Tamil Bible Quiz Acts Chapter 10

Q ➤ 357. இத்தாலியா பட்டாளத்தில் இருந்த நூற்றுக்கு அதிபதியின் பெயர் என்ன?


Q ➤ 358. கொர்நேலியு எப்பட்டணத்தில் இருந்தான்?


Q ➤ 359. தேவ பக்தியுள்ள நூற்றுக்கு அதிபதி யார்?


Q ➤ 360. ஜனங்களுக்கு மிகுந்த தருமங்கள் செய்து வந்தவன் யார்?


Q ➤ 361. ஒன்பதாம் மணிநேரத்தில் தூதன் யாருக்குத் தரிசனமானான்?


Q ➤ 362. யாருடைய தருமங்கள் தேவ சந்நிதியில் வந்து எட்டியது?


Q ➤ 363. கொர்நேலியுவின் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக இருந்தன?


Q ➤ 364. யாரை அழைத்தனுப்பும்படி கொர்நேலியுவிடம் தூதன் கூறினான்?


Q ➤ 365. ஆறாம்மணி நேரத்தில் ஜெபம்பண்ணச் சென்றவன் யார்?


Q ➤ 366. பசியாயிருந்த வேளையில் ஞானதிருஷ்டி அடைந்தவன் யார்?


Q ➤ 367. பேதுரு, ஞானதிருஷ்டியில் எது திறந்திருக்கிறதாகக் கண்டான்?


Q ➤ 368. பேதுரு, ஞானதிருஷ்டியில் தன்னிடத்தில் எது வருவதாகக் கண்டான்?


Q ➤ 369. எழுந்திரு, அடித்துப் புசி என்று யாரிடம் சொல்லப்பட்டது?


Q ➤ 370. பேதுரு எவைகளை ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்?


Q ➤ 371. தேவன் சுத்தமாக்கியவகைளை எப்படி எண்ணக் கூடாது?


Q ➤ 372. பேதுருவுக்கு எத்தனை முறை சத்தம் உண்டானது?


Q ➤ 373. மூன்றுமுறை சத்தம் உண்டானபின் வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது எது?


Q ➤ 374. தான் கண்ட தரிசனத்தைக் குறித்து சந்தேகப்பட்டவன் யார்?


Q ➤ 375. பேதுருவின் மறுபெயர் என்ன?


Q ➤ 376. எத்தனை மனுஷர் பேதுருவைத் தேடுவதாக ஆவியானவர் கூறினார்?


Q ➤ 377. நீங்கள் தேடுகிறவன் நான் தான் கூறியவன் யார்?


Q ➤ 378. நீதிமான், தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று சாட்சிபெற்றவன் யார்?


Q ➤ 379. கொர்நேலியு யூத ஜனங்களெல்லாராலும் எப்படி சாட்சி பெற்றான்?


Q ➤ 380. பேதுரு சொல்லும் வார்த்தைகளைக் கேட்கும்படி கட்டளைபெற்றவன் யார்?


Q ➤ 381. தன் சிநேகிதர் மற்றும் உறவின் முறையாருடன் பேதுருவுக்காகக் காத்திருந்தவன் யார்?


Q ➤ 382. கொர்நேலியு யாருடைய பாதத்தில் விழுந்து பணிந்தான்?


Q ➤ 383. நானும் ஒரு மனுஷன்தான் என்று பேதுரு யாரிடம் கூறினான்?


Q ➤ 384. யாரிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனுக்கு விலக்கப்பட்டிருந்தது?


Q ➤ 385. எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும், அசுத்தனென்றும் சொல்லாதபடிக்கு பேதுருவுக்குக் காண்பித்தவர் யார்?


Q ➤ 386. கொர்நேலியு ஜெபம்பண்ணும்போது அவனுக்கு முன்பாக வந்து நின்றவன் யார்?


Q ➤ 387. பட்சபாதமுள்ளவரல்லாதவர் யார்?


Q ➤ 388. எந்த ஜனத்திலும் கர்த்தருக்குப் பயந்து நீதியை செய்கிறவன் அவருக்கு எப்படிப்பட்டவன்?


Q ➤ 389. இயேசு யாரை குணமாக்குகிறவராக சுற்றித் திரிந்தார்?


Q ➤ 390. கர்த்தராகிய இயேசுவுக்கு சாட்சிகள் யார்?


Q ➤ 391. கர்த்தராகிய இயேசு யாருக்கெல்லாம் நியாயாதிபதியாயிருக்கிறார்?


Q ➤ 392. இயேசுவை விசுவாசிக்கிறவன் அவருடைய நாமத்தினால் பெறுவது என்ன?


Q ➤ 393. பேதுருவின் வசனத்தை கேட்டவர்கள் மேல் இறங்கியவர் யார்?


Q ➤ 394. பரிசுத்த ஆவியின் வரம் எவர்கள் மேலும் பொழியப்பட்டது?