Q ➤ 159. அனனியாவின் மனைவி பெயர் என்ன?
Q ➤ 160. அனனியாவும் சப்பீராளும் எதை விற்றார்கள்?
Q ➤ 161. தன் காணியாட்சியின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்தவன் யார்?
Q ➤ 162. அனனியா தன் காணியாட்சியின் கிரயத்தில் மற்றொரு பங்கை எங்கே வைத்தான்?
Q ➤ 163. "சாத்தான் உன் இருதயத்தை நிரப்பியதென்ன?" - என்று அனனியாவிடம் கூறியவன் யார்?
Q ➤ 164. தேவனிடத்தில் பொய் சொன்னவன் யார்?
Q ➤ 165, பேதுருவின் வார்த்தைகளைக் கேட்டு ஜீவனை விட்டவன் யார்?
Q ➤ 166. கர்த்தருடைய ஆவியை சோதிக்கிறதற்கு ஒருமனப்பட்டவள் யார்?
Q ➤ 167. அனனியா சப்பீராளுக்கு நடந்தவற்றை கேள்விப்பட்ட யாவருக்கும் உண்டானது என்ன?
Q ➤ 168. யாருடைய கைகளினாலே அற்புதங்களும், அடையாளங்களும் செய்யப்பட்டது?
Q ➤ 169. அப்போஸ்தலர் ஒருமனப்பட்டு எந்த மண்டபத்தில் இருந்தார்கள்?
Q ➤ 170, கர்த்தரிடத்தில் அதிகமதிகமாக சேர்க்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 171. பிணியாளிகளின்மேல் எது படும்படிக்கு அவர்களை வீதிகளில் வைத்தார்கள்?
Q ➤ 172. எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டு குணமாக்கப்பட்டவர்கள் யார்? பிணியாளிகள், அசுத்த ஆவிகளால்
Q ➤ 173. அப்போஸ்தலர்களைப் பிடித்து எங்கே வைத்தார்கள்?
Q ➤ 174. அப்போஸ்தலர்களை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தவர் யார்?
Q ➤ 175. ஜீவவார்த்தைகளைக் கூறும்படி அப்போஸ்தலரிடம் கூறியவர் யார்?
Q ➤ 176. அப்போஸ்தலர் எங்கே பிரவேசித்து போதகம்பண்ணினார்கள்?
Q ➤ 177. அப்போஸ்தலர்களைக் கொண்டு வரும்படி சேவகர்களுக்கு கட்டளையிட்டவன் யார்?
Q ➤ 178. பலவந்தம் பண்ணாமல் அப்போஸ்தலரை அழைத்து வந்தவன் யார்?
Q ➤ 179. அப்போஸ்தலரை தேவாலயத்திலிருந்து அழைத்துவந்து எங்கே நிறுத்தினார்கள்?
Q ➤ 180. அப்போஸ்தலர் எருசலேமை எதினால் நிரப்புவதாக பிரதான ஆசாரியன் கூறினான்?
Q ➤ 181. யாருடைய இரத்தப்பழியை தங்கள்மேல் சுமத்துவதாக பிரதான ஆசாரியன் அப்போஸ்தலரை குற்றஞ்சாட்டினான்?
Q ➤ 182. யாருக்குக் கீழ்ப்படிகிறது அவசியமாயிருக்கிறது?
Q ➤ 183. மரத்திலே தூக்கி கொலை செய்யப்பட்டவர் யார்?
Q ➤ 184. அதிபதியாகவும் இரட்சகராகவும் தேவனால் உயர்த்தப்பட்டவர் யார்?
Q ➤ 185. இஸ்ரவேலுக்கு எவைகளை அருளும்படியாக தேவன் இயேசுவை உயர்த்தினார்?
Q ➤ 186. தேவன் தமக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு எதைத் தருகிறார்?
Q ➤ 187. பிரதான ஆசாரியர் யாரை கொலைசெய்ய யோசனை பண்ணினார்கள்?
Q ➤ 188. சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரி யார்?
Q ➤ 189. ஆலோசனைச் சங்கத்தாருக்கு அப்போஸ்தலரைக் குறித்து எச்சரிக்கை செய்தவன் யார்?
Q ➤ 190. தன்னைப் பெரியவனாகப் பாராட்டியவன் யார்?
Q ➤ 192. தெயுதாஸ் மடிந்துபோனபின் அவனைச் சேர்ந்த ஜனங்கள் என்ன ஆனார்கள்?
Q ➤ 193. குடிமதிப்பின் நாட்களில் தன்னை பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தவன் யார்?
Q ➤ 194. யார், அழிந்தபின் அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்?
Q ➤ 195. அப்போஸ்தலரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடக் கூறியவன் யார்?
Q ➤ 196. யாருடைய யோசனையும் கிரியையும் ஒழிந்துபோகும்?
Q ➤ 197. யாருடைய யோசனையும் கிரியையும் ஒழித்துவிட முடியாது?
Q ➤ 198. தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதிருங்கள் என்று ஆலோசனைச் சங்கத்தாரிடம் கூறியவன் யார்?
Q ➤ 199. ஆலோசனைச் சங்கத்தார் யாருடைய யோசனைக்கு உடன்பட்டார்கள்?
Q ➤ 200. கிறிஸ்துவினிமித்தம் அவமானமடைந்ததற்கு சந்தோஷம் அடைந்தவர்கள் யார்?
Q ➤ 201. இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கம் பண்ணியவர்கள் யார்?