Tamil Bible Quiz Exodus Chapter 12

Q ➤ கர்த்தர், மோசே, ஆரோனிடம் இந்த மாதம் என்ன மாதம் என்று கூறினார்?


Q ➤ இந்த மாதம் வருஷத்தின். மாதமாயிருப்பதாக?


Q ➤ வீட்டுத்தலைவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் எதைத் தெரிந்து கொள்ள வேண்டும்?


Q ➤ ஆட்டுக்குட்டியை எந்த தேதியில் தெரிந்து கொள்ள வேண்டும்?


Q ➤ தங்களிடத்திலுள்ள எதன் இலக்கத்திற்குத்தக்கதாக ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ள வேண்டும்?


Q ➤ ...ஆட்டுக்குட்டியை தெரிந்தெடுக்க வேண்டும்?


Q ➤ எப்படிப்பட்ட ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுக்க வேண்டும்?


Q ➤ தெரிந்தெடுக்கப்படுகிற ஆட்டுக்குட்டி எந்தெந்த இனங்களாய் இருக்கலாம்?


Q ➤ தெரிந்தெடுக்கப்படுகிற ஆட்டுக்குட்டியின் வயது என்ன?


Q ➤ ஆட்டுக்குட்டியை எந்த தேதியிலே அடிக்கவேண்டும்?


Q ➤ ஆட்டுக்குட்டியை எப்பொழுது அடிக்கவேண்டும்?


Q ➤ ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதைப் புசிக்கும் வீட்டில் எங்கெங்கே தெளிக்க வேண்டும்?


Q ➤ ஆட்டின் மாம்சத்தை என்ன செய்யவேண்டும்?


Q ➤ ஆட்டின் மாம்சத்தை எப்பொழுது சுடவேண்டும்?


Q ➤ சுட்ட மாம்சத்தை எவைகளோடுப் புசிக்கவேண்டும்?


Q ➤ ஆட்டின் மாம்சத்தை எப்படி சாப்பிடக்கூடாது?


Q ➤ எதை ஏகமாய் நெருப்பில் சுடவேண்டும்?


Q ➤ மாம்சத்தை எதுவரை மீதியாக வைக்கக்கூடாது?


Q ➤ விடியற்காலமட்டும் மீதியாக இருக்கிறதை என்ன செய்யவேண்டும்?


Q ➤ சுடப்பட்ட மாம்சத்தை எப்படி புசிக்க வேண்டும்?


Q ➤ மாம்சத்தைப் புசிக்கவேண்டிய விதம் என்ன?


Q ➤ இது யாருடைய பஸ்கா?


Q ➤ பஸ்கா ராத்திரியில் கர்த்தர் எகிப்தியரின் எவைகளை அதம்பண்ணுவார்?


Q ➤ கர்த்தர் யார்பேரில் நீதியைச் செலுத்துவார்?


Q ➤ இஸ்ரவேலரின் வீடுகளில் அவர்களுக்கு அடையாளமாயிருப்பது என்ன?


Q ➤ எது இஸ்ரவேலருக்குள்ளே வராதிருக்கும்?


Q ➤ அந்த நாள் இஸ்ரவேலருக்கு என்ன நாளாய் இருக்கக்கடவது?


Q ➤ யாருக்குப் பண்டிகையை நித்திய நியமமாக ஆசரிக்க வேண்டும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ எத்தனை நாட்கள் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்?


Q ➤ ஏழு நாட்கள் புளித்த அப்பம் புசிக்கிற ஆத்துமா எங்கிருந்து அறுப்புண்டு போகும்?


Q ➤ எந்தெந்த நாட்களில் பரிசுத்த சபை கூடுதலாய் இருக்க வேண்டும்?


Q ➤ பரிசுத்த சபைகூடுகிற நாளில் என்ன செய்யக்கூடாது?


Q ➤ எந்த ஏழு நாட்களில் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்?


Q ➤ ஏழு நாளளவும் வீடுகளில் என்ன காணப்படக்கூடாது?


Q ➤ எவைகளின் கொத்தை எடுத்து. இரத்தத்தில் தோய்த்து, வீட்டு நிலைக்கால்களில் தெளிக்க வேண்டும்?


Q ➤ விடியற்காலம்வரைக்கும் ஒருவரும் எதைவிட்டுப் புறப்படக்கூடாது?


Q ➤ கர்த்தர் எதைக் காணும்போது சங்காரதூதனை வீடுகளில் வரவிடாமல் கடந்துபோவார்?


Q ➤ கர்த்தர் கொடுக்கும் தேசத்தில் போய்ச் சேரும்போது எதைக் கைக்கொள்ள வேண்டும்?


Q ➤ இந்த ஆராதனையின் கருத்து என்ன?


Q ➤ நடுராத்திரியில் கர்த்தர் எகிப்தியரின் எவைகளை அழித்தார்?


Q ➤ எகிப்திலே உண்டானது என்ன?


Q ➤ எது இல்லாத வீடு எகிப்தில் இல்லை?


Q ➤ தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரை தீவிரமாய் அனுப்பிவிட மிகவும் துரிதப்படுத்தியவர்கள் யார்?


Q ➤ "நாங்கள் எல்லாரும் சாகிறோம்"- கூறியவர்கள் யார்?


Q ➤ எது புளிக்குமுன் ஜனங்கள் அதை வஸ்திரங்களில் கட்டி எடுத்துக்கொண்டு போனார்கள்?


Q ➤ இஸ்ரவேலர் யாரைக் கொள்ளையிட்டார்கள்?


Q ➤ எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் பிள்ளைகளைத் தவிர எத்தனை புருஷராயிருந்தார்கள்?


Q ➤ ஜனங்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால் புளியாதிருந்தது எது?


Q ➤ ஜனங்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால் புளியாதிருந்தது எது?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் எகிப்தில் குடியிருந்த காலம் எத்தனை வருஷம்?


Q ➤ இஸ்ரவேல் சந்ததியார் தங்கள்.. தோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்க வேண்டிய ராத்திரி இதுவே?


Q ➤ யார் பஸ்காவைப் புசிக்கக்கூடாது?


Q ➤ யார், விருத்தசேதனம் பண்ணினபின் பஸ்காவைப் புசிக்கலாம்?


Q ➤ பஸ்காவின் மாம்சத்தை எதற்கு வெளியே கொண்டு போகக்கூடாது?


Q ➤ பஸ்கா ஆட்டுக்குட்டியின் எதை முறிக்கக் கூடாது?


Q ➤ எது இல்லாதவன் கர்த்தருடைய பஸ்காவைப் புசிக்கக் கூடாது?


Q ➤ எது இல்லாதவன் கர்த்தருடைய பஸ்காவைப் புசிக்கக் கூடாது?


Q ➤ கர்த்தர் யாரை எகிப்திலிருந்து அணியணியாய் புறப்படப் பண்ணினார்?


Q ➤ 12ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள வாதை எது?