Tamil Bible Quiz Ephesians Chapter 4

Q ➤ 149. கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவர் யார்?


Q ➤ 150. எதற்கு பாத்திரவான்களாய் நடக்க வேண்டும்?


Q ➤ 151. எவைகள் உடையவர்களாய் இருக்க வேண்டும்?


Q ➤ 152. எதினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும்?


Q ➤ 153. சமாதானக்கட்டினால் எதைக் காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 154. நாம் ஒரே.........க்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்?


Q ➤ 155. ஒரே சரீரமும் ஒரே.........உண்டு?


Q ➤ 156. ஒரே கர்த்தரும் ஒரே .......விசுவாசமும் ஒரே உண்டு?


Q ➤ 157. ஒரே தேவனும் பிதாவும் யாருக்கு உண்டு?


Q ➤ 158. எல்லார் மேலும் இருக்கிறவர் யார்?


Q ➤ 159. எல்லாரோடும் இருக்கிறவர் யார்?


Q ➤ 160. எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் யார்?


Q ➤ 161. நம்மில் அவனவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ன?


Q ➤ 162. நம்மில் அவனவனுக்கு எதின் அளவுக்குத்தக்கதாக கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 163. உன்னதத்திற்கு ஏறியவர் யார்?


Q ➤ 164. கிறிஸ்து உன்னதத்திற்கு ஏறி யாரை சிறையாக்கினார்?


Q ➤ 165. மனுஷருக்கு வரங்களை அளித்தவர் யார்?


Q ➤ 166. கிறிஸ்து எங்கே இறங்கினார் என்பது விளங்குகிறது?


Q ➤ 167. கிறிஸ்து எவைகளுக்கு மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்?


Q ➤ 168. கிறிஸ்து எவைகளை நிரப்பத்தக்கதாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்?


Q ➤ 169. நாம் அனைவரும் யாரைப் பற்றும் விசுவாசத்தில் ஒருமைப்பட்டவர்களாக வேண்டும்?


Q ➤ 170. நாம் அனைவரும் யாரைப் பற்றும் அறிவில் ஒருமைப்பட்டவர்களாக வேண்டும்?


Q ➤ 171. கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக யாராக வேண்டும்?


Q ➤ 172. எவர்கள் சீர்பொருந்த வேண்டும்?


Q ➤ 174. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை எதை அடைய வேண்டும்?


Q ➤ 175. சபையில் சிலரை அப்போஸ்தலராக ஏற்படுத்தினவர் யார்?


Q ➤ 176. சபையில் சிலரை தீர்க்கதரிசிகளாக ஏற்படுத்தினவர் யார்?


Q ➤ 177. சபையில் சிலரை சுவிசேஷகராக ஏற்படுத்தினவர் யார்?


Q ➤ 178. சபையில் சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினவர் யார்?


Q ➤ 179. நாம் இனி எப்படிப்பட்டவர்களாயிருக்கக் கூடாது?


Q ➤ 180. மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கும் ஏதுவானது எது?


Q ➤ 181. எதினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களைப்போல இருக்கக்கூடாது?


Q ➤ 182. அன்புடன் எதைக் கைக்கொள்ள வேண்டும்?


Q ➤ 183. நாம் எல்லாவற்றிலேயும் யாருக்குள் வளரவேண்டும்?


Q ➤ 184. சரீரம் முழுவதற்கும் உதவியாயிருக்கிறது எது?


Q ➤ 185. சகல கணுக்களும் யாராலே இசைவாய்க் கூட்டி இணைக்கப்படுகிறது?


Q ➤ 186. தன் தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியை செய்கிறது எது?


Q ➤ 187. ஒவ்வொரு அவயவமும் எதினாலே தனக்கு பக்திவிருத்தியை உண்டாக்குகிறது?


Q ➤ 188. ஒவ்வொரு அவயவமும் சரீரத்திற்கு எதை உண்டாக்குகிறது?


Q ➤ 189. மற்ற புறஜாதிகள் எதிலே நடக்கிறது போல நடக்கக்கூடாது?


Q ➤ 190. புத்தியில் அந்தகாரப்பட்டவர்கள் யார்?


Q ➤ 191. இருதயக் கடினம் கொண்டவர்கள் யார்?


Q ➤ 192. மற்ற புறஜாதிகள் தங்களில் இருக்கும் அறியாமையினாலே எதற்கு அந்நியரானார்கள்?


Q ➤ 193. மற்ற புறஜாதிகள் எதை ஆவலோடே நடப்பிக்கும்படி தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்?


Q ➤ 194, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறவர்கள் யார்?


Q ➤ 195. நீங்களோ இவ்விதமாய்க்...... கற்றுக்கொள்ளவில்லை?


Q ➤ 196. நாம் யாரிடத்திலுள்ள சத்தியத்தின்படி போதிக்கப்பட்டுள்ளோம்?


Q ➤ 197. நாம் யாரால் போதிக்கப்பட்டிருக்கிறோம்?


Q ➤ 198. முந்தின நடக்கைக்குரியவைகள் எவை?


Q ➤ 199. மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற யாரைக் களைந்து போடவேண்டும்?


Q ➤ 200. நம் உள்ளத்திலே .........உள்ளவர்களாக வேண்டும்?


Q ➤ 201. மெய்யான நீதியில் சிருஷ்டிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 202. பரிசுத்தத்தில் சிருஷ்டிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 203. தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 204. யாரைத் தரித்துக் கொள்ளவேண்டும் என்று பவுல் கூறினார்?


Q ➤ 205. நாம் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோம்?


Q ➤ 206. நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருப்பதால் எதைக் களைய வேண்டும்?


Q ➤ 207. அவனவன் பிறனுடன் எதைப் பேசக்கடவன்?


Q ➤ 208. கோபங்கொண்டாலும் எதைச் செய்யக்கூடாது?


Q ➤ 209. எது அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது?


Q ➤ 210. எதற்கு இடங்கொடாமல் இருக்க வேண்டும்?


Q ➤ 211. இனித் திருடக்கூடாதவன் யார்?


Q ➤ 212. தன் கைகளினால் நலமான வேலைசெய்து பிரயாசப்பட வேண்டியவன் யார்?


Q ➤ 213. திருடுகிறவன் யாருக்குக் கொடுக்கத்தக்கதாக பிரயாசப்படவேண்டும்?


Q ➤ 214. எவைகள் வாயிலிருந்து புறப்படக்கூடாது?


Q ➤ 215. கேட்கிறவர்களுக்கு பிரயோஜனமுண்டாக எதை பேச வேண்டும்?


Q ➤ 216. மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக நாம் பெற்றுக்கொண்டது என்ன?


Q ➤ 217. முத்திரையாகப்பெற்ற எதைத் துக்கப்படுத்தக்கூடாது?


Q ➤ 218. நம்மை விட்டு எவைகள் நீங்கக்கடவது?


Q ➤ 219, ஒருவருக்கொருவர் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்?


Q ➤ 220. தேவன் யாருக்குள் நம்மை மன்னித்தார்?


Q ➤ 221. தேவன் உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் மன்னியுங்கள்?