Q ➤ 129. சீஷர்கள் எதற்காக பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்கள்?
Q ➤ 130. எதைக் கேட்டவர்கள் இயேசுவை விசுவாசித்தார்கள்?
Q ➤ 131. வசனத்தைக் கேட்டு விசுவாசித்தவர்களின் தொகை எவ்வளவு?
Q ➤ 132. பிரதான ஆசாரியர் சீஷர்களிடம் கேட்ட கேள்வி என்ன?
Q ➤ 133. பரிசுத்த ஆவியினால் நிறைந்து, பிரதான ஆசாரியரிடம் பேசியவன் யார்?
Q ➤ 134. சப்பாணி யாருடைய நாமத்தினால் சொஸ்தமானான்?
Q ➤ 135, மூலைக்குத் தலைக்கல் என்று பேதுரு யாரைக் குறிப்பிடுகிறார்?
Q ➤ 136. அற்பமாய் எண்ணப்பட்டவர் என்று பேதுரு யாரைக் குறிப்பிடுகிறார்?
Q ➤ 137. இயேசுவாலேயன்றி வேறொருவராலும் எது இல்லை?
Q ➤ 138. படிப்பறியாதவர்களும் பேதைமையுள்ளவர்களும் யார்?
Q ➤ 139. வெளியரங்கமான அற்புதம் யாரால் செய்யப்பட்டது?
Q ➤ 140. யாருடைய நாமத்தைக் குறித்து பேசக்கூடாதென்று பிரதான ஆசாரியர் கட்டளையிட்டனர்?
Q ➤ 141. யாருக்குச் செவிகொடுக்கிறது நியாயம் என்று பேதுருவும் யோவானும் கூறினார்கள்?
Q ➤ 142. கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக் கூடாதே என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 143. நடந்த சங்கதிகளைக் குறித்து எல்லாரும் யாரை மகிமைப் படுத்தினார்கள்?
Q ➤ 144. அற்புதமாய் சொஸ்தமாக்கப்பட்ட மனிதனின் வயது எத்தனை?
Q ➤ 145. எந்த தீர்க்கதரிசியின் கூற்றுப்படி அதிகாரிகள் செயல்பட்டார்கள்?
Q ➤ 146. யாருக்கு விரோதமாக பூமியின் ராஜாக்கள் எழும்புவார்கள்?
Q ➤ 147. அதிகாரிகள் யாருக்கு விரோதமாக கூட்டங்கூடுவார்கள் என்று தாவீது உரைத்திருந்தார்?
Q ➤ 148. கர்த்தர் அபிஷேகம்பண்ணின பரிசுத்த பிள்ளை யார்?
Q ➤ 149. சீஷர்கள் கூடியிருந்த இடம் எதினால் அசைந்தது?
Q ➤ 150. சீஷர்கள் எதினால் நிரப்பப்பட்டு வசனத்தைப் பிரசங்கித்தார்கள்?
Q ➤ 151. தேவவசனத்தை தைரியமாய்ச் சொன்னவர்கள் யார்?
Q ➤ 152. ஒரே இருதயமும், ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 153. சகலமும் பொதுவாய் வைத்து அனுபவித்தவர்கள் யார்?
Q ➤ 154. கர்த்தராகிய இயேசுவைக் குறித்து பலமாய்ச் சாட்சிகொடுத்தவர்கள் யார்?
Q ➤ 155. அப்போஸ்தலர் எல்லார் மேலும் பூரணமாய் உண்டாயிருந்துதது எது?
Q ➤ 156. நிலங்களையும் வீடுகளையும் விற்று அதின் கிரயத்தை அப்போஸ்தலரின் பாதத்திலே கொண்டு வந்து வைத்தவர்கள் யார்?
Q ➤ 157. விசுவாசிகள் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தம் கொள்பவன் யார்?
Q ➤ 158. யோசேயின் மறுபெயர் என்ன?