Tamil Bible Quiz Daniel Chapter 9

Q ➤ தரியுவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ அகாஸ்வேரு யாருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்டான்?


Q ➤ அகாஸ்வேரு எந்த குலத்தான்?


Q ➤ எது நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று தானியேல் அறிந்துகொண்டான்?


Q ➤ எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறும் வருஷங்களின் தொகையை கர்த்தர் யாரோடே சொல்லியிருந்தார்?


Q ➤ எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறும் வருஷங்களின் தொகையை தானியேல் எவைகளால் அறிந்துகொண்டான்?


Q ➤ உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்தவன் யார்?


Q ➤ தானியேல் எவைகளினால் தேவனாகிய ஆண்டவரைத் தேட முகத்தை அவருக்கு நேராக்கினான்?


Q ➤ தானியேல் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி,.........செய்தான்?


Q ➤ தம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு கர்த்தர் எவைகளைக் காக்கிறவர்?


Q ➤ தாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, எப்படி நடந்ததாக தானியேல் அறிக்கையிட்டார்?


Q ➤ தாங்கள் கலகம்பண்ணி, எவைகளை விட்டு அகன்றுபோனதாக தானியேல் கூறினான்?


Q ➤ கர்த்தருடைய நாமத்தினாலே ராஜாக்களோடும், பிரபுக்களோடும், ஜனங்களோடும் பேசியவர்கள் யார்?


Q ➤ தீர்க்கதரிசிகள் என்பவர்கள் யார்?


Q ➤ யாருக்குச் செவிகொடாமற்போனோம் என்று தானியேல் அறிக்கையிட்டான்?


Q ➤ "ஆண்டவரே, நீதி உமக்கே உரியது" - கூறியவன் யார்?


Q ➤ கர்த்தருக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் கர்த்தராலே துரத்தப்பட்டவர்கள் யார்?


Q ➤ யூத மனுஷர், எருசலேமின் குடிகள், மற்றும் சகல இஸ்ரவேலரும் கர்த்தராலே எந்தெந்த தேசங்களில் துரத்தப்பட்டார்கள்?


Q ➤ யூத மனுஷர், எருசலேமின் குடிகள், மற்றும் சகல இஸ்ரவேலருக்கும் உரியது எது என்று தானியேல் கூறினான்?


Q ➤ யாருக்கு விரோதமாக பாவஞ்செய்தபடியால் வெட்கத்துக்கு உரியவர்களானோம் என்று தானியேல் கூறினான்?


Q ➤ ஆண்டவருக்கு விரோதமாக பாவஞ்செய்தபடியால்நாங்களும் எங்கள்........வெட்கத்துக்குரியவர்களானோம்?


Q ➤ ஆண்டவருக்கு விரோதமாக தாங்கள் கலகம்பண்ணியதாகக் கூறியவன் யார்?


Q ➤ ஆண்டவர் யாரைக்கொண்டு தம்முடைய நியாயப்பிரமாணங்களை இஸ்ரவேலர் முன்பாக வைத்தார்?


Q ➤ யாருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதாக தானியேல் கூறினான்?


Q ➤ எதின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் ஆண்டவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதாக தானியேல் கூறினான்?


Q ➤ தேவனாகிய ஆண்டவரிடத்தில் தானியேல் கூறினான்........உண்டு என்று?


Q ➤ இஸ்ரவேலர் எல்லாரும் எதை மீறி, ஆண்டவரின் சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகினார்கள்?


Q ➤ தானியேல் 9:11ல் தேவனுடைய தாசன் என்று யாரை கூறப்பட்டுள்ளது?


Q ➤ எதில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் தங்கள்மேல் சொரியப்பட்டன என்று தானியேல் கூறினான்?


Q ➤ தங்கள்மேல் பெரிய தீங்கை ஆண்டவர் வரப்பண்ணினதாகக் கூறியவன் யார்?


Q ➤ எங்கே சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவிக்கவில்லை?


Q ➤ கர்த்தர் யாருக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார் என்று தானியேல் கூறினான்?


Q ➤ எதில் எழுதியிருக்கிறபடி ஆண்டவர் தீங்கையெல்லாம் தங்கள்மேல் வரப்பண்ணினார் என்று தானியேல் கூறினான்?


Q ➤ நாங்கள் எதை விட்டுத் திரும்புகிறதற்கு கர்த்தரை நோக்கிக் கெஞ்சவில்லையென்று தானியேல் கூறினான்?


Q ➤ தாங்கள் எதை கவனிக்கிறதற்கு கர்த்தரை நோக்கிக் கெஞ்சவில்லையென்று தானியேல் கூறினான்?


Q ➤ தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர் யார்?


Q ➤ கர்த்தர் யாரை பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்?


Q ➤ "ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம்"- கூறியவன் யார்?


Q ➤ ஆண்டவருடைய பரிசுத்த பர்வதம் என்று தானியேல் எதைக் கூறினான்?


Q ➤ ஆண்டவருடைய. எருசலேமைவிட்டுத் திரும்பும்படி செய்யும் என்று தானியேல் வேண்டினான்?


Q ➤ எதின்படி ஆண்டவருடைய கோபமும் உக்கிரமும் நீங்கும்படி செய்யும் என்று தானியேல் வேண்டினான்?


Q ➤ எருசலேமும் தாங்களும் யாருக்கு நிந்தையானோம் என்று தானியேல் கூறினான்?


Q ➤ தேவனிடம் தன்னுடைய விண்ணப்பத்தையும் கெஞ்சுதலையும் கேட்கும்படி வேண்டியவன் யார்?


Q ➤ பாழாய்க் கிடக்கிற எதின்மேல் தேவன் தம்முடைய முகத்தை பிரகாசிக்கப்பண்ண தானியேல் வேண்டினான்?


Q ➤ தேவன் தம்முடைய கண்களைத் திறந்து, எவைகளைப் பார்க்கும்படி தானியேல் வேண்டினான்?


Q ➤ தாங்கள் எதை நம்பி, தேவனுக்கு முன்பாக விண்ணப்பஞ்செலுத்தியதாக தானியேல் கூறினான்?


Q ➤ எவைகளுக்கு தேவனுடைய நாமம் தரிக்கப்பட்டிருந்தது என்று தானியேல் கூறினான்?


Q ➤ தன் பாவத்தையும் இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டவன் யார்?


Q ➤ தன் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக விண்ணப்பத்தைச் செலுத்திக்கொண்டிருந்தவன் யார்?


Q ➤ தானியேல் தன் முதல் தரிசனத்தில் கண்ட புருஷன் யார்?


Q ➤ தானியேல் ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கும்போது வேகமாய்ப் பறந்துவந்து, தானியேலைத் தொட்டவன் யார்?


Q ➤ காபிரியேல் தானியேலைத் தொட்டது எந்த வேளையாயிருந்தது?


Q ➤ தானியேலுக்குத் தெளிவுண்டாக்கியவன் யார்?


Q ➤ காபிரியேல் தானியேலுக்கு........உணர்த்தும்படி புறப்பட்டு வந்தான்?


Q ➤ "நீ மிகவும் பிரியமானவன்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ தானியேல் வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே வெளிப்பட்டது எது?


Q ➤ மீறுதலைத் தவிர்க்கிறதற்கும் பாவங்களைத் தொலைக்கிறதற்கும் எத்தனை வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும் நித்திய நீதியை வருவிக்கிறதற்கும் எவ்வளவு நாள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கு எத்தனை வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கு எத்தனை வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ எழுபது வாரங்கள் எதன்மேல் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ எதைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படும்?


Q ➤ எருசலேமைக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் எத்தனை வாரம் ?


Q ➤ இடுக்கமான காலங்களில் கட்டப்படுவது எது?


Q ➤ 62 வாரங்களுக்குப் பின்பு சங்கரிக்கப்படுபவர் யார்?


Q ➤ தமக்காக சங்கரிக்கப்படாதவர் யார்?


Q ➤ வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் எவற்றை அழித்துப்போடுவார்கள்?


Q ➤ பரிசுத்த ஸ்தலம் அழிக்கப்படுவதின் முடிவு எதைப்போல இருக்கும்?


Q ➤ முடிவுபரியந்தம் எவைகள் உண்டாக நியமிக்கப்பட்டது?


Q ➤ அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்துபவர் யார்?


Q ➤ மேசியா எவ்வளவு நாள் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவார்?


Q ➤ மேசியா எவைகளை ஒழியப்பண்ணுவார்?


Q ➤ அருவருப்பான செட்டைகளோடே வந்து இறங்குபவன் யார்?


Q ➤ பாழாக்குகிறவன் மேல் தீருமட்டும் சொரிவது என்ன?