Q ➤ 310. கர்த்தருடைய சீஷரை கொலை செய்யப் புறப்பட்டவன் யார்?
Q ➤ 311. கர்த்தருடைய சீஷரைக்கட்டி எங்கே கொண்டுவரும்படி சவுல் நிருபங்களை வாங்கினான்?
Q ➤ 312. எவ்விடத்தில் சவுலைச் சுற்றி ஒளி பிரகாசித்தது?
Q ➤ 313. தன்னைச் சுற்றி ஒளி பிரகாசித்தவுடன் சவுல் செய்தது என்ன?
Q ➤ 314. "ஆண்டவரே, நீர் யார்"- கேட்டவன் யார்?
Q ➤ 315. நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 316. எதில் உதைக்கிறது கடினம் என்று சவுலிடம் கூறப்பட்டது?
Q ➤ 317. நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் கேட்டவன் யார்?
Q ➤ 318. சவுலிடம் எங்கே போகும்படி கர்த்தர் கூறினார்?
Q ➤ 319. சவுல் எத்தனை நாள் பார்வையில்லாமல் இருந்தான்?
Q ➤ 320. தமஸ்குவிலே இருந்த சீஷன் பெயர் என்ன?
Q ➤ 321. அனனியாவை கர்த்தர் எத்தெருவுக்கு போகக் கூறினார்?
Q ➤ 322. சவுல் யாருடைய வீட்டில் இருப்பதாக கர்த்தர் கூறினார்?
Q ➤ 323. சவுல் எப்பட்டணத்தைச் சேர்ந்தவன்?
Q ➤ 324. யார், தன்மேல் கைவைத்து குணமாக்குவதாக சவுல் தரிசனம் கண்டான்?
Q ➤ 325. எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு பொல்லாங்குகளைச் செய்தவன் யார்?
Q ➤ 326. சீஷரைக் கட்டும்படி பிரதான ஆசாரியரால் அதிகாரம் பெற்றவன் யார்?
Q ➤ 327. புறஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்?
Q ➤ 328. கர்த்தருடைய நாமத்தினிமித்தம் பாடுபடவேண்டியவன் யார்?
Q ➤ 329. சவுலுடைய கண்களிலிருந்து எதைப் போன்றவை கீழே விழுந்தன?
Q ➤ 330. சவுல் பார்வையடைந்தபின் பெற்றுக் கொண்டது என்ன?
Q ➤ 331. கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களில் பிரசங்கித்தவன் யார்?
Q ➤ 332. யாரை கொலை செய்ய யூதர்கள் ஆலோசனைப் பண்ணினார்கள்?
Q ➤ 333. சவுலை கொலைசெய்யும்படி இரவும் பகலும் கோட்டைவாசலைக் காத்துக்கொண்டிருந்தவர்கள் யார்?
Q ➤ 334. கூடையில் வைத்து மதில் வழியாய் தப்பவிடப்பட்டவன் யார்?
Q ➤ 335. எருசலேமின் சீஷர்கள் யாரை நம்பவில்லை?
Q ➤ 336. சவுலை தன்னோடே சேர்த்துக்கொண்டவன் யார்?
Q ➤ 337. சவுல் யாரோடே பேசித் தர்க்கித்தான்?
Q ➤ 338. கிரேக்கர்கள் யாரைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினர்?
Q ➤ 339. எந்தெந்த நாடுகளிலுள்ள சபைகள் சமாதானம்பெற்று பக்திவிருத்தியடைந்தன?
Q ➤ 340. யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியாவிலுள்ள சபைகள் யாருக்குப் பயப்படுகிற பயத்தோடு நடந்து பெருகின?
Q ➤ 341. பேதுரு எங்கே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்தில் போனான்?
Q ➤ 342. எட்டு வருஷமாய் திமிர்வாதக்காரனாயிருந்தவன் யார்?
Q ➤ 343. ஐனேயா எந்த ஊரைச் சேர்ந்தவன்?
Q ➤ 344. ஐனேயாவை குணமாக்கிய அப்போஸ்தலன் யார்?
Q ➤ 345. லித்தாவிலும் சாரோனிலும் கூடியிருந்தவர்கள் யாரைக் கண்டு கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்?
Q ➤ 346. தபித்தாளுக்கு கிரேக்கு பாஷையில் என்ன பெயர்?
Q ➤ 347. யோப்பா பட்டணத்தில் இருந்த சீஷியின் பெயர் என்ன?
Q ➤ 348. தபீத்தாள் எவைகளை மிகுதியாய் செய்து வந்தாள்?
Q ➤ 349. யோப்பா பட்டணத்தில் மரித்திருந்த சீஷியின் பெயர் என்ன?
Q ➤ 350. தபீத்தாளின் மரணத்துக்குக் காரணமானது எது?
Q ➤ 351. யோப்பா பட்டணத்து விதவைகளெல்லாரும் யாருக்காக அழுதார்கள்?
Q ➤ 352. தொற்காளுக்காக ஜெபம் பண்ணியவன் யார்?
Q ➤ 353. தபீத்தாளே எழுந்திரு என்று கூறியவன் யார்?
Q ➤ 354. தொற்காளை உயிருள்ளவளாக நிறுத்தியவன் யார்?
Q ➤ 355. பேதுரு யோப்பா பட்டணத்தில் யாருடைய வீட்டில் தங்கியிருந்தான்?
Q ➤ 356. சீமோன் எத்தொழில் செய்கிறவனாயிருந்தான்?