Tamil Bible Quiz Daniel Chapter 8

Q ➤ பெல்ஷாத்சார் ராஜ்யபாரம் பண்ணின மூன்றாம் வருஷத்தில் தானியேலுக்கு காண்பிக்கப்பட்டது எது?


Q ➤ தானியேல் தான் தரிசனம் பார்க்கையில் எங்கே இருந்தான்?


Q ➤ சூசான் அரமனை எந்த தேசத்திலுள்ளது?


Q ➤ தானியேல் தன் தரிசனத்தில் எந்த ஆற்றங்கரையில் இருந்ததாகக் கண்டார்?


Q ➤ தானியேலின் தரிசனத்தில் ஆற்றிற்கு முன்பாக நின்றது எது?


Q ➤ எதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது?


Q ➤ ஆட்டுக்கடாவின் கொம்புகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் எப்படியிருந்தது?


Q ➤ பிந்தி முளைத்தெழும்பியது எது?


Q ➤ மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்ந்தது எது?


Q ➤ ஒரு மிருகமும் எதற்கு முன்னே நிற்கக்கூடாதிருந்தது?


Q ➤ எதின் கைக்குத் தப்புவிப்பாருமில்லை?


Q ➤ தன் இஷ்டப்படியே செய்து வல்லமைகொண்டது எது?


Q ➤ தானியேல் கவனித்துக் கொண்டிருக்கையில் மேற்கேயிருந்து சென்றது எது?


Q ➤ நிலத்திலே கால்பாவாமல் தேசத்தின் மீதெங்கும் சென்றது எது?


Q ➤ வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே இருந்தது என்ன?


Q ➤ இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும் வந்தது எது?


Q ➤ வெள்ளாட்டுக்கடா தன் பலத்தின் உக்கிரத்தோடே எதற்கு எதிராகப் பாய்ந்தது?


Q ➤ ஆட்டுக்கடாவின் கிட்டச் சேர்ந்தது எது?


Q ➤ ஆட்டுக்கடாவின் மேல் கடுங்கோபங் கொண்டு அதை முட்டியது எது?


Q ➤ ஆட்டுக்கடாவின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது எது?


Q ➤ எதற்கு முன் நிற்க ஆட்டுக்கடாவுக்கு பலமில்லாதிருந்தது?


Q ➤ ஆட்டுக்கடாவை தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது எது?


Q ➤ எதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை?


Q ➤ வெள்ளாட்டுக்கடா மிகுதியும். ........ கொண்டது?


Q ➤ வெள்ளாட்டுக் கடா பலங்கொண்டிருக்கையில் முறிந்துபோனது எது?


Q ➤ வெள்ளாட்டுக் கடாவின் பெரிய கொம்புக்குப் பதிலாக முளைத்தெழும்பினது எது?


Q ➤ விசேஷித்த நாலு கொம்புகள் எதற்கு எதிராய் முளைத்தெழும்பினது?


Q ➤ விசேஷித்த நாலுகொம்புகளில் ஒன்றிலிருந்து புறப்பட்டது என்ன?


Q ➤ சின்னதான ஒரு கொம்பு எதற்கு எதிராக மிகவும் பெரியதாயிற்று?


Q ➤ சின்னதான ஒரு கொம்பு எதற்கு நேராக மிகவும் பெரியதாயிற்று?


Q ➤ சின்னதான ஒரு கொம்பு எதுவரைக்கும் வளர்ந்தது?


Q ➤ வானத்தின் சேனை என்பது என்ன?


Q ➤ நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணியது எது?


Q ➤ நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணி அவைகளை மிதித்தது எது?


Q ➤ சின்னதான ஒரு கொம்பு எது பரியந்தம் தன்னை உயர்த்தியது?


Q ➤ சின்னதான ஒரு கொம்பு சேனையினுடைய அதிபதியிடமிருந்து எதை நீக்கிற்று?


Q ➤ வானத்தின் சேனையினுடைய அதிபதியிடமிருந்து தள்ளுண்டது எது?


Q ➤ அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் எதற்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது?


Q ➤ எதினிமித்தம் சின்னதான ஒரு கொம்புக்கு சேனை ஒப்புக்கொடுக்கப்பட்டது?


Q ➤ சத்தியத்தைத் தரையிலே தள்ளியது எது?


Q ➤ கிரியைசெய்து அநுகூலமடைந்தது எது?


Q ➤ தானியேல் தன் தரிசனத்தில் யார் பேசக் கேட்டான்?


Q ➤ தானியேல் கண்ட தரிசனம் எது செல்லும் வரைக்கும் இருக்கும்?


Q ➤ 2,300 இராப்பகல் சென்றபின்பு சுத்திகரிக்கப்படுவது எது?


Q ➤ தரிசனத்தின் பொருளை அறிய வகைதேடியவன் யார்?


Q ➤ தானியேல் தரிசனத்தின் பொருளை அறிய வகைதேடுகையில் அவனுக்கு எதிராக நின்றவன் யார்?


Q ➤ தானியேலுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ எதின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற மனுஷ சத்தத்தைத் தானியேல் கேட்டான்?


Q ➤ தானியேல் நின்ற இடத்துக்கு வந்தவன் யார்?


Q ➤ காபிரியேல் வருகையில் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தவன் யார்?


Q ➤ "இந்தத்தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ காபிரியேல் பேசுகையில் தரையில் முகங்குப்புறக் கிடந்தவன் யார்?


Q ➤ காபிரியேலுக்கு முன்பாக அயர்ந்த நித்திரை கொண்டவன் யார்?


Q ➤ தானியேலைத் தொட்டு காலூன்றி நிற்கும்படி செய்தவன் யார்?


Q ➤ எந்த காலத்தில் சம்பவிப்பதை தானியேலுக்கு தெரிவிப்பேன் என காபிரியேல் கூறினான்?


Q ➤ இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா என்பது எந்த தேசங்களின் ராஜாக்களை குறித்தது?


Q ➤ ரோமமுள்ள வெள்ளாட்டுக்கடா என்பவன் யார்?


Q ➤ வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு யாரைக் குறித்தது?


Q ➤ வெள்ளாட்டுக்கடாவின் நாலு கொம்புகள் எதைக்குறித்தது?


Q ➤ கிரேக்கு தேசத்தின் முதலாம் ராஜாவுக்கு இருந்த வல்லமையாருக்கு இராது?


Q ➤ நாலு ராஜ்யங்களின் கடைசிக்காலத்தில் நிறைவேறுவது என்ன?


Q ➤ நாலு ராஜ்யங்களின் கடைசிக்காலத்தில் எழும்புபவன் யார்?


Q ➤ சாமர்த்தியமான ராஜாவின் முகம் எப்படியிருக்கும்?


Q ➤ சாமர்த்தியமான ராஜாவின் பேச்சு எப்படியிருக்கும்?


Q ➤ சாமர்த்தியமான ராஜாவின். பெருகும்?


Q ➤ அதிசயமான விதமாக அழிம்புண்டாக்குபவன் யார்?


Q ➤ அநுகூலம் பெற்றுக் கிரியைசெய்பவன் யார்?


Q ➤ சாமர்த்தியமான ராஜா எவர்களை அழிப்பான்?


Q ➤ சாமர்த்தியமான ராஜா எதினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப் பண்ணுவான்?


Q ➤ சாமர்த்தியமான ராஜா தன் இருதயத்தில் கொள்வது என்ன?


Q ➤ நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழிப்பவன் யார்?


Q ➤ அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புபவன் யார்?


Q ➤ கையினாலன்றி வேறுவிதமாய் முறித்துப்போடப்படுபவன் யார்?


Q ➤ சொல்லப்பட்ட இராப்பகல்களின் தரிசனம் எப்படிப் பட்டதாயிருக்கிறது?


Q ➤ தரிசனத்தை மறைத்து வை என்று யாருக்கு கூறப்பட்டது?


Q ➤ சோர்வடைந்து சில நாள் வியாதிப்பட்டவன் யார்?


Q ➤ தானியேல் ராஜாவின் வேலையைச்செய்து எதினால் திகைத்துக் கொண்டிருந்தான்?