Q ➤ 56. நாம் எவைகளில் மரித்தவர்களாயிருந்தோம்?
Q ➤ 57. அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த நம்மை உயிர்ப்பித்தவர் யார்?
Q ➤ 58. முற்காலத்தில் நாம் எதற்கு ஏற்றபடி நடந்துகொண்டோம்?
Q ➤ 59.கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிறவர் யார்?
Q ➤ 60. கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்கிற எதற்கு ஏற்றபடி நடந்துகொண்டோம்?
Q ➤ 61. முற்காலத்திலே எதன் இச்சையின்படி நடந்தோம்?
Q ➤ 62. முற்காலத்திலே நாம் எவைகள் விரும்பினவைகளைச் செய்தோம்?
Q ➤ 63. சுபாவத்தினாலே மற்றவர்களைப்போல எதன்பிள்ளைகளாயிருந்தோம்?
Q ➤ 64. இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் யார்?
Q ➤ 65. மிகுந்த அன்பினாலே நம்மில் அன்புகூர்ந்தவர் யார்?
Q ➤ 66. நாம் எவைகளில் மரித்தவர்களாயிருந்தோம்?
Q ➤ 67. தேவன் நம்மை யாருடனேகூட உயிர்ப்பித்தார்?
Q ➤ 68. நாம் எதினாலே இரட்சிக்கப்பட்டோம்?
Q ➤ 69. தேவன் நம்மிடத்தில் யாருக்குள் தயவு வைத்தார்?
Q ➤ 70. மகா மேன்மையான ஐசுவரியம் எது?
Q ➤ 71. தேவன் தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை எப்பொழுது விளங்கச் செய்கிறார்?
Q ➤ 72. நாம் யாருக்குள் உயிரோடே கூட எழுப்பப்பட்டிருக்கிறோம்?
Q ➤ 73. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் நம்மை எங்கே உட்காரும்படி செய்தார்?
Q ➤ 74. கிருபையினாலே எதைக்கொண்டு இரட்சிக்கப்பட்டோம்?
Q ➤ 75. கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டது.........?
Q ➤ 76. கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டது எதனால் உண்டானதல்ல?
Q ➤ 77. நாம் எவைகளைச் செய்வதற்கு கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்?
Q ➤ 78. நாம் எவைகளைச் செய்வதற்கு கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கைகளாயிருக்கிறோம்?
Q ➤ 79. நாம் எவைகளில் நடக்கும்படி தேவன் அவைகளை முன்னதாக ஆயத்தம் பண்ணியிருக்கிறார்?
Q ➤ 80. முன்னே மாம்சத்தின்படி யாராயிருந்தோம்?
Q ➤ 81. மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிறது எது?
Q ➤ 82. அக்காலத்தில் நாம் யாரைச் சேராதவர்களாயிருந்தோம்?
Q ➤ 83. அக்காலத்தில் நாம் யாருடைய காணியாட்சிக்கு புறம்பானவர்களாயிருந்தோம்?
Q ➤ 84. அக்காலத்தில் நாம் எதின் உடன்படிக்கைகளுக்கு அந்நியராயிருந்தோம்?
Q ➤ 85. அக்காலத்தில் நாம் இவ்வுலகத்தில் . அற்றவர்களாயிருந்தோம்?
Q ➤ 86. முன்னே தூரமாயிருந்த நாம் யாருக்குள் சமீபமானோம்?
Q ➤ 87. கிறிஸ்து இயேசுவுக்குள் எதினாலே சமீபமானோம்?
Q ➤ 88. நம்முடைய சமாதான காரணர் யார்?
Q ➤ 89. இருதிறத்தாரையும் ஒன்றாக்கியவர் யார்?
Q ➤ 90. பகையாக நின்ற நடுச்சுவர் எது?
Q ➤ 91. பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்தவர் யார்?
Q ➤ 92. சட்டத்திட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்தவர் யார்?
Q ➤ 93. இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்தவர் யார்?
Q ➤ 94. கிறிஸ்து பகையை எதனால் கொன்றார்?
Q ➤ 95. கிறிஸ்து இயேசு இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக யாருக்கு ஒப்புரவாக்கினார்?
Q ➤ 96. சமாதானத்தை சுவிசேஷமாக அறிவித்தவர் யார்?
Q ➤ 97. இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே யாரிடத்தில் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றோம்?
Q ➤ 98. இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே யார் மூலமாய் பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றோம்?
Q ➤ 99. பிதாவினிடத்தில் சேர்ந்த நாம் இனி எவர்களல்ல?
Q ➤ 100.நாம் இனி எவர்களோடே ஒரே நகரத்தாராயிருக்கிறோம்?
Q ➤ 101. நாம் இனி யாருடைய வீட்டாருமாயிருக்கிறோம்?
Q ➤ 102. நாம் யருடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களாயிருக்கிறோம்?
Q ➤ 103. அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மூலைக்கல் யார்?
Q ➤ 104. மாளிகை முழுவதும் யார்மேல் இசைவாய் இணைக்கப்படுகிறது?
Q ➤ 105. இயேசு கிறிஸ்து மேல் இணைக்கப்படும் மாளிகை எப்படி எழும்புகிறது?
Q ➤ 106. பரிசுத்த ஆலயம் யாருக்குள் எழும்புகிறது?
Q ➤ 107. நாம் இயேசுவின் மேல் எதுவாக கூட்டிக் கட்டப்பட்டு வருகிறோம்?