Q ➤ 222. ஸ்தேவானை விசாரித்தவன் யார்?
Q ➤ 223. ஆபிரகாம் எவ்வூரில் இருக்கும் போது தேவன் அவனுக்கு தரிசனமானார்?
Q ➤ 224. தேவன் காண்பிக்கும் தேசத்துக்குப் போகும்படி அழைக்கப்பட்டவன் யார்?
Q ➤ 225. யார், அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள் என்று தேவன் கூறியிருந்தார்?
Q ➤ 226. ஆபிரகாமின் சந்ததியார் எத்தனை வருஷம் துன்பப்படுவார்கள் என்று தேவன் கூறியிருந்தார்?
Q ➤ 227. தேவன் ஆபிரகாமுடன் எதை ஏற்படுத்தினார்?
Q ➤ 228. ஆபிரகாம் ஈசாக்கை எந்தநாளில் விருத்தசேதனம் பண்ணினார்?
Q ➤ 229. யாக்கோபு எத்தனை கோத்திரப்பிதாக்களைப் பெற்றான்?
Q ➤ 230. கோத்திரப்பிதாக்கள் யாரை விற்றுப்போட்டார்கள்?
Q ➤ 231. கோத்திரப்பிதாக்கள் எதினிமித்தம் யோசேப்பை விற்றுப்போட்டார்கள்?
Q ➤ 232. யோசேப்போடே இருந்து எல்லா உபத்திரவங்களிலிருந்தும் அவனை விடுவித்தவர் யார்?
Q ➤ 233. தேவன் யோசேப்புக்கு யார் சமுகத்தில் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்?
Q ➤ 234. பார்வோன் யாரை தேசத்திற்கு அதிகாரியாக நியமித்தான்?
Q ➤ 235. எகிப்து, கானான் தேசங்களில் எவைகள் உண்டாயின?
Q ➤ 236. எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்பட்டவன் யார்?
Q ➤ 237. தானியங்கொள்ளும்படி எகிப்துக்கு அனுப்பப்பட்டவர்கள் யார்?
Q ➤ 238. இரண்டாந்தரம் யோசேப்பு தன்னை யாருக்குத் தெரியப்படுத்தினான்?
Q ➤ 239. யோசேப்புடைய வம்சம் யாருக்குத் தெரியவந்தது?
Q ➤ 240. யோசேப்பு தன் இனத்தார் எத்தனை பேரை அழைத்தனுப்பினான்?
Q ➤ 241. இஸ்ரவேலர் எங்கே பலுகிப் பெருகினார்கள்?
Q ➤ 242. பிறந்தபொழுது திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்தவன் யார்?
Q ➤ 243. பார்வோனுடைய குமாரத்தி வளர்த்த பிள்ளையின் பெயர் என்ன?
Q ➤ 244. எகிப்தியருடைய சகல சாஸ்திரத்திலும் கற்பிக்கப்பட்டவன் யார்?
Q ➤ 245. மோசே எவைகளில் வல்லவனானான்?
Q ➤ 246. மோசே எத்தனை வயதில் இஸ்ரவேல் புத்திரரை சந்தித்தான்?
Q ➤ 247. அநியாயமாய் நடத்தப்பட்ட சகோதரனுக்கு நியாயம் செய்தவன் யார்?
Q ➤ 248. என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்று மோசேயிடம் கேட்டவன் யார்?
Q ➤ 249. மோசே எகிப்திலிருந்து எங்கே ஓடிப் போனான்?
Q ➤ 250. மீதியான் தேசத்தில் இருக்கும்போது மோசேக்கு எத்தனை குமாரர் பிறந்தார்கள்?
Q ➤ 251. கர்த்தருடைய தூதன் மோசேக்கு எதிலே தரிசனமானார்?
Q ➤ 252. மோசே நின்ற இடம் எப்படிப்பட்டதாயிருந்தது?
Q ➤ 253. நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்று மோசேயிடம் கூறியவர் யார்?
Q ➤ 254. தலைவனாகவும், மீட்பனாகவும் எகிப்திற்கு அனுப்பப்பட்டவன் யார்?
Q ➤ 255. மோசே எத்தனை வருஷங்கள் அற்புதங்கள் செய்தான்?
Q ➤ 256. ஜீவவாக்கியங்களைப் பெற்றவன் யார்?
Q ➤ 257. மோசேக்குக் கீழ்ப்படிய மனதில்லாதிருந்தவர்கள் யார்?
Q ➤ 258. ஆரோனால் உண்டாக்கப்பட்ட விக்கிரகம் எது?
Q ➤ 259. வானசேனைக்கு ஆராதனை செய்ய ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 260. இஸ்ரவேலர் சுமந்த நட்சத்திர சொருபத்தின் பெயர் என்ன?
Q ➤ 261. வனாந்தரத்தில் இஸ்ரவேலின் பிதாக்களோடு இருந்தது எது?
Q ➤ 262. தேவனிடத்தில் தயவு பெற்ற மனிதன் யார்?
Q ➤ 263. தேவனுக்கு வாசஸ்தலம் கட்ட விண்ணப்பம்பண்ணியவன் யார்?
Q ➤ 264. யாக்கோபின் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டியவன் யார்?
Q ➤ 265. கைகளினால் செய்யப்பட்ட ஆலயத்தில் வாசமாயிராதவர் யார்?
Q ➤ 266. "இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே” - கூறியவன் யார்?
Q ➤ 267. துரோகிகளும் கொலைபாதகர்களும் யார்?
Q ➤ 268. இஸ்ரவேலர் யாரைக் கொண்டு நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்?
Q ➤ 269. இஸ்ரவேலர் யாரைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள்?
Q ➤ 271. தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவைக் கண்டவன் யார்?
Q ➤ 272. ஸ்தேவான் எப்படிக் கொல்லப்பட்டான்?
Q ➤ 273. சாட்சிக்காரர் யார் பாதத்தருகே வஸ்திரங்களை வைத்தார்கள்?
Q ➤ 274. "கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்"- கூறி மரித்தவன் யார்?
Q ➤ 275. ஸ்தேவான் கூறிய கடைசி வார்த்தை என்ன?