Tamil Bible Quiz Acts Chapter 8

Q ➤ 276. ஸ்தேவானை கொலை செய்கிறதற்குச் சம்மதித்திருந்தவன் யார்?


Q ➤ 277. எங்கே உள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று?


Q ➤ 278. எருசலேமிலிருந்து சிதறியவர்கள் எங்கே போனார்கள்?


Q ➤ 279. சிதறப்பட்டுப் போகாமல் இருந்தவர்கள் யார்?


Q ➤ 280. தேவபக்தியுள்ள மனுஷர் யாரை எடுத்து அடக்கம் பண்ணினார்கள்?


Q ➤ 281. வீடுகள் தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக் கொண்டுபோய், காவலில் போடுவித்தவன் யார்?


Q ➤ 282. சவுல் எதைப் பாழாக்கிக் கொண்டிருந்தான்?


Q ➤ 283. சிதறிப்போனவர்கள் எதைப் பிரசங்கித்தார்கள்?


Q ➤ 284. சமாரியாவிற்குச் சென்று பிரசங்கித்தவன் யார்?


Q ➤ 285. யாரால் சமாரியாப் பட்டணத்தில் சந்தோஷம் உண்டாயிற்று?


Q ➤ 286. சமாரியாவிலிருந்த மாயவித்தைக்காரன் யார்?


Q ➤ 287. சமாரியா ஜனங்களை பிரமிக்கபண்ணிக் கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 288. தேவனுடைய பெரிதான சக்தி என்று நம்பப்பட்டவன் யார்?


Q ➤ 289. பிலிப்புவை பற்றிக் கொண்டு ஞானஸ்நானம் பெற்றவன் யார்?


Q ➤ 290. சமாரியர்களிடத்திற்கு வந்த அப்போஸ்தலர் யார்?


Q ➤ 291. அப்போஸ்தலர் கைகளை வைத்த போது சமாரியர் பெற்றுக் கொண்டது என்ன?


Q ➤ 292. அப்போஸ்தலரிடத்தில் பணம் கொண்டுவந்து பரிசுத்த ஆவியைக் கேட்டவன் யார்?


Q ➤ 293. உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது என்று சீமோனிடம் கூறியவன் யார்?


Q ➤ 294. யாருடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையாயிருக்கவில்லை?


Q ➤ 295. கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டவன் யார்?


Q ➤ 296. எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறியவன் யார்?


Q ➤ 297. கர்த்தருடைய தூதன் பிலிப்புவை எப்பட்டணம் போகக் கூறினார்?


Q ➤ 298. பணிந்து கொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்தவன் யார்?


Q ➤ 299. எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயின் பெயர் என்ன?


Q ➤ 300. எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயின் மந்திரி தன் ரதத்திலே எதை வாசித்துக் கொண்டிருந்தான்?


Q ➤ 301. எத்தியோப்பிய மந்திரியுடன் சேர்ந்துகொள்ளும்படி பிலிப்புவிடம் கூறியவர் யார்?


Q ➤ 302. பிலிப்பு யாருடன் போய் சேர்ந்து கொண்டான்?


Q ➤ 303. எத்தியோப்பிய மந்திரிக்கு பிலிப்பு யாரைக் குறித்து பிரசங்கித்தான்?


Q ➤ 304. "நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்கு தடையென்ன?"- கேட்டவன் யார்?


Q ➤ 305. முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் எதற்குத் தடையில்லையென்று பிலிப்பு கூறினான்?


Q ➤ 306. எத்தியோப்பிய மந்திரி இயேசுவை யாரென்று விசுவாசித்தான்?


Q ➤ 307. எத்தியோப்பிய மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தவன் யார்?


Q ➤ 308. எத்தியோப்பிய மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தவுடன் பிலிப்புவைக் கொண்டுபோனவர் யார்?


Q ➤ 309. சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டு வந்தவன் யார்?