Q ➤ பெல்ஷாத்சார் எந்த நாட்டு ராஜாவாயிருந்தான்?
Q ➤ பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்தில் தானியேல் கண்டது என்ன?
Q ➤ தானியேலின் படுக்கையின்மேல் அவன் தலையில் தோன்றினவை எவை?
Q ➤ தன் சொப்பனத்தை எழுதி காரியங்களை விவரித்தவன் யார்?
Q ➤ தானியேலின் தரிசனத்தில் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது எது?
Q ➤ தானியேலின் தரிசனத்தில் சமுத்திரத்திலிருந்து எழும்பினவை எவை?
Q ➤ நாலு பெரிய மிருகங்களும் வெவ்வேறு .......உள்ளதாயிருந்தது?
Q ➤ சமுத்திரத்திலிருந்து எழும்பிய முதல் மிருகம் எதைப்போலிருந்தது?
Q ➤ சிங்கம் போன்ற மிருகத்திற்கு உண்டாயிருந்தது எது?
Q ➤ தானியேல் பார்த்துக்கொண்டிருக்கையில் சிங்கம்போன்ற மிருகத்திடமிருந்து பிடுங்கப்பட்டவை எவை?
Q ➤ மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது எது?
Q ➤ சிங்கம்போன்ற மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது எது?
Q ➤ தானியேல் கண்ட இரண்டாம் மிருகம் எதற்கு ஒப்பாயிருந்தது?
Q ➤ கரடி போன்ற மிருகம் தன் வாயின் பற்களுக்குள்ளே எதைக் கவ்விக்கொண்டிருந்தது?
Q ➤ எழும்பி வெகுமாம்சம் தின்னென்று எதனிடம் சொல்லப்பட்டது?
Q ➤ தானியேல் கண்ட மூன்றாம் மிருகம் எதைப்போலிருந்தது?
Q ➤ சிவிங்கியைப் போன்ற மிருகத்தின் முதுகின்மேல் இருந்தது என்ன?
Q ➤ சிவிங்கியைப் போன்ற மிருகத்துக்கு எத்தனை தலைகள் உண்டாயிருந்தது?
Q ➤ சிவிங்கியைப் போன்ற மிருகத்துக்கு அளிக்கப்பட்டது எது?
Q ➤ தானியேல் கண்ட நான்காம் மிருகம் எப்படியிருந்தது?
Q ➤ தானியேல் கண்ட நான்காம் மிருகத்தின் பற்கள் எப்படியிருந்தது?
Q ➤ இருப்புப் பற்களையுடைய மிருகம் எதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது?
Q ➤ தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் வேற்றுரூபமாயிருந்தது எது?
Q ➤ தானியேல் கண்ட நான்காம் மிருகத்துக்கு எத்தனை கொம்புகள் இருந்தது?
Q ➤ நான்காம் மிருகத்தின் பத்துக் கொம்புகளுக்கிடையில் எழும்பினது எது?
Q ➤ நான்காம் மிருகத்தின் மூன்று கொம்புகள் எதற்கு முன்பாகப் பிடுங்கப்பட்டது?
Q ➤ சின்ன கொம்பிலே எதற்கு ஒப்பான கண்கள் இருந்தது?
Q ➤ சின்ன கொம்பிலே எதைப் பேசும் வாய் இருந்தது?
Q ➤ தானியேல் பார்த்துக்கொண்டிருக்கையில் வைக்கப்பட்டது எது?
Q ➤ சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் யார்?
Q ➤ நீண்ட ஆயுசுள்ளவரின் வஸ்திரம் எதைப்போலிருந்தது?
Q ➤ நீண்ட ஆயுசுள்ளவரின் சிரசின்மயிர் எப்படியிருந்தது?
Q ➤ நீண்ட ஆயுசுள்ளவரின் சிங்காசனம் எப்படியிருந்தது?
Q ➤ நீண்ட ஆயுசுள்ளவரின் சிங்காசனத்தின் சக்கரங்கள் எப்படியிருந்தது?
Q ➤ நீண்ட ஆயுசுள்ளவரின் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது எது?
Q ➤ நீண்ட ஆயுசுள்ளவரை. பேர் சேவித்தார்கள்?
Q ➤ நீண்ட ஆயுசுள்ளவருக்கு முன்பாக நின்றவர்கள் யார்?
Q ➤ நீண்ட ஆயுசுள்ளவருக்கு முன்பாக உட்கார்ந்தது எது?
Q ➤ நீண்ட ஆயுசுள்ளவருக்கு முன்பாக திறக்கப்பட்டது எது?
Q ➤ தானியேல் கண்ட நான்காம் மிருகம் ஏன் கொலை செய்யப்பட்டது?
Q ➤ பெருமையானவைகளைப் பேசிய மிருகத்தின் உடல் அழிக்கப்பட்டு, எதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது?
Q ➤ தானியேல் கண்ட மற்ற மிருகங்களிடமிருந்து நீக்கப்பட்டது எது?
Q ➤ தானியேல் கண்ட மற்ற மிருகங்கள் ஆகுமட்டும் உயிரோடிருக்கும்படி கட்டளையிடப்பட்டது?
Q ➤ தானியேல் பார்த்துக்கொண்டிருக்கையில் வானத்து மேகங்களுடனே வந்தவர் யார்?
Q ➤ மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் யாருடைய இடமட்டும் வந்தார்?
Q ➤ நீண்ட ஆயுசுள்ளவரின் சமீபத்தில் கொண்டுவரப்பட்டவர் யார்?
Q ➤ மனுஷகுமாரனுடைய சாயலுடையவருக்குக் கொடுக்கப்பட்டவை எவை?
Q ➤ எவர்கள் மனுஷகுமாரனுடைய சாயலுடையவரை சேவிக்கும்படிக்கு அவருக்கு ராஜரீகம் கொடுக்கப்பட்டது?
Q ➤ மனுஷகுமாரனுடைய சாயலுடையவருக்குக் கொடுக்கப்பட்ட கர்த்தத்துவம் எப்படிப்பட்டது?
Q ➤ மனுஷகுமாரனுடைய சாயலுடையவருக்குக் கொடுக்கப்பட்ட ராஜ்யம் எப்படிப்பட்டது?
Q ➤ தன் தேகத்தினுள் தன் ஆவியிலே சஞ்சலப்பட்டவன் யார்?
Q ➤ தானியேலைக் கலங்கப்பண்ணினது எது?
Q ➤ தானியேல் யாரிடம் தரிசனங்களின் பொருள் எல்லாவற்றையும் சொல்லும்படி வேண்டிக்கொண்டான்?
Q ➤ தானியேலிடம் தரிசனங்களின் அர்த்தங்களை அறிவித்துச் சொன்னவன் யார்?
Q ➤ நாலு பெரிய மிருகங்கள் என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ ராஜரீகத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் யார்?
Q ➤ என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்பவர்கள் யார்?
Q ➤ உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டது என்ன?
Q ➤ யார், வருமட்டாகவும் நியாய விசாரிப்பு பரிசுத்தவான்களுக்கு கொடுக்கப்பட்டது?
Q ➤ பெருமையானவைகளைப் பேசும் கொம்பு யாரோடே யுத்தம் பண்ணியது?
Q ➤ பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டது எது?
Q ➤ நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும்...... ?
Q ➤ பூமியை எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப் போடுவது எது?
Q ➤ பத்து கொம்புகள் என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ மூன்று ராஜாக்களை தாழ்த்திப் போடுபவன் யாருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசுவான்?
Q ➤ மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப் போடுபவன் எவர்களை ஒடுக்குவான்?
Q ➤ உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசியவன் எதை மாற்ற நினைப்பான்?
Q ➤ உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் எது செல்லுமட்டும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்?
Q ➤ முடிவுபரியந்தம் சங்கரிக்கப்படுபவன் யார்?
Q ➤ உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசியவனின் ஆளுகையை நீக்கிப்போடுபவர்கள் யார்?
Q ➤ உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்கு கொடுக்கப்படுபவை எவை?
Q ➤ எவைகளின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்படும்?
Q ➤ உன்னதமானவருடைய ராஜ்யம்.........?
Q ➤ சகல கர்த்தத்துவங்களும் யாரைச் சேவிக்கும்?
Q ➤ சகல கர்த்தத்துவங்களும் யாருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்?
Q ➤ தன் நினைவுகளால் மிகவும் கலங்கினவன் யார்?
Q ➤ தன் நினைவுகளால் மிகவும் கலங்கி, முகம் வேறுபட்டவன் யார்?
Q ➤ தரிசனங்களின் காரியத்தை மனதிலே வைத்துக் கொண்டவன் யார்?