Q ➤ 222. பிரியமான பிள்ளைகளைப்போல யாரைப் பின்பற்ற வேண்டும்?
Q ➤ 223. நமக்காக தம்மைத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தவர் யார்?
Q ➤ 224. கிறிஸ்து தம்மை எப்படிப்பட்ட காணிக்கையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 225. நமக்காக தம்மை தேவனுக்கு பலியாக ஒப்புக்கொடுத்தவர் யார்?
Q ➤ 226. தம்மை பலியாக ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தவர் யார்?
Q ➤ 227. கிறிஸ்து நம்மில் அன்புகூர்ந்தது போல நாமும் எதில் நடந்து கொள்ள வேண்டும்?
Q ➤ 228. பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி எவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங் கூடாது?
Q ➤ 229. தகாதவைகள் எவை?
Q ➤ 230. ...........செய்தலே தகும்?
Q ➤ 231. கிறிஸ்துவின் ராஜ்யம் எது?
Q ➤ 232. விபசாரக்காரன் எதில் சுதந்திரமடைவதில்லை?
Q ➤ 233. விக்கிரகாராதனைக்காரன் என்பவன் யார்?
Q ➤ 234. விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரன் எதிலே சுதந்தரமடைவதில்லை?
Q ➤ 235. கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் வருவது எது?
Q ➤ 236. ஒருவனும் உங்களை எவைகளினால் மோசம்போக்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்?
Q ➤ 237. எவர்களுக்கு பங்காளிகளாயிருக்க கூடாது?
Q ➤ 238. எப்பொழுது நாம் அந்தகாரமாயிருந்தோம்?
Q ➤ 239. இப்பொழுது நாம் யாருக்குள் வெளிச்சமாயிருக்கிறோம்?
Q ➤ 240. எதின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளவேண்டும்?
Q ➤ 241. சகல நற்குணத்திலும் விளங்குவது எது?
Q ➤ 242. நீதியில் விளங்குவது எது?
Q ➤ 243. உண்மையில் விளங்குவது எது?
Q ➤ 244, எது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும்?
Q ➤ 245. கனியற்ற எவைகளுக்கு உடன்படக்கூடாது?
Q ➤ 246. கனியற்ற எவைகளைக் கடிந்து கொள்ள வேண்டும்?
Q ➤ 247. கனியற்ற அந்தகாரக் கிரியை செய்கிறவர்கள் அவைகளை எங்கே செய்கிறார்கள்?
Q ➤ 248. எவைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறது?
Q ➤ 249. ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகள் கடிந்துகொள்ளப்பட்டு எதினால் வெளியரங்கமாகும்?
Q ➤ 250. வெளியரங்கமாக்குகிறதெல்லாம் எப்படியிருக்கிறது?
Q ➤ 251. தூங்குகிற நீ விழித்து யாரைவிட்டு எழுந்திருக்க வேண்டும்?
Q ➤ 252. மரித்தோரை விட்டு எழுந்திருக்கும்போது நம்மை பிரகாசிப்பிக்கிறவர் யார்?
Q ➤ 253. வர்களைப்போல் நாம் நடக்கக்கூடாது?
Q ➤ 254. எவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப் பார்க்க வேண்டும்?
Q ➤ 255. எவைகள் பொல்லாதவைகளாக இருக்கிறது?
Q ➤ 256. நாட்கள் பொல்லாதவைகளானதால் எதை பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்?
Q ➤ 257. நாம் எது அற்றவர்களாயிருக்கக் கூடாது?
Q ➤ 258. எது இன்னதென்று உணர்ந்து கொள்ள வேண்டும்?
Q ➤ 259. துன்மார்க்கத்திற்கு ஏதுவானது எது?
Q ➤ 260. எதற்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளக்கூடாது?
Q ➤ 261. மதுபான வெறி கொள்ளாமல் எதினால் நிறைய வேண்டும்?
Q ➤ 262. சங்கீதங்களினால் ஒருவருக்கொருவர் என்ன சொல்ல வேண்டும்?
Q ➤ 263. கீர்த்தனைகளால் ஒருவருக்கொருவர் என்ன சொல்ல வேண்டும்?
Q ➤ 264. ஞானப்பாட்டுகளினால் ஒருவருக்கொருவர் என்ன சொல்ல வேண்டும்?
Q ➤ 265. நாம் இருதயத்தில் யாரைப்பாடிக் கீர்த்தனம் பண்ண வேண்டும்?
Q ➤ 266. எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் யாரை ஸ்தோத்தரிக்க வேண்டும்?
Q ➤ 267. ஒருவருக்கொருவர் எப்படி கீழ்ப்படிந்திருக்க வேண்டும்?
Q ➤ 268. மனைவிகள் யாருக்கு கீழ்ப்படிய வேண்டும்?
Q ➤ 269. மனைவிகள் யாருக்கு கீழ்ப்படிகிறதுபோல தங்கள் சொந்த புருஷருக்கு கீழ்ப்படிய வேண்டும்?
Q ➤ 270. சபைக்கு தலையாயிருக்கிறவர் யார்?
Q ➤ 271. மனைவிக்கு தலையாயிருக்கிறவன் யார்?
Q ➤ 272. சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறவர் யார்?
Q ➤ 273. சபையானது யாருக்கு கீழ்ப்படிய வேண்டும்?
Q ➤ 274. தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 275. புருஷர்கள் எவர்களில் அன்புகூர வேண்டும்?
Q ➤ 276. கிறிஸ்து சபையை எதைக் கொண்டு சுத்திகரித்தார்?
Q ➤ 277. கிறிஸ்து சபையை எதினால் சுத்திகரித்தார்?
Q ➤ 278. சபையில் எவை முதலானவைகள் ஒன்றும் இல்லாதிருக்க வேண்டும்?
Q ➤ 279. சபையை எப்படிப்பட்ட மகிமையுள்ள சபையாக தமக்குமுன் நிறுத்திக் கொள்வதற்கு கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 280. புருஷர்கள் எவர்களைத் தங்கள் சொந்த சரீரங்களாக பாவிக்கவேண்டும்?
Q ➤ 281. தன் மனைவியில் அன்புகூருகிறவன் யாரில் அன்பு கூருகிறான்?
Q ➤ 282. எதைப் பகைத்தவன் ஒருவனுமில்லை?
Q ➤ 283. சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறவர் யார்?
Q ➤ 284. நாம் யாருடைய சரீரத்தின் அவயவங்களாயிருக்கிறோம்?
Q ➤ 285. நாம் யாருடைய மாம்சத்திற்கு உரியவர்களாயிருக்கிறோம்?
Q ➤ 286. நாம் யாருடைய எலும்புகளுக்கு உரியவர்களாயிருக்கிறோம்?
Q ➤ 287. மனுஷன் யாரை விட்டு தன் மனைவியுடன் இசைந்திருக்க வேண்டும்?
Q ➤ 288. இருவரும் ஒரே மாம்சமாயிருப்பவர்கள் யார்?
Q ➤ 289. "இந்த இரகசியம் பெரியது"- கூறியவர் யார்?
Q ➤ 290. அவனவன் தன்னிடத்தில் அன்புகூருகிறது போல யாரிடத்திலும் அன்பு கூரவேண்டும்?
Q ➤ 291. மனைவியும் புருஷனிடத்தில் எப்படியிருக்கக்கடவள்?