Q ➤ 98. ஒன்பதாம் மணி நேரம் எதைக் குறிக்கின்றது?
Q ➤ 99. ஒன்பதாம்மணி வேளையில் பேதுருவும் யோவானும் எங்கே போனார்கள்?
Q ➤ 100. எப்படிப்பட்ட ஒருவனை தேவாலயத்திற்கு சுமந்து கொண்டு வந்தார்கள்?
Q ➤ 101. அலங்கார வாசலில் பிச்சைகேட்டுக் கொண்டிருந்தவன் யார்?
Q ➤ 102. யாரிடம் பிச்சைகேட்கும்படி சப்பாணியை வைப்பார்கள்?
Q ➤ 103. எங்களை நோக்கிப்பார் என்று சப்பாணியிடம் கூறியவர்கள் யார்?
Q ➤ 104. வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை என்று கூறியவன் யார்?
Q ➤ 105. யாருடைய நாமத்தினால் பேதுரு அற்புதம் செய்தான்?
Q ➤ 106. "நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 107. பேதுரு தூக்கிவிட்டவுடன் சப்பாணியின்..... பெலன் கொண்டது?
Q ➤ 108. பேதுருவால் அற்புதம் பெற்று தேவனைத் துதித்தவன் யார்?
Q ➤ 109. குணமடைந்த சப்பாணி எங்கே பிரவேசித்தான்?
Q ➤ 110. பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருந்தவன் யார்?
Q ➤ 111. ஜனங்களெல்லாரும் பிரமித்து, எங்கே ஓடி வந்தார்கள்?
Q ➤ 112. பேதுரு எதைக் குறித்து பெருமை பாராட்டாதிருந்தான்?
Q ➤ 113. தேவன் தம்முடைய பிள்ளையாகிய யாரை மகிமைப்படுத்தினார்?
Q ➤ 114. இயேசுவை விடுதலையாக்கத் தீர்மானித்தவன் யார்?
Q ➤ 115. பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை மறுதலித்தவர்கள் யார்?
Q ➤ 116. இஸ்ரவேலர் யாரை விடுதலையாக்கவேண்டுமென்று கேட்டார்கள்?
Q ➤ 117. இஸ்ரவேலர் யாரை கொலைசெய்தார்கள்?
Q ➤ 118. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் யார்?
Q ➤ 119. இயேசு உயிரோடெழுந்ததற்கு சாட்சிகள் யார்?
Q ➤ 120. சப்பாணிக்கு சர்வாங்க சுகத்தைக் கொடுத்தது எது?
Q ➤ 121. கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று யாரால் முன்னறிவிக்கப்பட்டது?
Q ➤ 122. கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து வரும் காலங்கள் எது?
Q ➤ 123. பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும் பொருட்டு செய்யவேண்டியது என்ன?
Q ➤ 124. உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார் என்று கூறியவர் யார்?
Q ➤ 125. எந்த தீர்க்கதரிசியின் சொற்கேளாதவன் நிர்மூலமாக்கப்படுவான்?
Q ➤ 126. தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 127. யாருடைய சந்ததியினால் பூமியிலுள்ள வம்சங்கள் ஆசீர்வதிக்கப்படும்?
Q ➤ 128. தேவன் ஜனங்களை எவைகளிலிருந்து விலக்கி, ஆசீர்வதிக்கும்படி இயேசுவை அனுப்பினார்?