Tamil Bible Quiz Daniel Chapter 5

Q ➤ பெல்ஷாத்சார் யாருக்கு விருந்து செய்தான்?


Q ➤ தன் பிரபுக்களில் எத்தனைபேருக்கு பெல்ஷாத்சார் விருந்து செய்தான்?


Q ➤ ஆயிரம் பிரபுக்களுக்கு முன்பாக திராட்சரசம் குடித்தவன் யார்?


Q ➤ பெல்ஷாத்சாரின் அப்பா பெயர் என்ன?


Q ➤ எருசலேம் தேவாலயத்தின் பொன், வெள்ளி பாத்திரங்களைக் கொண்டுவந்தவன் யார்?


Q ➤ தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டவன் யார்?


Q ➤ பெல்ஷாத்சார் எதற்காக தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பொன் வெள்ளி பாத்திரங்களைக் கொண்டுவரக் கட்டளையிட்டான்?


Q ➤ தானியேல் 5:3ல் தேவனுடைய வீடு என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ எருசலேம் ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களில் குடித்தவர்கள் யார்?


Q ➤ பெல்ஷாத்சார், அவன் பிரபுக்கள், மனைவிகள் மற்றும் வைப்பாட்டிகள் திராட்சரசம் குடித்து யாரைப் புகழ்ந்தார்கள்?


Q ➤ பெல்ஷாத்சார் திராட்சரசம் குடிக்கையில் தோன்றியவை எவை?


Q ➤ மனுஷ கைவிரல்கள் தோன்றி எங்கே எழுதினது?


Q ➤ சுவரில் எழுதின கையுறுப்பைக் கண்டவன் யார்?


Q ➤ சுவரில் எழுதின கையுறுப்பைக் கண்டவுடன் யாருடைய முகம் வேறுபட்டது?


Q ➤ பெல்ஷாத்சாரை கலங்கப்பண்ணினது எது?


Q ➤ எழுதின கையுறுப்பை கண்டவுடன் பெல்ஷாத்சாரின் தளர்ந்தது?


Q ➤ எழுதின கையுறுப்பைக் கண்டவுடன் யாருடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது?


Q ➤ பெல்ஷாத்சார் உரத்த சத்தமிட்டு எவர்களை அழைத்துவரும்படி சொன்னான்?


Q ➤ எழுத்தை வாசித்து, அர்த்தத்தை வெளிப்படுத்துகிறவனுக்கு எவைகள் தரிக்கப்படும் என்று பெல்ஷாத்சார் கூறினான்?


Q ➤ எழுத்தை வாசித்து, அர்த்தத்தை வெளிப்படுத்துகிறவன் ராஜ்யத்தில் யாராய் இருப்பான் என்று பெல்ஷாத்சார் கூறினான்?


Q ➤ எவர்களால் எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தைத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது?


Q ➤ தன் ஞானிகளால் அர்த்தம் தெரிவிக்கக் கூடாததால் மிகவும் கலங்கினவன் யார்?


Q ➤ பெல்ஷாத்சாரின் ஞானிகள் அர்த்தம் தெரிவிக்கக் கூடாததால் திகைத்தவர்கள் யார்?


Q ➤ ராஜாவும் பிரபுக்களும் சொன்னவைகளைக் கேள்விப்பட்டு, விருந்துசாலைக்குள் பிரவேசித்தவள் யார்?


Q ➤ "உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வேறுபடவும் வேண்டியதில்லை" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ "உம்முடைய ராஜ்யத்தில் ஒரு புருஷன் இருக்கிறான்" - யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ தானியேலுக்குள் யாருடைய ஆவி இருக்கிறதென்று ராஜாத்தி கூறினாள்?


Q ➤ எதற்கு ஒத்த ஞானம் தானியேலிடத்தில் காணப்பட்டது என்று ராஜாத்தி கூறினாள்?


Q ➤ யாரிடத்தில் வெளிச்சமும் விவேகமும் காணப்பட்டது என்று ராஜாத்தி கூறினாள்?


Q ➤ நேபுகாத்நேச்சார் தானியேலை எவர்களுக்கு அதிபதியாக வைத்தான்?


Q ➤ தானியேலுக்குள் எதை வியார்த்திப்பண்ணுகிற அறிவு காணப்பட்டது?


Q ➤ தானியேலுக்குள் எதை வெளிப்படுத்துகிற அறிவு காணப்பட்டது?


Q ➤ தானியேலுக்குள் எதை தெளிவிக்கிற அறிவு காணப்பட்டது?


Q ➤ யாருக்குள் அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவியும் உண்டென்று ராஜாத்தி கூறினாள்?


Q ➤ "நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்து வந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா?" - கேட்டவன் யார்?


Q ➤ பெல்ஷாத்சார் தானியேலுக்குள் எது உண்டென்று கேள்விப்பட்டான்?


Q ➤ பெல்ஷாத்சார் தானியேலுக்குள் எவைகள் காணப்பட்டதென்று கேள்விப்பட்டான்?


Q ➤ எவர்களால் வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்தக் கூடாமற்போயிற்றென்று ராஜா கூறினான்?


Q ➤ தானியேல் எதை வெளிப்படுத்தக்கூடுமென்று ராஜா கேள்விப்பட்டான்?


Q ➤ தானியேல் எழுத்தின் அர்த்தத்தைத் தெரிவித்தால் எவைகள் தரிக்கப்படுவான் என்று ராஜா கூறினான்?


Q ➤ தானியேல் எழுத்தின் அர்த்தத்தைத் தெரிவித்தால் ராஜ்யத்தில் யாராய் இருப்பான் என்று ராஜா கூறினான்?


Q ➤ எது உம்மிடத்தில் இருக்கட்டும் என்று தானியேல் ராஜாவிடம் கூறினான்?


Q ➤ எதை வேறொருவனுக்குக் கொடும் என்று தானியேல் ராஜாவிடம் கூறினான்?


Q ➤ "இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தைத் தெரிவிப்பேன்" - கூறியவன் யார்?


Q ➤ நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யம், மகத்துவம், கனம் மற்றும் மகிமையைக் கொடுத்தவர் யார்?


Q ➤ நேபுகாத்நேச்சாருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்தினாலே அவருக்கு நடுங்கிப் பயந்திருந்தவர்கள் யார்?


Q ➤ தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோட்டவன் யார்?


Q ➤ தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைத்தவன் யார்?


Q ➤ நேபுகாத்நேச்சார் யாரை உயர்த்தினான்?


Q ➤ தமக்குச் சித்தமானவனை தாழ்த்தினவன் யார்?


Q ➤ நேபுகாத்நேச்சாரின் மேட்டிமையானது?


Q ➤ யாருடைய ஆவி கர்வத்தினால் கடினப்பட்டது?


Q ➤ தன் சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டவன் யார்?


Q ➤ நேபுகாத்நேச்சார் எப்போது தனது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டான்?


Q ➤ நேபுகாத்நேச்சாரின்........அவனைவிட்டு அகன்றுபோனது?


Q ➤ மனுஷரினின்று தள்ளப்பட்டவன் யார் என்று தானியேல் பெல்ஷாத்சாரிடம் கூறினான்?


Q ➤ நேபுகாத்நேச்சாரின் இருதயம் எதைப்போலானது?


Q ➤ காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தவன் யார்?


Q ➤ நேபுகாத்நேச்சார் எதைப்போல் புல்லை மேய்ந்தான் என்று தானியேல் பெல்ஷாத்சாரிடம் கூறினான்?


Q ➤ யார் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்கிறார் என்பதை உணருமட்டும் நேபுகாத்நேச்சார் புல்லை மேய்ந்தான்?


Q ➤ உன்னதமான தேவன் யாரை, எங்கு அதிகாரியாக்குகிறார் என்பதை உணருமட்டும் நேபுகாத்நேச்சார் புல்லை மேய்ந்தான்?


Q ➤ நேபுகாத்நேச்சாரின் சரீரம் எதிலே நனைந்தது என்று தானியேல் பெல்ஷாத்சாரிடம் கூறினான்?


Q ➤ நேபுகாத்நேச்சாருக்குச் சம்பவித்ததை அறிந்திருந்தும் தன் இருதயத்தைத் தாழ்த்தாதவன் யார்?


Q ➤ பெல்ஷாத்சார் யாருக்கு விரோதமாக தன்னை உயர்த்தினான்?


Q ➤ பரலோகத்தின் ஆண்டவரின் பாத்திரங்களை யாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்?


Q ➤ பெல்ஷாத்சாரின் சுவாசத்தை தமது கையில் வைத்திருக்கிறவர் யார்?


Q ➤ பெல்ஷாத்சாரின் வழிகளுக்கு எல்லாம் அதிகாரி யார்?


Q ➤ தேவனை தவனை மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற தேவர்களைப் புகழ்ந்தவன் யார்?


Q ➤ காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற தேவர்கள் எதினாலானவைகள்?


Q ➤ கையுறுப்பு யாரால் அனுப்பப்பட்டது?


Q ➤ கையுறுப்பு எழுதின எழுத்து என்ன?


Q ➤ 'மெனே' என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 'தெக்கேல்' என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 'பெரேஸ்' என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ பெல்ஷாத்சார் தானியேலுக்கு எவைகளைத் தரிப்பிக்கக் கட்டளையிட்டான்?


Q ➤ தானியேல் ராஜ்யத்தில் யாராயிருப்பான் என்று பறைமுறையிட பெல்ஷாத்சார் கட்டளையிட்டான்?


Q ➤ கையுறுப்புத் தோன்றிய ராத்திரியிலே கொலைசெய்யப்பட்டவன் யார்?


Q ➤ பெல்ஷாத்சாருக்குப்பின் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டவன் யார்?


Q ➤ தரியு ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டபோது அவன் வயது என்ன?