால் கொல்லும்படி மோசேயும் ஆரோனும் எகிப்திலிருந்து அழைத்து வந்ததாக முறுமுறுத்தவர்கள் யார்?


Q ➤ எவைகள் தங்களுக்கு இல்லாததைக்குறித்து இஸ்ரவேலர் முறுமுறுத்தார்கள்?


Q ➤ கர்த்தர் எங்கிருந்து அப்பம் வருஷிக்கப் பண்ணுவேன் என்று கூறினார்?


Q ➤ ஜனங்கள் எதன்படி நடப்பார்களோ என்று சோதித்துப் பார்ப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ ஜனங்கள் ஒவ்வொரு நாளிலும் எவ்விதமாக அப்பத்தைச் சேகரிக்க வேண்டும்?


Q ➤ ஆறாம் நாளில் எத்தனை மடங்கு அப்பம் சேகரிக்க வேண்டும்?


Q ➤ தனக்கு விரோதமான எவைகளைக் கர்த்தர் கேட்டார்?


Q ➤ ஜனங்கள் புசிக்கிறதற்கு கர்த்தர் சாயங்காலம் எதைக் கொடுப்பார்?


Q ➤ ஜனங்கள் திர்ப்தியடைகிறதற்கு கர்த்தர் விடியற்காலம் எதைக் கொடுப்பார்?


Q ➤ கர்த்தருடைய மகிமை காணப்பட்டது எங்கே?


Q ➤ சாயங்காலத்தில் பாளயத்தை மூடிக்கொண்டது எது?


Q ➤ விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பெய்திருந்தது எது?


Q ➤ பெய்திருந்த பனி நீங்கியபின் வனாந்தரத்தின்மீது கிடந்தது என்ன?


Q ➤ ஒவ்வொருவரும் தினமும் எடுக்க வேண்டிய அப்பத்தின் அளவு என்ன?


Q ➤ ஜனங்கள் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாக எதைச் சேர்த்தார்கள்?


Q ➤ அப்பத்தை எந்நேரம் வரை வைக்கக்கூடாது?


Q ➤ விடியற்காலமட்டும் மீதியாக வைக்கப்பட்ட அப்பம் என்ன ஆனது?


Q ➤ ஜனங்கள் எந்நேரத்தில் அப்பம் சேர்ப்பார்கள்?


Q ➤ வெயில் ஏற ஏற உருகிப்போவது எது?


Q ➤ ஆறாம் நாளில் தலைக்கு எத்தனை ஓமர் அப்பம் சேர்த்தார்கள்?


Q ➤ எதன்படி மறுநாள் வைத்திருந்த அப்பம் பூச்சி பிடித்து நாற்றமெடுக்கவில்லை?


Q ➤ எந்த நாளில் அப்பம் காணப்படமாட்டாது?


Q ➤ கர்த்தர் எந்நாளில் இரண்டு நாளுக்குரிய ஆகாரத்தைக் கொடுத்தார்?


Q ➤ ஓய்வு நாளை அருளினவர் யார்?


Q ➤ கர்த்தர் கொடுத்த அப்பத்துக்கு இஸ்ரவேலர் இட்ட பெயர் என்ன?


Q ➤ மன்னாவின் அளவு நிறம் மற்றும் ருசியை எழுதுக?


Q ➤ யார், பார்ப்பதற்காக ஒரு ஓமர் மன்னாவை எடுத்துக் காப்பதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்?


Q ➤ மன்னா காக்கப்படும்படி ஆரோன் அதை வைத்தது எங்கே?


Q ➤ எத்தனை வருஷங்கள் இஸ்ரவேலர் மன்னாவைப் புசித்தார்கள்?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்?


Q ➤ ஒரு ஓமர் என்பது எப்பாவில் என்ன அளவு?