Tamil Bible Quiz Acts Chapter 6

Q ➤ 202. எபிரேயருக்கு விரோதமாக முறுமுறுத்தவர்கள் யார்?


Q ➤ 203. யாருடைய விதவைகள் திட்டமாய் விசாரிக்கப்படவில்லை?


Q ➤ 204. அப்போஸ்தலர் எக்கூட்டத்தை வரவழைத்தார்கள்?


Q ➤ 205. தாங்கள் பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 206. விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவர்களை எதற்காக தெரிந்து கொண்டார்கள்?


Q ➤ 207. பந்திவிசாரணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 208. ஜெபம் பண்ணுவதிலும், போதிக்கிறதிலும் தரித்திருந்தவர்கள் யார்?


Q ➤ 209. விருத்தியடைந்தது எது?


Q ➤ 210. எருசலேமில் யாருடைய தொகை மிகவும் பெருகிற்று?


Q ➤ 211. விசுவாசத்துக்கு கீழ்ப்படிந்த அநேகர் யார்?


Q ➤ 212. பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தவன் யார்?


Q ➤ 213. ஸ்தேவான் எவைகளினால் நிறைந்திருந்தான்?


Q ➤ 214. பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் யாருடனே தர்க்கம் பண்ணினார்கள்?


Q ➤ 215. யார், பேசிய ஞானத்தையும், ஆவியையும் எதிர்த்து நிற்க பிறநாட்டார்களால் முடியவில்லை?


Q ➤ 216. யாருக்கு விரோதமாக பேச ஆட்கள் ஏற்படுத்தப்பட்டார்கள்?


Q ➤ 217. ஸ்தேவானுக்கு விரோதமாக யாரை நிறுத்தினார்கள்?


Q ➤ 218. ஸ்தேவான் எங்கே கொண்டு போகப்பட்டான்?


Q ➤ 219. எவைகளுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தை பேசியதாக ஸ்தேவான் பொய்குற்றம் சாட்டப்பட்டான்?


Q ➤ 220. இயேசு எதை மாற்றுவாரென்று ஸ்தேவான் கூறியதாக பொய்குற்றம் சாட்டினார்கள்?


Q ➤ 221. யாருடைய முகம் தேவதூதன் முகம் போலிருந்தது?